Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜ்வாலாமுகி | jvālā-muki n. <>jvālā-mukhī. 1. Fire or inflammable gas issuing from the earth; பூமியிலிருந்து எழுந் தீ. (சித். சிகா. பக். 202.) 2. Volcano; |
| ஜ்வாலை | jvālai n. <>jvālā. Flame. See சுவாலை. |
| ஜ | ja. . The compound of ஜ் and அ. . |
| ஜக்கம்மா | jakkammā n. <>T. jakkamma. A patron deity of the Toṭṭiya caste; தொட்டியர் வணங்கும் ஒரு சிறுதேவதை. (E. T. vii, 189.) |
| ஜக்கிணிநாட்டியம் | jakkiṇi-nāṭṭiyam n. <>T. dzakkiṇi+. See சக்கணி. ஜக்கிணிநாட்டியத்தாலே அந்தப் பிரபுவை நன்றாக வசீகரிக்க (கோயிலொ. 23). . |
| ஜகத் | jakat n. <>jagat. World. See சகத்து. |
| ஜகத்காரணம் | jakat-kāraṇam n. <>id.+. God, as the cause of the Universe; கடவுள். |
| ஜகத்குரு | jakat-kuru n. <>id.+. See செகத்குரு. . |
| ஜகத்திரயம் | jakat-tirayam n. <>id.+. The three worlds. See திரிலோகம். ஜகத்திரய வாழ்வே (திருப்பு. 1097). |
| ஜகத்து | jakattu n. <>id. See ஜகத். . |
| ஜகத்பதி | jakat-pati n. <>id.+. See ஜகதீசன். . |
| ஜகத்பிரபு | jakat-pirapu n. <>id.+. See ஜகதீசன். . |
| ஜகத்ரக்ஷகன் | jakat-rakṣakaṉ n. <>id.+ rakṣaka. Saviour of the world; உலகைக் காத்தளிப்பவன். |
| ஜகத்ஜ்யோதி | jakat-jyōti n. <>id.+. Light of the world; உலகிற்கு ஒளி. |
| ஜகத்ஜாலம் | jakat-jālam n. <>id.+ jāla. See சகசாலம். . |
| ஜகதி | jakati n. <>jagatī. 1. See சகதி2. . 2. See ஜகதிப்படை. (S. I. I. V, 236.) |
| ஜகதிப்படை | jakati-p-paṭai n. <>ஜகதி+. The upper tier of a basement; built of granite; கருங்கற் கட்டட வேலையின் உறுப்புக்களுள் அஸ்திவாரத்தின் மேற்பகுதி. (S. I. I. ii, 18.) |
| ஜகதீசன் | jakat-īcaṉ n. <>jagat+īša. God, as the Lord of the universe; [உலகுக்கு இறைவன்] கடவுள். |
| ஜகதீஸ்வரன் | jakat-īšvaran n. <>id.+ īšvara. See ஜகதீசன். . |
| ஜகந்நாதப்பிரதட்சிணம் | jakannāta-p-pirataṭciṇam n. prob. ஜகந்நாதன்+. See திவ்வியநாமசங்கீர்த்தனம். . |
| ஜகந்நாதம் | jakan-nātam n. <>Jagannātha. Pūri, in Orissa. See சகந்நாதம். |
| ஜகந்நாதன் | jakan-nātaṉ n. <>Jagannātha. Viṣṇu, as Lord of the world; திருமால். |
| ஜகந்மாதா | jakan-mātā n. <>jagat+. 1. Pārvati; பார்வதி. 2. Lakṣmī; |
| ஜகநாதசித்தலேகியம் | jakanāta-citta-lēkiyam n. An electuary prepared from Indian hemp, opium, etc.; கஞ்சா அபினி முதலிய பலசரக்கமைந்த லேகியவகை. (பைஷஜ. 41.) |
| ஜகநாவர்த்தவாதம் | jakanāvartta-vātam n. <>jaghanāvartta + vāta. Lumbago; வாயுவினால் இடுப்பில் வரும் வலி. (பைஷஜ. 234.) |
| ஜகம் | jakam n. <>Pkt. jaga <> Jagat. See சகம்1. . |
| ஜகனம் | jakaṉam n. <>jaghana. 1. Pudendum muliebre; பெண்குறி. 2. The region of the hip and the loins; 3. Posterior; |
| ஜகஜ்ரவாணா | jakaj-ravāṇā n. <>Arab. jahāz+. That which is sent by steamer or exported by sea; கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டது. |
| ஜகஜ்ஜோதி | jakaj-jōti n. <>jagaj-jyōtis. See ஜகத்ஜ்யோதி. . |
| ஜகஜாலப்புரட்டன் | jakajāla-p-puraṭṭaṉ n. <>ஜகஜாலம்+. Consummate deceiver. See சகசாலப்புரட்டன். |
| ஜகஜாலம் | jaka-jālam n. <>jagat + jāla. Magical illusion. See சகசாலம். |
| ஜகா | jakā n. <>Hind. jagah. Place, room; இடம். |
| ஜகாவாங்கியடி - த்தல் | jakā-vāṅki-y-aṭi- v. tr. <>ஜகாவாங்கு-+. To step back in an attack and strike; எதிர்ப்பிற் பின்வாங்கித் தாக்குதல். |
| ஜகாவாங்கு - தல் | jakā-vāṅku- v. intr. <>ஜகா+. To step back in an attack; எதிர்ப்பிற் பின்வாங்குதல். |
| ஜகாவை - த்தல் | jakā-vai- v. tr. <>id.+. To change the position of a marble, in a game of marbles, from a nook or corner to a convenient and proper place to play from; கோலியாட்டத்தில் இடக்கான இடத்திலுள்ள கோலியை ஆடக்கூடியபடி சரியான இடத்தில் மாற்றிவைத்தல். |
