Word |
English & Tamil Meaning |
|---|---|
| னா | ṉā. . The compound of ன் and ஆ. . |
| னி | ṉi. . The compound of ன் and இ. . |
| னீ | ṉī. . The compound of ன் and ஈ. . |
| னு | ṉu. . The compound of ன் and உ. . |
| னூ | ṉū. . The compound of ன் and ஊ. . |
| னெ | ṉe. . The compound of ன் and எ. . |
| னே | ṉē. . The compound of ன் and ஏ. . |
| னை | ṉai. . The compound of ன் and ஐ. . |
| னொ | ṉo. . The compound of ன் and ஒ. . |
| னோ | ṉō. . The compound of ன் and ஓ. . |
| னௌ | ṉau. . The compound of ன் and ஔ. . |
| ஜ் | j. . A soft palatal. . |
| ஜ்யேஷ்டம் | jyēṣṭam n. <>jyēṣṭha. The third lunar month. See சேட்டம்2. |
| ஜ்யேஷ்டமாத்திரை | jyēṣṭa-māttirai n. <>id.+. Big-sized medicinal pill; பெரிய அளவுள்ள மாத்திரை. (சாரங்க. 251.) |
| ஜ்யேஷ்டன் | jyēṣṭaṉ n. <>jyēṣṭha. 1. Elder brother; தமையன். 2. Senior in age; |
| ஜ்யேஷ்டாநக்ஷத்ரம் | jyēṣṭā-nakṣatram n. <>jyēṣṭhā-nakṣatra. See கேட்டை1, 1. . |
| ஜ்யேஷ்டாபிஷேகம் | jyēṣṭāpiṣēkam n. <>jyēṣṭhābhiṣēka. Annual ablution ceremony of uṟcava-mūrtti with its breast-plate removed, as generally performed in the month of Jyēṣṭhā; கோயிலில் உத்ஸவமூர்த்திக்குக் கவசத்தைக் கழற்றி வருஷத்துக்கொருமுறை செய்யுந் திருமஞ்சனம். |
| ஜ்யேஷ்டை | jyēṣṭai n. <>jyēṣṭhā. 1. A village deity; ஒரு கிராமதேவதை. 2. See சேட்டை2. |
| ஜ்யோதி | jyōti n. <>jyōtis. See சோதி3, 1. . |
| ஜ்யோதிஸ்ஸாஸ்த்ரம் | jyōtiš-šāstram n. <>id.+. See சோதிடநூல். . |
| ஜ்யோதிஷ்கர் | jyōtiṣkar n. <>jyōtiṣka See சோதிடர், 2. (சீவக. 2817, உரை.) . |
| ஜ்யோதிஷம் | jyōtiṣam n. <>jyōtiṣa. See சோதிடம், 1. . |
| ஜ்ரும்பா | jrumpā n. <>jrmbhā. Yawn; கொட்டாவி. (சாரங்க. 37.) |
| ஜ்வரக்கட்டி | jvara-k-kaṭṭi n. <>ஜ்வரம்+. Enlargement of spleen or liver, due to certain fevers; ஜ்வரத்தால் வயிற்றினுள் உண்டாகுங் கட்டி. (சாரங்க. 117.) |
| ஜ்வரபித்தசூலை | jvara-pitta-cūlai n. <>jvara-pitta-šūlā. Colic, arising from certain fevers; ஜ்வரத்தினால் தோன்றும் பித்தசூலைவகை. (சாரங்க. 50.) |
| ஜ்வரம் | jvaram n. <>jvara. Fever; காய்ச்சல். |
| ஜ்வராக்கினி | jvarākkiṉi n. <>id.+ agni. See ஜ்வரம். . |
| ஜ்வராங்குசம் | jvarāṅkucam n. <>jvarāṅkuša. Febrifuge; ஜ்வரத்தைத் தணிக்கும் மருந்து. (சாரங்க. 213.) |
| ஜ்வராங்குசரஸம் | jvarāṅkuca-rasam n. <>id.+. A kind of medicine for fever; ஜ்வரங்களுக்குக் கொடுக்கும் மருந்துவகை. (சாரங்க. 220.) |
| ஜ்வராதிஸாரம் | jvarātisāram n. <>jvarātisāra. Fever with diarrhoea; அதிசாரத்துடன் கூடிய ஜ்வரம். (சாரங்க. 109.) |
| ஜ்வராரிரஸம் | jvarāri-rasam n. <>jvarārirasa. A kind of medicine for fever; ஜ்வரத்தை நீக்கும் மருந்துவகை. (சாரங்க. 413.) |
| ஜ்வலி - த்தல் | jvali- 11 v. intr. <>jval. 1. To burn brightly; to blaze forth; பற்றியெரிதல். இன்னும் அக்கினி ஜ்வலிக்கவில்லை. 2. To shine with splendour; to be radiant; |
