Word |
English & Tamil Meaning |
|---|---|
| வைப்புக்கட்டு | vaippu-k-kaṭṭu, n. <>வைப்பு +. Fabrication, concoction; பொய்யான கட்டுமானம். (W.) |
| வைப்புச்சரக்கு | vaippu-c-carakku, n. <>id. +. Prepared mediciine; artificial drug; செயற்கை மருந்து. |
| வைப்புச்செப்பு | vaippu-c-ceppu, n. <>id. செப்பு3. 1. Jewels and utensils, belongings; நகை பாத்திரம் முதலிய உடைமைகள். Loc. 2. Receptacle for articles; |
| வைப்புப்பவளம் | vaippu-p-pavaḷam, n. <>id. +. Artifical coral; செயற்கைப் பவளம். (சினேந். 76.) |
| வைப்புப்பாஷாணம் | vaippu-p-pāṣāṇam, n. <>id.+. Prepared arsenic, of which there are 32 kinds, viz.., amaracilai-k-kantakam, ayattoṭṭi, intirapāṣāṇam, iracita-pāṣāṇam, iratta-pāṣāṇam, ilavaṇa-pāṣāṇam, erumai-t-toṭṭip-pāṣāṇam, karumukiṟ-pāṣāṇam, kāka-pāṣāṇam, kuṅkuma-pāṣāṇam, kōṭācori-p-pāṣāṇam, அமரசிலைக்கந்தகம் அயத்தொட்டி இந்திரபாஷாணம் இரசிதபாஷாணம் இரத்த பாஷாணம் இலவணபாஷாணம் எருமைத்தொட்டிப் பாஷாணம் கருழகிர்பாஷாணம் காகபாஷாணம் குங்குமபாஷாணம் கோடாசொரிப்பாஷாணம் கோத்தலைக்கந்தகம் கவரிபாஷாணம் சௌவீரம் சாதிலிங்கம் சூதம் செப்புத்தொட்டி சொரபாஷாணம் |
| வைப்புப்பு | vaippuppu, n. <>id.+ உப்பு. Artificial salt; செயற்கை யுப்பு. |
| வைப்புப்புழுகு | vaippu-p-puḻuku, n. <>id. + புழுகு1. Civet discharged by the civet cat; புழுகுப்பூனையினின்று வெளிவரும் புழுகு.(W.) |
| வைப்புமுத்து | vaippu-muttu, n. <>id.+. முத்து2. Artificial pearl; செயற்கைமுத்து. (சினேந்.103, உரை.) |
| வைப்புவை - த்தல் | vaippu-vai-, v. tr. & intr. <>id.+. 1. To keep as a concubine; வைப்பாட்டியாக ஒருத்தியைக் கொள்ளுதல். 2. To cause evil by witchcraft; |
| வைப்புழி | vaippuḻi, n. <>id.+ உழி. Store house; பொருள் முதலியன சேமித்துவைக்கும் இடம். பொருள் வைப்புழி (குறள், 226). |
| வைபவம் | vaipavam, n. <>vaibhava. 1. Greatness; மகிமை. ஓங்கு வைபவமு மொழிவில் சம்பத்து முடையனாகுவன் (திருக்காளத். பு. சிவமா. 31). 2. See வைபோகம்,1. 3. History, biography, as of great persons; |
| வைபாடிகம் | vaipāṭikam, n.<>vaibhāṣika. One of the four sects of Buddhism; பௌத்த மதப்பிரிவு நான்கனு ளொன்று. (வேதா. சூ. 24.) |
| வைபாடிகன் | vaipāṭikaṉ, n.<>vaibhāṣika. Follower of the vaipāṭikam sect of Buddhism; வைபாடிகமதத்தைச் சார்ந்த பௌத்தன். |
| வைபோகம் | vaipōkam, n.<>vaibhava. 1. Grandeur, magnificence; விமரிசை. இந்த வைபோகத்தை ஆயிரங்கண்ணிற்கண்டிந்திரன் மகிழ்ந்தானே (இராமநா. உயுத். 123). 2. Presents made publicly, as at a wedding; 3. Joy, happiness; 4. Discrimination; 5. Manner, fashion; |
| வைபோகி | vaipōki, n.<>வைபோகம். Sensible person; விவேகி. (யாழ். அக.) |
| வைமாத்திரேயன் | vaimāttirēyaṉ, n.<>vaimātrēya. Step-mother's son, step-brother; மாற்றாந்தாயின் மகன். (யாழ். அக.) |
| வைமானிகர் | vaimāṉikar, n.<>vaimā-nika. See வேமானியர். வைமானிக ரூர்ந்து திரியும் விமானங்கள் (பரிபா, 11, 71, உரை.) . |
| வையகம் | vai-y-akam, n. prob. வை3-+. அகம்1. 1. Earth, world; பூமி. வையகம் வணங்கவாளோச்சினன் (பு. வெ. 3, 7). 2. See வையம், 2, 3, 4, 5, 7. (யாழ். அக.) |
