Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜலஸ்ராவம் | jala-srāvam n. <>id.+ srāva. 1. An eye-disease in which a yellowish liquid oozes from the eyes; கண்ணினின்றும் மஞ்சணிறமான நீர் வடியுங் கண்ணோய்வகை. (சாரங்க.78.) 2. Heavy perspiration; |
| ஜலஸந்தி | jala-santi n. <>id.+ sandhi. Strait. See சலசந்தி. Mod. |
| ஜலாசயம் | jalācayam n. <>id.+ ā-šaya. 1.Reservoir; நீர்நிலை. 2. Urinary bladder; |
| ஜலாண்டரோகம் | jalāṇṭa-rōkam n. <>id.+ aṇda+. See ஜலவண்டரோகம். . |
| ஜலாதிவாசம் | jalātivācam n. <>id.+ adhi-vāsa. Submersion of an idol in water before the consecration ceremony; பிரதிஷ்டைக்கு முன் விக்கிரகத்தை நீருள் மூழ்குவிக்கை. |
| ஜலாமிருதம் | jalāmirutam n. <>id.+ prob. amrta. Rights to the use of water and to the profits of fishery, one of aṣṭa-pōkam, q.v.; அஷ்டபோகத்தொன்றான நீர்வளங்களின் உரிமை. |
| ஜலார்ணவம் | jalārṇavam n. <>id.+arṇava. Excessive flood; inundation; வெள்ளக்காடு. |
| ஜலார்புதம் | jalārputam n. <>jalārbuda. Cancer of the lips; உதட்டில் வரும் நோய்வகை. (சாரங்க.70.) |
| ஜலிப்பு | jalippu n. See ஜலுப்பு. . |
| ஜலுப்பு | jaluppu n. <>T.dzalubu. See சலதோஷம். (பைஷஜ.242.) . |
| ஜலோதரம் | jalōtaram n. <>jala +udara. Dropsy; See மகோதரம், 2. (பைஷஜ.243.) |
| ஜவ்வரிசி | javvarici n. Sago; See சவ்வரிசி. |
| ஜவ்வாது | javvātu n. [T. javādi.] Civet perfume; See சவ்வாது1. |
| ஜவ்வு | javvu n. See சவ்வு1. (C.G.) . |
| ஜவந்தரை | javantarai n. See ஜோத்திரை,1. . |
| ஜவளி | javaḷi n. [T.tjavali, K. javali.] Piece-goods; See சவளி1. |
| ஜவனம் | javaṉam n.<>javana. Speed; See சவனம்1. |
| ஜவாப் | javāp n. <>Arab. jawāb. 1. Reply, answer. See சவாப்பு. 2. Symmetry, correspondence; |
| ஜவாப்தார் | javāp-tār n. <>U. jawāb-dār. 1. Responsible person; See சவாப்புதாரி. 2. See ஜவாப்தாரி,1. (W.) |
| ஜவாப்தாரி | javāp-tāri n. <>U. jawābdārī. 1. Responsibility, liability; உத்தரவாதம். 2. See சவாப்புதாரி. |
| ஜவாப்நவீஸ் | javāp-navīs n. <>U.jawāb-nawīs. 1. Clerk who reads reports and petitions and drafts replies; subordinate officer who answers questions put to him by his superior in regard to official or other matters; உயர்தர உத்யோகஸ்தனுக்கு மனு முதலிய விவகாரங்களில் உதவிபுரியும் உத்தியோகஸ்தன். (C.G.) 2. See சவாப்நவீஸ். |
| ஜவாபு | javāpu n. See ஜவாப். (W.) . |
| ஜவான் | javāṉ n. <>Persn. yavān. cf. yuva. 1. Strong, robust man; கட்டிளமை யுடையோன். (C. G.) 2. Peon; 3. Police constable; |
| ஜவாஹிர் | javāhir n. <>Arab.javāhir. (C. G.) 1. Precious stone; இரத்தினம். 2. Jewel; |
| ஜவுளி | javuḷi n. See ஜவளி. . |
| ஜவை | javai n. Bezel; இரத்தினங்கள் பதிக்குங் குவளை. Loc. |
| ஜவையரம் | javai-y-aram n. <>ஸ்ரீவை+அரம்1. Tenon file; See சவையரம். |
| ஜவைவாள் | javai-vāḷ n. <>id.+. Tenon saw; வாள்வகை. (C. E. M.) |
| ஜன்மகுணம் | jaṉma-kuṇam n. <>janman+. Inherent quality; innate quality; பிறவிக்குணம். |
| ஜன்மதரித்திரன் | jaṉma-tarittiraṉ n. <>id.+. One poor from bīrth; பிறந்தது முதல் வறியனாபிருப்பவன். |
| ஜன்மதினம் | jaṉma-tiṉam n. <>id.+. Birthday; பிறந்த நாள். |
| ஜன்மதேசம் | jaṉma-tēcam n. <>id.+. Native land; See சன்மபூமி. |
| ஜன்மதோஷம் | jaṉma-tōṣam n. <>id.+. 1. Congenital defect; பிறவிக்குற்றம். 2. See சன்மபாவம். Chr. |
