Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜன்மநக்ஷத்ரம் | jaṉma-nakṣatram n. <>id.+. The natal nakṣatra. See சன்மநட்சத்திரம். |
| ஜன்மப்பகை | jaṉma-p-pakai n. <>ஜன்மம்+. See சன்மப்பகை. கீரிக்கும் பாம்புக்கும் ஜன்மப் பகை. . |
| ஜன்மபத்ரம் | jaṉma-patram n. <>janman+patra. 1. Certificate of birth; பிறந்தநாளைப் பற்றிய அத்தாட்சிக் குறிப்பு. 2. See ஜன்மபத்ரிகை. |
| ஜன்மபத்ரிகை | jaṉma-patrikai n. <>id.+. Horoscope; ஜாதகம். (C. G.) |
| ஜன்மபாவம் 1 | jaṉma-pāvam n. <>id.+bhāva. Indications of the ascendant, in a horoscope; பிறந்த இலக்கினத்தாற் கண்டறியும் பலன். |
| ஜன்மபாவம் 2 | jaṉma-pāvam n. <>id.+pāpa. See சன்மபாவம். Chr. . |
| ஜன்மபூமி | jaṉma-pūmi n. <>id.+. See சன்மபூமி. . |
| ஜன்மம் | jaṉmam n. <>janman. See சென்மம். . |
| ஜன்மராசி | jaṉma-rāci n. <>id.+.(Astrol.) Zodiacal sign occupied by the moon at the time of one's birth. See சன்மராசி. |
| ஜன்மலக்னம் | jaṉma-lakṉam n. <>id.+.(Astrol.) See சன்மலக்கினம். . |
| ஜன்மவியாதி | jaṉma-viyāti n. <>id.+. Congenital disease; பிறந்தநாள் முதல் தொடர்ந்துவரும் நோய். (இங். வை. 169.) |
| ஜன்மஸ்தானம் | jaṉma-stāṉam n. <>id.+.(Astrol.) The ascendant; ஜன்மலக்கினமாகிய வீடு. |
| ஜன்மஸ்வபாவம் | jaṉma-svapāvam n. <>id.+. See ஜன்மகுணம். . |
| ஜன்மஸாபல்யம் | jaṉma-sāpalyam n. <>id.+sāphalya. Realisation of the prime object of one's life; See சென்மசாபல்லியம். |
| ஜன்மாந்தரம் | jaṉmāntaram n. <>janmāntara. Birth other than the present. See சன்மாந்தரம். |
| ஜன்மாபிஷேகம் | jaṉmāpiṣēkam n. <>janman+abhiṣēka. (Jaina.) One of the five auspicious characteristics of Arhat; அருகதேவனது பஞ்சகல்யாணங்களு ளொன்று. (மேருமந். 8, உரை.) |
| ஜன்மி 1 - த்தல் | jaṉmi- 11 v. intr. <>ஜன்மம். To be bron. See சென்மி-. |
| ஜன்மி 2 | jaṉmi n. <>M. janmi. Land owner. See சன்மி. Nā. |
| ஜன்மேந்திரியம் | jaṉmēntiriyam n. <>janman+. Generative organs; ஆண்பெண் குறிகள். Loc. |
| ஜன்மோத்ஸவம் | jaṉmōtsavam n. <>janmōtsava. Birthday celebration; பிறந்தநாட் கொண்டாட்டம். |
| ஜன்னல் | jaṉṉal n. <>U. jannal. cf. Port. janella. Window, venetian shutter; சாளரம். ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது (விவிலி. ஆதி. 26, 8). |
| ஜன்னி | jaṉṉi n. <>sanni-pāta. [T. dzanni.] Delirium. See சன்னி1. |
| ஜன்னியம் | jaṉṉiyam n. <>janya. That which is generated; உற்பத்தியானது. ஜன்னியராகம். |
| ஜன்னியராகம் | jaṉṉiya-rākam n. <>id.+. (Mus.) Secondary melody-type, as derived from a primary melody-type; ஜனகராகத்திலிருந்து பிறக்கும் இராகம். |
| ஜனக்கணிதி | jaṉa-k-kaṇiti n. <>jana+gaṇiti. Census; நாட்டிலுள்ள மக்களைக் கணக்கெடுக்கை. |
| ஜனகபிதா | jaṉaka-pitā n. <>janaka+. Father, dist. fr. svīkāra-pitā. See சனகபிதா. |
| ஜனகபுத்திரன் | jaṉaka-puttiraṉ n. <>id.+. Son, dist. fr. svīkāra-puttiraṉ. See ஔரசபுத்திரன். |
| ஜனகம் | jaṉakam n. <>janaka. 1. Source; cause; உற்பத்தி ஸ்தானம். ஜனக ராகம். 2. A subtle karma. |
| ஜனகமாதா | jaṉaka-mātā n.<>id.+. Mother, dist. fr. svīkāra-mātā; ஈன்ற தாய். |
| ஜனகராகம் | jaṉaka-rākam n. <>id.+.(Mus.) Primary melody-type; ஏழு ஸ்வரங்களுமுடைய மூலராகம். |
| ஜனகன் | jaṉakaṉ n. <>janaka. See சனகன்1. . |
| ஜனநாதவளநாடு | jaṉanāta-vaḷa-nāṭu n. <>Jana-nātha+. See மலாடு. (S. I. I. ii, Introd. 27.) . |
| ஜனப்பிரதிநிதி | jaṉa-p-piratiniti n. <>jana+. Representative of the people, as in an assembly; பொதுமக்களின் பிரதிநிதி. Mod. |
