Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜலசரம் | jala-caram n. <>id.+. cara. Fish . See சலசரம்,1. |
| ஜலசாரணர் | jala-cāraṇar n. prob. id. A class of Jains who have attained irutti; இருத்தியடைந்த சமணருள் ஒரு சாரார். (T. A. S. i, 194.) |
| ஜலசூடரஸம் | jala-cūṭa-rasam n. <>id.+. A medicinal preparation; ரஸமருந்துவகை. (சாரங்க.221.) |
| ஜலசூத்திரம் | jala-cūttiram n. <>id.+. Water pump. See சலசூத்திரம். |
| ஜலத்வேஷரோகம் | jala-tvēṣa-rōkam n. <>id.+ dvēṣa+. Hydrophobia; பேய் பிடித்த நாய்க் கடியால் உண்டாம் சன்னிநோய். (பைஷஜ.241.) |
| ஜலதரங்கம் | jala-taraṅkam n. <>id.+. A kind of musical instrument. See சலதரங்கம்,2. |
| ஜலதாரை | jala-tārai n. <>id.+ dhārā. cf. U. jaldāri. Gutter, sewer, drain. See சலதாரை. (C.G.) |
| ஜலதி | jalati n. <>jala-dhi. Ocean. See சலதி1. தீவினை ஜலதிவீழ்ந்த ழியும் ஜீவரை (இரணிய. பாயி.5). |
| ஜலதுர்க்கம | jala-turkkam n. <>jala+. See நீரரண். . |
| ஜலதேவதை | jala-tēvatai n. <>id.+ dēvatā. A class of gods haunting rivers, tanks, etc.; நதி முதலியவற்றிற் சஞ்சரிக்கும் ஒருசார் தேவகணங்கள். (சாரங்க.49.) |
| ஜலதோஷம் | jala-tōṣam n. <>id.+. Cold, catarrh. See சலதோஷம். (பைஷஜ.242.) |
| ஜலநாடி | jala-nāṭi n. <>id.+. Underground spring or flow of water; பூமியின் கீழுள்ள நீரோட்டம். ஜலநாடி பார்த்தபின் கிணறு வெட்டவேண்டும். |
| ஜலப்பிரளயம் | jala-p-piraḷayam n. <>id.+. Deluge. See சலப்பிரளயம். |
| ஜலபயரோகம் | jala-paya-rōkam n. <>id.+ bhaya+. See ஜலத்வேஷரோகம். (பைஷஜ.241.) . |
| ஜலபவித்திரம் | jala-pavittiram n. <>id.+. pavitra. 1. Garment or cloth tied round an idol, while it is given a ceremonial bath; திருமஞ்சன காலத்திற் கோயின்மூர்த்திக்கு யணியும் ஆடை. (S. I. I. iii, 315.) 2. A piece of cloth tied to the staff of a canniyāci, |
| ஜலபாதை | jala-pātai n. <>id.+ bādhā . Urgency to pass urine or to void excrement. See சலபாதை. |
| ஜலபானம் | jala-pāṉam n. <>id.+ pāna. Drinking water; நீர் பருகுகை. |
| ஜலபாஷாணம் | jala-pāṣāṇam n. prob. id.+. Phosphorus, as preserved in water; தீமுறிப்பாஷாணம். |
| ஜலம் | jalam n. <>jala. Water ; நீர். |
| ஜலமண்டலி | jala-maṇṭali n. <>id.+. A poisonous spider. See சலமண்டலி. |
| ஜலமயம் | jala-mayam n. <>id.+. 1. Fullness of water; நீரின் நிறைவு. 2. Anything that partakes of the nature of water; |
| ஜலமஸ்தகம் | jala-mastakam n. <>id.+. Hydrocephalic head; சிசுவிற்கு நீர்ச்சுரப்பினால் பருத்திருக்குந் தலை. (இங்.வை. 405.) |
| ஜலயந்திரம் | jala-yantiram n. <>id.+. yantra. Water bath, hot-water vessel used in the preparation of medicines; மருந்துசெய்முறையில் உபயோகிக்கும் வெந்நீர்ப்பாத்திரம். (இங்.வை.24.) 2. Pump, water lift. |
| ஜலவண்டரோகம் | jala-v-aṇṭa-rōkam n. <>id.+. Hydrocele; அண்டத்துள் நீர் சுரக்கும் நோய். (பைஷஜ.240.) |
| ஜலவர்த்தனகாரி | jala-varttaṉa-kāri n. <>id.+ vardhana+. Diluent; இரத்ததில் நீரை அதிகப்படுத்தும் மருந்துச்சரக்கு. (இங்.வை. 31.) |
| ஜலவாதி | jala-vāti n. <>id.+ bādhā. See ஜலபாதை. (W.) . |
| ஜலவாயு | jala-vāyu n. <>id.+. Hydrogen; வாயுவகை. Mod. |
| ஜலன் | jalaṉ n. <>Jala. A vasu. See ஆபன். (தக்கயாகப்.483, உரை.) |
| ஜலஜந்து | jala-jantu n. <>jala + jantu. Aquatic animal; நீர்வாழுயிர். |
| ஜலஸ்தம்போதரம் | jala-stampōtaram n. <>id.+ stamba + udara. Dropsy. See மகோதரம். (பைஷஜ.242.) |
| ஜலஸ்பரிசம் | jala-sparicam n. <>id.+ sparša. Passing urine, as requiring subsequent cleansing with water; மூத்திரம் பெய்கை. |
