Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜபர் | japar n. <>Arab. zabar. See ஜபர்தஸ்தி. . |
| ஜபர்தஸ்த் | japar-tast n. <>Arab. zabar-dast. 1. Pomp, show; ஆடம்பரம். 2. See ஜபர்தஸ்தி,1. |
| ஜபர்தஸ்தி | japar-tasti n. <>Arab. zabar-dasti. 1. Force, violence; பலவந்தம். 2. See ஜபர்தஸ்த், 1. |
| ஜபாகுஸுமம் | japā-kusumam n. <>japākusuma. China rose; செம்பரத்தை மலர். |
| ஜபாமுனுஷி | japā-muṉuṣi n. <>Arab. jawāb + Arab. munshi. (W.) 1. Interpreter and clerk of a magistrate. See சவாப்நவீஸ், 1. 2. Secretary. |
| ஜம்பக்காரன் | jampa-k-kāraṉ n. <>ஜம்பம் + காரன்1. Ostentatious man; இடம்பக்காரன். Colloq. |
| ஜம்பப்பேச்சு | jampa-p-pēccu n. <>id.+. Vain, ostentatious talk; இடம்ப வார்த்தை. Colloq. |
| ஜம்பம் | jampam n. <>Mhr. jambha <>dambha. 1. Affectation, overweening pride; ¢வீண்செருக்கு. 2. Pomp, ostentation; |
| ஜம்பமடி - த்தல் | jampām-aṭi- v. intr. <>ஜம்பம்+. To behave or talk ostentatiously; வீண்பெருமை காட்டுதல். |
| ஜம்பா | jampā n. Breadth of four fingers, a linear measure. See சம்பா2, 3. Loc. |
| ஜம்பீரம் | jampīram n. <>jambīra. See சம்பீரம்1. (இங். வை.) . |
| ஜம்பு 1 | jampu n. perh. yam. The portion of the crown that holds the araṭā; அரடாவை இணைக்குங் கிரீடவுறுப்பு . |
| ஜம்பு 2 | jampu n. <>jambu. See ஜம்புநாவல். . |
| ஜம்புகேசுவரம் | jampukēcuvaram n.<>Jambukēšvara. A šiva shrine. See ஆனைக்கா. (I. M. P.) |
| ஜம்புநாவல் | jampu-nāval n. <>ஜம்பு2+. Rose-apple. See சம்புநாவல்,1. |
| ஜம்பூத்வீபம் | jampū-tvīpam n. <>jambūdvīpa. One of the annular continents. See நாவலந்தீவு. |
| ஜம்பை | jampai n. <>jhampā. (Mus.) A variety of time-measure. See சம்பைதாளம். |
| ஜம்மெனல் | jammeṉal n. Expr. of (a) being fine; நேர்த்தியாதற் குறிப்பு: (b) being comfortable; |
| ஜமக்காளம் | jamakkāḷam n. <>Persn. jāmkhana. Carpet; rug. See சமக்காளம். |
| ஜமதக்னி | jamatakṉi n. <>Jamadagni. A Rṣi. See சமதக்கினி. (I. M. P. Pd.168.) . |
| ஜமா | jamā n. <>Arab. jamā. 1. Pleasure party, company, club; கூட்டம். 2. Amount, aggregate, total, especially the total rental of an estate, village or district, receipts, collections, proceeds of land (R. F.); |
| ஜமாகர்ச்சு | jamā-karccu n. <>U. jamākharc. Receipts and disbursements; debit and credit sides of an account ; வரவு செலவுக் கணக்கு . (C. G.) |
| ஜமாகர்ஜ் | jamā-karj n. See ஜமாகர்ச்சு. (W.) . |
| ஜமாகாமில் | jamā-kāmil n. <>U. jamākāmil. Standard assessment ; தரந்தீர்வை. (R.T.) |
| ஜமாகூட்டு - தல் | jamā-kūṭṭu- v. intr. <>ஜமா+. To gather or assemble a crowd; ஆட்கூட்டாஞ் சேர்த்தல். |
| ஜமாத்து | jamāttu n. <>Arab. jamāt. Congregation of muslims in a mosque for prayer; தொழுவதற்காக மசூதியில் முகம்மதியர் கூடுகை . |
| ஜமாத்துக்கூட்டம் | jamāttu-k-kūṭṭam n. <>ஜமாத்து+. Meeting for communal purposes; சாதியாரின் பொதுக்கூட்டம். Muham. |
| ஜமாதிசானி | jamāticāṉi n. <>Arab. jumādiuhzānī. The 6th Arabic month; அரபியரது மாதங்களில் ஆறாவது. (பெரியவரு .28) |
| ஜமாதிலவல் | jamātilaval n. <>Arab.jumādiulawwal. The 5th Arabic month; அரபியரது மாதங்களில் ஐந்தாவது. (பெரியவரு. 28.) |
| ஜமாபந்தி | jamā-panti n. <>ஜமா+. Annual settlement of the amount of revenue assessed on a village under the ryotwari system (R. F.); கிரமத்துக் குடிகள் சர்க்காருக்குச் செலுத்தவேண்டிய வரிப்பணத்தைக் குறித்து ஏற்படும் வருஷாந்தரப் பைசல். |
| ஜமாய் - த்தல் | jamāy- 11 v. <>U.jamāna.tr. To accomplish or do a thing skilfully, in a grand style; ஒரு காரியத்தை ஆடம்பரத்தோடு சாமர்தியமாய்ச் செய்து முடித்தல். --intr. See ஜம்பமடி-. |
| ஜமால்கொட்டை | jamāl-koṭṭai n. <>Hind. jamāl-gōṭa. Croton seed. See சமால்கொட்டை, 1. |
