Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜமாவசூல்பாக்கி | jamā-vacūl-pākki n. <>ஜமா + வசூல்+. Account of demand, collection and balance; தண்டல் வசூல் பாக்கி ஜாப்தா. (R. T.) |
| ஜமீன் | jamīṉ n. <>Persn. zamīn. Estate of a zemindar. See சமீந்தாரி,1. |
| ஜமீன்சர்க்கார் | jamīṉ-carkkār n. <>id.+. U. sarkār. Zemindary administration; ஜமீன் ஆட்சி. (C.G.) |
| ஜமீன்தார் | jamīṉ-tār n. <>U. zamīn-dār. Zemindar, landholder. See சமீந்தார். |
| ஜமீன்தாரி | jamīṉ-tāri n. <>U. zamīn-dāri. 1. Estate held by a zemindar. See சமீந்தாரி,1. 2. See ஜமீன்தார். |
| ஜமீன்தாரிணி | jamīṉ-tāriṇi n. <>U. zamīn-dāranī 1. Proprietress of a zemin estate; ஜமீனுக்குரியவள். 2. Wife of a zemindar; |
| ஜமுக்காளம் | jamukkāḷam n. See ஜமக்காளம்.Loc. . |
| ஜமேதாடு | jamētāṭu n. See ஜெமுதாடு. Colloq. . |
| ஜமேதார் | jamētār n. <>U. jamēdār. Indian military officer of the rank of a lieutenant. See சமேதார். (W.) |
| ஜமேதார்க்காடு | jamētār-k-kāṭu n. <>id.+ U. ghāṭ. Police-station ; டாணா. Loc. |
| ஜமை | jamai n. <>U. jamā. Total collection, as of rent or tax; total receipts; இறைப்பணம் முதலியவற்றின் மொத்தவசூல். (C. G.) |
| ஜமைகட்டு - தல் | jamai-kaṭṭu- v. intr. <>ஜமை+. 1.To sum up, total; கணக்கு மொத்தங் கூட்டுதல். (C. G.) 2. To sequestrate; |
| ஜமைதார் | jamaitār n. See ஜமேதார். . |
| ஜமைவை - த்தல் | jamai-vai- v. tr.<>ஜமை+. To credit; வரவுவைத்தல். (C. G.) |
| ஜய | jaya n. <>Jaya. The 28th year of the Jupiter cycle. See சய. |
| ஜயகண்டை | jaya-kaṇṭai n. <>jaya + ghaṇṭai. Gong. See சேகண்டி2. |
| ஜயகோஷம் | jaya-kōṣam n. <>id.+. Triumphal shout of victory; வெற்றி மகிழ்ச்சியலான ஆரவாரம். வில்லின் நாணை ஜயகோஷம் பண்ணி ஏற்றிய ஒசை (தக்கயாகப். 631, உரை). |
| ஜயதரன் | jaua-taraṉ n. <>Jaya-dhara. The Cōḻa King Kulōttuṅga. I. See சயதரன். (I. M. P. S. A. 772.) |
| ஜயதேவர் | jayatēvar n. <>Jaya-dēva. Author of šrī Gīta-gōvindam; ஸ்ரீகீதகோவிந்தம் என்னும் வடமொழிநூ லியற்றியவர். (மணி. பக். 61.). |
| ஜயந்தி | jayanti n. <>jayantī. 1. See ஸ்ரீஜயந்தி. . 2. Birthday celebration, as of great persons and avatars; |
| ஜயநீர் | jaya-nīr n. prob.செய்-+நீர்1. 1. See செயநீர். . 2. Solution of any chemical substance; |
| ஜயப்பெருந்திரு | jaya-p-peru-n-tiru n.<>jaya+. The Goddess of victory. See வீரலக்ஷ்மி, 3. (S. I. I. ii, 233.) |
| ஜயபத்திரம் | jaya-pattiram n. <>jayapatra. Certificate of success. See சயபத்திரம். |
| ஜயபாளம் | jayapāḷam n. <>jayapāla. Croton. See நேர்வாளம். (சாரங்க. 344.) |
| ஜயபாளவர்த்தி | jayapāḷa-vartti n. <>ஜயபாளம்+. A medicinal stick made of mashed croton seeds; நேர்வாள வித்தாற் செய்யும் மருந்து வர்த்தி. (சாரங்க. 344.) |
| ஜயபேரி | jaya-pēri n. <>jaya+. The drum of victory. See சயபேரிகை. |
| ஜயம் | jayam n. <>jaya. Victory. See சயம்1,1. |
| ஜயமங்களம் | jaya-maṅkaḷam n. <>id.+. 1. Victory considered a blessing; வெற்றியாகிய சுபம். 2. Horse with certain auspicious marks. |
| ஜயமங்களரஸம் | jayamaṅkaḷa-rasam n. <>jaya-maṅgala+. A medicinial preparation; மருந்துரஸவகை. (பைஷஜ.153.) |
| ஜயவிக்கிரமரஸம் | jayavikkirama-rasam n. <>jaya-vikrama+. A medicinial preparation; மருந்துரஸவகை (பைஷஜ.153.) |
| ஜயவிஜயர் | jaya-vijayar n. <>Jaya+ Vijaya. The twin-deities guarding the portals of Viṣṇu's residence at Vaikuṇṭam. See சயவிசயர். |
| ஜயவிஜயீபவ | jaya-vijayī-pava int. <>jaya+ vijayī-bhava. A benedictory formula of victory; 'வெல்க வெற்றிபெறுக' என்று கூறும் ஆசி. |
