Word |
English & Tamil Meaning |
|---|---|
| வைஷ்ணவரசம் | vaiṣṇava-racam n. <>id.+ rasa. A pill, the chief ingredient of which is cinnabar; சாதிலிங்கத்தைப் பிரதானமாக் கொண்ட மருந்துக்குளிகைவகை. (பைஷஜ.) |
| வைஷ்ணவன் | vaiṣṇavaṉ n. <>Vaiṣṇava. Follower of Vaiṣṇavism; வைஷ்ணவ சமயத்தான். |
| வைஷ்ணவி | vaiṣṇavi n. <>vaiṣṇavī. Vaiṣṇavī, the Energy of Viṣṇu, one of cattamātar, q.v.; சத்தமாதரு ளொருத்தி. (சைவச. பொது. 74, உரை.) |
| வைஷம்யம் | vaiṣamyam n. <>vaiṣamya. 1. See வைடம்மியம். . 2. Mischievousness; 3. Invidious distinction; |
| வொ | vo. . The compound of வ் and ஒ. . |
| வோ | vō. . The compound of வ் and ஒ. . |
| வோரகம் | vōrakam n. <>vōraka. Letter; எழுத்து. (யாழ். அக.) |
| வோலகம் | vōlakam n. <>vōlaka. See வோரகம். (யாழ். அக.) . |
| வௌ | vau. . The compound of வ் and ஔ. . |
| வௌ(வு) - தல் | vau- 5 v. tr. See வௌவு-. நொப்போ வௌ (நன். 138). . |
| வௌவால் | vauvāl n. Bat. See வவ்வால், 1. |
| வௌவால்வலை | vauvāl-valai n. <>வௌவால்+. A kind of fishing net; மீன்பிடிக்கும் வலைவகை. Loc. |
| வௌவாலோட்டி | vauvāl-ōṭṭi n. <>id.+. Cockspur. See வவ்வாலோட்டி. |
| வௌவானத்தி | vauvāṉatti n. <>id.+ நத்து-. A kind of vaulted roof; மண்டபத்தின் ஒருவகை மேல்முகடு. (பெருங். மகத. 4, 16, குறிப்புரை.) |
| வௌவு - தல் | vauvu- 5 v. tr. 1. To seize, snatch; கைப்பற்றுதல். வௌவிய வஞ்சி வலம் புனைய (பு. வெ. 3, 2). 2. To commit highway robbery; 3. To steal; 4. To rivet attention, fascinate; 5. To attach, as sin; to possess, as an evil spirit; 6. To undertake; 7. See வவ்வு-, 3. |
| வௌவுலம் | vauvulam n. <>babbula. A kind of tree; மரவகை. (சுக்கிரநீதி, 228.) |
| ழ் | ḻ. . The 15th consonant, a liquid medial; நெடுங்கணக்கிற் பதினைந்தாம் மெய்யான இடையெழுத்து. |
| ழ | ḻa. . The compound of ழ் and அ. . |
| ழா | ḻā. . The compound of ழ் and ஆ. . |
| ழி | ḻi. . The compound of ழ் and இ. . |
| ழீ | ḻī. . The compound of ழ் and ஈ. . |
| ழு | ḻu. . The compound of ழ் and உ. . |
| ழூ | ḻū. . The compound of ழ் and ஊ. . |
| ழெ | ḻe. . The compound of ழ் and எ. . |
| ழே | ḻē. . The compound of ழ் and ஏ. . |
| ழை | ḻai. . The compound of ழ் and ஐ. . |
| ழொ | ḻo. . The compound of ழ் and ஒ. . |
| ழோ | ḻō. . The compound of ழ் and ஓ. . |
