Word |
English & Tamil Meaning |
|---|---|
| வைராக்கியம் | vairākkiyam n. <>vairāgya. 1. Freedom from wordly desires, asceti-cism; உலகப்பற்றின்மை. 2. Perseverance, stubbornness; 3. Zeal, fanaticism; 4. Shortlived determination to abstain from worldly pleasures, of three kinds, viz., piracava-vairāk-kiyam, purāṇa-vairākkiyam, mayāṉa-vairāk-kiyam; 5. Disgust; 6. Enmity; |
| வைராகம் | vairākam n. prob. id. See விராகம். (யாழ். அக.) . |
| வைராகி | vairāki n. <>vairāgin. 1. A class of pilgrims and mendicants from Northern India; வடநாட்டிலிருந்து பிச்சையெடுத்துத் தேச சஞ்சாரஞ் செய்யுங் கூட்டத்தைச் சேர்ந்தவன். 2. Ascetic; 3. Person of strong or adamantine will; |
| வைராகிகன் | virākikaṉ n. <>vairāgika. See வைராகி, 2. (யாழ். அக.) . |
| வைராங்கியம் | vairāṅkiyam n. See வைராக்கியம், 1. (யாழ். அக.) . |
| வைராடம் | vairāṭam n. <>vairāṭa. Cochineal insect. See இந்திரகோபம். (மூ. அ.) |
| வைராவி | vairāvi n. prob. வைராகி. See வைராகி, 3. (யாழ். அக.) . |
| வைரி 1 | vairi n. <>vairin. Enemy; பகைவன். |
| வைரி 2 | vairi n. <>வைரம்1. See வைராகி, 3. . |
| வைரி 3 | vairi n. <>U. bahri. Royal falcon; வல்லூறு. (W.) |
| வைரிதை | vairitai n. <>vairi-tā. (யாழ். அக.) Heroism, valour; வீரம். 2. Enmity; |
| வைரியம் | vairiyam n. prob. vaira. (யாழ். அக.) 1. Strength, prowess; வீரியம். 2. See வைராக்கியம், 5, 6. |
| வைரியர் | vairiyar n. <>வயிர்4. See வயிரியர். (பிங்.) . |
| வைரூப்பியம் | vairūppiyam n. <>vairūpya. Deformity, ugliness; அவலட்சணம். (யாழ். அக.) |
| வைரோசனன் | vairōcaṉaṉ n. <>vairōcana. 1. Mahābali. See வயிரோசனன். (திவா.) 2. Sun; 3. Vāli. |
| வைரோசனி | vairōcaṉi n. <>vairōcani. (யாழ். அக.) 1. See வைரோசனன், 1, 2. . 2. A Buddha; |
| வைலட்சணம் | vailaṭcaṇam n. <>vai-lakṣaṇa. Ugliness; அவலட்சணம். (யாழ். அக.) |
| வைலட்சணியம் | vailaṭcaṇiyam n. <>vailakṣaṇya. Difference, disparity; வேறுபாடு. (சிவசம.) |
| வைலட்சயம் | vailaṭcayam n. <>Vailakṣya. (யாழ். அக.) 1. Contrariety; எதிரிடை. 2. See வைலட்சணியம். |
| வைலவம் | vailavam n. <>bilva. See வில்வம், 1. (யாழ். அக.) . |
| வைவச்சுதம் | vaivaccutam n. <>vaivasvata. See வைவைச்சுதபுரம். . |
| வைவச்சுதன் | vaivaccutaṉ n. <>Vaivasvata. 1. A mythical progenitor of the human race, one of 14 maṉu, q.v.; மனு பதினால்வருள் ஒருவன். (காஞ்சிப்பு. திருமேற். 6.) 2. Yama; 3. Saturn; |
| வைவசுதபட்டணம் | vaivacuta-paṭṭaṇam n. <>id.+. See வைவைச்சுதபுரம். . |
| வைவு | vaivu n. <>வை2-. 1. Abuse; வசவு. 2. Curse; |
| வைவைச்சுதபுரம் | vaivaiccuta-puram n. <>vaivasvata + pura. The city of yama; யமனுடைய நகரம். விளங்கு வைவைச்சுதபுர மேவினார் (குற்றா. தல. மந்தமா. 101). |
| வைவைச்சுதன் | vaivaiccutaṉ n. See வைவச்சுதன். (யாழ். அக.) . |
| வைனதேயன் | vaiṉatēyaṉ n. <>Vainatēya. Garuda, as the son of Viṉatā; கருடன். (பிங்.) வைனதேயனு மன்னமுங் குடிபோகவே (தக்கயாகப். 61). |
| வைனன் | vaiṉaṉ n. See வைனதேயன். (பிங்.) . |
| வைனாசிகம் | vaiṉācikam n. <>vaināšika. The 23rd nakṣatra from one's natal nakṣatra when the 88th pātam falls within it; எண்பத்தெட்டாவது பாதத்தைக் கொண்டதும் சன்மநட்சத்திரத்திற்கு இருபத்துமூன்றாவதுமான நட்சத்திரம். (இலக். வி. 797.) |
| வைனாசியம் | vaiṉāciyam n. See வைனாசிகம். (பன்னிருபா. 93.) . |
| வைஷ்ணவம் | vaiṣṇavam n. <>vaiṣṇava. 1. The religion which holds Viṣṇu to be the supreme Being; திருமாலைப் பரம்பொருளாகக்கொண்ட சமயம். 2. A Chief purāṇa. 3. The 12th of the 15 divisions of the night; |
