Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜனபதம் | jaṉapatam n. <>jana-pada. Country, rural district. See சனபதம். |
| ஜனம் | jaṉam n. <>jana. See சனம். . |
| ஜனமேஜயன் | jaṉamējayaṉ n. <>Janamējaya. See சனமேசயன். . |
| ஜனரஞ்ஜகம் | jaṉa-rajakam n. <>jana+. That which is popular; that which is pleasing to the masses; பொதுசனங்களுக்கு மகிழ்ச்சி கொடுப்பது. |
| ஜனலோகம் | jaṉa-lōkam n. <>jana-lōka. An upper world. See சனலோகம். |
| ஜனனகாண்டம் | jaṉaṉa-kāṇṭam n. <>janana+. Genesis, the first book of the old Testament. See சனனகாண்டம். Chr. |
| ஜனனம் | jaṉaṉam n. <>janana. Birth. See சனனம். |
| ஜனனமரணக்கணக்கு | jaṉaṉa-maraṇa-k-kaṇakku n. <>ஜனனம்+மரணம்+. Birth and death registry; மக்களின் பிறப்பு இறப்புக்களை அவை நிகழ்ந்த காலம் முதலிய விவரங்களுடன் பதியுங் கணக்கு. |
| ஜனனி | jaṉaṉi n. <>jananī. Mother. See சனனி. |
| ஜனஸ்தானம் | jaṉa-stāṉam n. <>Janasthāna. A part of the Daṇdaka forest, in the Deccan; தண்டகவனத்தின் ஒரு பகுதி. |
| ஜனாந்திகம் | jaṉāntikam n. <>janāntika. A stage direction. See சனாந்திகம். |
| ஜனாப் | janāp n. <>Arab. janāb. A title prefixed to the names of Muhammadans, meaning 'your excellency'; முகம்மதியர்களின் பெயர்முன் சேர்த்து வழங்கும் ஒருவகைப் பட்டப்பெயர். |
| ஜனாபவாதம் | jaṉāpavātam n. <>jana+apa-vāda. Censure by the public. See லோகாபவாதம். |
| ஜனாபா | jaṉāpā n. <>T. janā-bhā. Population, people; ஜனங்கள். |
| ஜனாபாக்கணக்கு | jaṉāpā-k-kaṇakku n. <>ஜனாபா+. Census; ஜனத்தொகைகக் கணக்கு. |
| ஜனார்த்தனம் | jaṉārttaṉam n. <>Janārdana. A shrine sacred to Viṣṇu, at the modern Vaṟkalai. See சனார்த்தனம், 1. |
| ஜனார்த்தனன் | jaṉārttaṉaṉ n. <>Janārdana. Viṣṇu. See சனார்த்தனன். (T. A. S. iv, 151.) |
| ஜனானா | jaṉāṉa n. <>Persn. zanānā. 1. Women; மகளிர். 2. Women's apartments; 3. Seraglio; |
| ஜனானுகூலம் | jaṉāṉukūlam n. <>janānukūla. That which promotes public good; பொதுநன்மைக்கு உதவுவது. |
| ஜனி - த்தல் | jaṉi- 11 v. intr. <>jan. See சனி-. . |
| ஜனோபகாரம் | jaṉōpakāram n. <>jana+upakāra. Philanthropy; பொதுசன நன்மை. |
| ஜஸியா | jasiyā n. <>Arab. jazīya. Poll tax on non-Muslims, levied by Muhammadan Governments; முகம்மதிய மன்னரால் முகம்மதியரல்லாதாரிடமிருந்து வசூலிக்கப்பட்டுவந்த தீர்வை வகை. |
| ஜஹதஜஹல்லக்ஷணை | jahat-ajahal-lakṣaṇai n. <>jahat+a-jahat+lakṣaṇā. (Gram.) A variety of ilakkaṇai. See விட்டும்விடாதவிலக்கணை. (வேதா. சூ. பக். 167.) |
| ஜஹல்லக்ஷணை | jahallakṣaṇai n. <>id.+lakṣanā. (Gram.) A variety of ilakkaṇai. See விட்டலக்கணை. (வேதா. சூ. பக். 167.) |
| ஜா | jā. . The compound of ஜ் and ஆ. ¢ |
| ஜாக்கி 1 | jākki n. <>E. jack. 1. Jack, knave of a suit of playing cards; சீட்டாட்டத்திற்குரிய ஒருவகைப் பொம்மைச்சீட்டு. 2. Jack, a contrivance for raising heavy things from the ground, as a motor car; |
| ஜாக்கி 2 | jākki n. <>E. jockey. Jockey, one who rides a race-horse; பந்தயக்குதிரை யேறுவோன். Mod. |
| ஜாக்கி 3 | jākki n. perh. sākṣin. Player common to both sides, in certain games; சில விளையாட்டுக்களில் இரண்டு புறத்திலும் இருந்து ஆடுவோன். |
| ஜாக்கிகாட்டு - தல் | jākki-kāṭṭu- v. intr. <>ஜாக்கி1+. To defeat the opposite party by a definite number of points, in a game of cards; சீட்டாட்டத்தில் எதிர்க்கட்சியைக் குறிப்பிட்ட தடவைகள் தோல்வியுறச் செய்தல். |
| ஜாக்கிகொடு - த்தல் | jākki-koṭu- v. intr. <>id.+. 1. See ஜாக்கிகாட்டு-. . 2. To help the bidder, in a particular game of cards known as jākki-koṭuvai; |
