Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜாத்தியம் | jāttiyam n. <>jātya. 1. (Nāṭya.) Gesture; அபிநயம். 2. Deceit, pretence; |
| ஜாத்திரை | jāttirai n. <>Hind. jātrā<>yātrā. Festival, especially of a village deity; திருவிழா. |
| ஜாதககதை | jātaka-katai n. <>jātaka+. The Jātaka stories relating to the past births of the Buddha; புத்தரது முற்பிறப்புக்களைப் பற்றிய கதைகள். |
| ஜாதகபாவம் | jātaka-pāvam n. <>jātakabhāva. 1. Agreement between the horoscopes of the bride and the bride-groom; வதூவரர்களின் ஜாதகப்பொருத்தம். 2. General predictions from the horoscopic chart; |
| ஜாதகம் | jātakam n. <>jātaka. 1. Horoscope, casting of the chart of one's nativity. See சாதகம்1, 3. 2. Nature, 3. (Buddh.) A section of cūttira-piṭakam; |
| ஜாதகர்மம் | jāta-karmam n. <>jāta+. Ceremony performed at the birth of a child. See சாதகன்மம். |
| ஜாதகன் | jātakaṉ n. <>jātaka. See சாதகன்2. . |
| ஜாதகி | jātaki n. <>ஜாதகம். Person whose horoscope is under reference; ஜாதகத்துக்குரியவ-ன்-ள். |
| ஜாதம் | jātam n. <>jāta. See சாதம்1, 1, 2. . |
| ஜாதாபாக்கி | jātā-pākki n. <>Arab. ziyāda+Arab. bāqi. Balance due; கொடுக்கவேண்டிய மிச்சம். |
| ஜாதி | jāti n. <>jāti. See சாதி6. ஜாதி ஜாதியான . . . பட்சிகளையும் சிருஷ்டித்தார் (விவிலி. ஆதியா. 1, 21). . |
| ஜாதிக்காய் | jāti-k-kāy n. <>ஜாதி+. Nutmeg. See சாதிக்காய். (பைஷஜ. 67.) |
| ஜாதிக்காரன் | jāti-k-kāraṉ n. <>id.+காரன்1. 1. See சாதிக்காரன். . 2. Person belonging to the same caste or sub-caste; |
| ஜாதித்வேஷம் | jāti-tvēṣam n. <>jāti+dvēṣa. See ஜாதிப்பகை. . |
| ஜாதிதர்மம் | jāti-tarmam n. <>id.+. Practice or occupation peculiar to a caste. See சாதிதருமம். (I. M. P. Cg. 89.) |
| ஜாதிப்ரஷ்டம் | jāti-praṣṭam n. <>id.+bhraṣṭa. Expulsion from caste; loss of caste; தன் சாதியினின்று விலக்கப்படுகை. |
| ஜாதிப்ரஷ்டன் | jāti-praṣṭaṉ n. <>id.+. See சாதிப்பிரஷ்டன். . |
| ஜாதிபத்திரி | jāti-pattiri n. <>jāti-patrī. Mace. See சாதிபத்திரி. (பைஷஜ. 67.) |
| ஜாதிபுஷ்பம் | jāti-puṣpam n. <>jāti+. See ஜாதிமல்லிகை. . |
| ஜாதிபேதம் | jāti-pētam n. <>id.+bhēda. 1. Variety in the order of living beings; உயிர்ப் பிராணிகளின் பிறவி வேற்றுமைகள். 2. Species, as variations within the genus; 3. Difference in caste, sub-caste, etc.; 4. Variety of castes; |
| ஜாதிமரியாதை | jāti-mariyātai n. <>id.+. The code or set procedure of a caste; குலமரியாதை. |
| ஜாதிமல்லிகை | jāti-mallikai n. <>id.+mallikā. Large-flowered jasmine. See சாதி மல்லிகை. |
| ஜாதிமாஸம் | jāti-māsam n. <>id.+. Calendar month. See சாதிமாசம். |
| ஜாதியடி | jāti-y-aṭi n. <>id.+அடி3. Foot, a British linear measure; ஆங்கில நீட்டலளவையாகிய அடி. |
| ஜாதிலக்ஷணம் | jāti-lakṣaṇam n. <>id.+lakṣaṇa. Characteristics of a class or species; இனத்திற்கு இயற்கையாக அமைந்த குணம். |
| ஜாதிலிங்கம் | jāti-liṅkam n. prob. id.+hiṅgula. Vermilion. See சாதிலிங்கம். (பைஷஜ. 127.) |
| ஜாதிஜம்பீரக்குழம்பு | jāti-jampīra-k-kuḻampu n. <>id.+. A kind of medicinal preparation; மருந்துவகை. (பைஷஜ. அட்டவணை.) |
| ஜாதிஜீவனம் | jāti-jīvaṉam n. <>id.+. Means of livelihood peculiar to a caste; caste-occupation; சாதிக்குரிய தொழில். |
| ஜாதிஸ்வரம் | jāti-svaram n. <>id.+. (Mus.) A class of notes in the Carnatic scale of music; கர்நாடக சங்கீதத்திற்குரிய ஸ்வரவகை. |
| ஜாதிஸாங்கர்யம் | jāti-sāṅkaryam n. <>id.+sāṅkarya. See சாதிசாங்கரியம். . |
