Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜடை | jaṭai n. <>jaṭā. See சடை4. (விவிலி. நியா. 16, 13.) . |
| ஜடைக்குச்சு | jaṭai-k-kuccu n. <>ஜடை + குச்சு3. Black silk-tassels with ornamental pendants, used in plaiting tresses; தலைமயிர்ப் பின்னலுடன் வைத்துப் பின்னுங் குஞ்சவணி. |
| ஜடைசிங்காரம் | jaṭai-ciṅkāram n. <>id.+. A kind of gold ornament, worn on the plaited tresses by women; மகளிர் தலைப்பின்னலுடன் அணியும் அணிவகை . |
| ஜடைநாகம் | jaṭai-nākam n. <>id.+. 1.A kind of jaṭai-ciṅkāram with the design of a cobra's hood at the top. See சடைநாகம். 2. See நாகர்2, 3. Loc. |
| ஜடைபில்லை | jaṭai-pillai n. <>id.+. 1. A kind of head ornament. See சடைவில்லை. 3. See ராக்கடி. |
| ஜண்டா | jaṇṭā n. <>U. jhaṇdā. Flag. See செண்டா. |
| ஜண்டாமரம் | jaṇṭā-maram n. <>ஜண்டா+. Flag-post ; கொடிகட்டுந் தம்பம். Madr. |
| ஜண்டி - த்தல் | jaṇṭi- 11 v. tr. <>T.dzaṇṭintsu. cf. சண்ணி-. To match; to couple; இணையக்குதல். அவனோடு இவனை ஜண்டித்து விடுதல் நல்லது . |
| ஜண்டிப்புடவை | jaṇṭi-p-puṭavai n. A kind of valuable saree; உயர்ந்த புடைவைவகை. (பிரதாப. விலா.19.) |
| ஜண்டை 1 | jaṇṭai n. See செண்டை1. . |
| ஜண்டை 2 | jaṇṭai n. <>T. dzaṇṭa. 1. Pair. See செண்டை2. 2. (Mus.) See ஜண்டை வரிசை. |
| ஜண்டையாய் | jaṇṭai-y-āy adv. <>ஜண்டை2+. In close order; in serried array; திரண்ட ஒழுங்கான வரிசையாய். Loc. |
| ஜண்டைவரிசை | jaṇṭai-varicai n. <>id.+. (Mus.) Serial combination of the notes of the scale. See செண்டைவரிசை. |
| ஜணாய் - த்தல் | jaṇāy- 11 v. tr. cf. ஜமாய்-. To do skilfully and pompously; சாமர்த்தியமாயும் ஆடாம்பரமாயுஞ் செய்தல். Loc. |
| ஜதி | jati n. perh. yati. (Nāṭya.) Movement of feet in conformity with tāḷam; நாட்டியத்தில் தாளத்திற்கேற்பக் காலடிவைக்கை. |
| ஜதுமணி | jatumaṇi n. <>jatu-maṇi. 1. Freckle; தேமல். (சாரங்க. 63.) 2. Goitre. |
| ஜதுமணிரோகம் | jatumaṇi-rōkam n. <>id.+. Catalepsy. See சன்னியாசிரோகம். (பைஷஜ. 235.) |
| ஜதை | jatai n. <>Hind. jathā<>yathā. 1. Pair; இரட்டை. 2. Match, equal;; 3. A complete set, as of ornaments; |
| ஜந்திரி | jantiri n. <>Hind. jantrī. Almanac, calendar. See சந்திரி1. |
| ஜந்து | jantu n. <>jantu. Living being, creature. See செந்து1, 1. |
| ஜந்துமணி | jantumaṇi n. See ஜதுமணி, 1. (சாரங்க. 63.) . |
| ஜநி - த்தல் | jani- 11 v. intr. <>jan. See சனி-. (விவிலி. ஆதியா. 1, 21.) . |
| ஜப்தி | japti n. <>Arab. zabti. 1. (Legal.) Seizure, distraint, attachment; நியாயஸ்தலத்தார் கடன் முதலியவற்றுக்காக ஒருவனது சொத்தைக் கைப்பற்றுகை. Mod. 2. (Legal.) Forfeiture; confiscation; |
| ஜப்திபர்காஸ்து | japti-parkāstu n. <>U. zabti-barkhāst. Raising an attachment; ஜப்தியை நிவர்த்திக்கை. |
| ஜப்பான் | jappāṉ n. <>E. Japan. 1. Japan, a country; ஒரு தேசம். 2. Japan. a kind of varnish; |
| ஜப்பு | jappu n. <>T. dzabbu. Sluggishness, inactivity ; மந்தம். இன்று பேரம் ஜப்பாயிருக்கிறது. |
| ஜப்பை 1 | jappai n. <>Hind.jabhda. Jaw; தாடை . |
| ஜப்பை 2 | jappai n. <>T. dzabba. Joint of the hip or shoulder; இடுப்பு தோள் இவற்றின் பொருத்து. (C. G.) |
| ஜபம் | japam n. <>japa. See செபம். . |
| ஜபமாலை | japa-mālai n. <>id.+ mālā. Rosary, string of beads for keeping count in reciting mantras; மந்திரங்களை ஜெபிக்கும்போது உருவெண்ண வுதவும் மாலை . |
| ஜபயக்கியம் | japa-yakkiyam n. <>id.+. Recitation of mantras, considered as a sacrifice. See செபயாகம். |
