Word |
English & Tamil Meaning |
|---|---|
| வையகமூலி | vaiyaka-mūli, n. prob. வையகம்+. A kind of creeper; கொடிவகை (மூ. அ.) |
| வையஞ்சேர் - தல் | vaiya-cēr-, v. intr. <>வையம்+. 1.To fall to the ground; பூமியில் வீழுதல். 2. To die; |
| வையம் | vaiyam, n. prob. வை3-. cf. vāhya. 1. Earth; ¢பூமி. வையங்காவலர் வழிமொழிந்தொழுக (புறநா. 8). 2. Chariot drawn by horses; 3. Covered cart; 4. Palanquin; 5. Conveyance; 6. Bullock; 7. The 4th nakṣatra. 8. cf. பாண்டில்1. Lamp; 9. Yāḻ; |
| வையமகள் | vaiya-makaḷ, n. <>வையம்+. The Goddess of Earth; பூமிதேவி. வையமகளையடிப்படுத்தாய் (பு. வெ. 9, 3). |
| வையாகரணம் | vaiyākaraṇam, n. Grammar. See வியாகரணம். (யாழ். அக.) . |
| வையாகரணன் | vaiyākaraṇaṉ, n.<>vaiyākaraṇa. Grammarian; இலக்கணம்வல்லவன். வையாகரணர்கள் நையாயிகர் (திருவிளை. உலவாக்.19). |
| வையாபுரி | vaiyā-puri, n. prob. வை4+ ஆவி4. + புரி 5. Palni, in the Madura District; பழனி. வையாபுரிக்குளம். |
| வையாவிக்கோப்பெரும்பேகன் | vaiyā-vi-k-kō-p-perumpēkaṉ, n. A chief famed for his liberality. See பேகன்2. (புறநா. 141.) |
| வையாளி | vaiyāḻi, n.<>vāhyālī. 1. Pathway for horses; குதிரைசெல் மார்க்கம். வையாளியலங்கரித்து (திருவாலவா. 27, 69). 2. Riding on horse-back; |
| வையாளிவிடு - தல் | vaiyāḷī-viṭu-, v. tr. <>வையாளி+. To gallop a horse; குதிரை பாய்ந்தோடும்படி சவாரிசெய்தல். (W.) |
| வையாளிவீதி | vaiyāḷī-vīti, n.<>id.+ வீதி2. See வையாளி, 1. (திவா.) . |
| வையை | vaiyai, n. cf. வைகை. The vaigai river in the Madura District; மதுரை ஜில்லாவி லுள்ள நதி. வையை சூழ்ந்தவளங்கெழு வைப்பின் (புறாநா. 71, 10). |
| வையைத்துறைவன் | vaiyai-t-tuṟaivaṉ, n.<>வையை+. The Pāṇdya king, as ruling the Vaigai region; பாண்டியன். (திவா). வையைத்துறைவன். மதுராபுரித் தென்னன் (பெருந்தோ.1410). |
| வைரக்கடுக்கன் | vaira-k-kaṭukkaṉ, n.<>வைரம்1+. Diamond ear-ring; வயிரமணியிட்ட மைத்த காதணி. |
| வைரக்கல் | vaira-k-kal, n. <>id.+. Diamond; வயிரமணி. |
| வைரகரம் | vairakaram, n.<>வைரகரன். Hostility, enmity; பகைமை. (யாழ். அக.) |
| வைரகரன் | vairakaraṉ, n.<>vairakara. Enemy; சத்துரு. (யாழ். அக.) |
| வைரசுத்தி | vaira-cutti, n.<>vaira-šuddhi. Retaliation, taking vengeance; பழிவாங்கிப் பகை தீர்க்கை. (யாழ். அக.) |
| வைரம் 1 | vairam, n.<>vajra. 1. Hardness; கடினமானது. 2. Core of a tree; 3. Diamond. |
| வைரம் 2 | vairam, n.<>vaira. 1. Anger; See வயிரம்2. 2. Enmity; 3. Bravery, heroism; |
| வைரம் 3 | vairam, n.<>வயிர்4. Musical instrument; வாச்சியப்பொது. (பிங்.) |
| வைரம்பாய் - தல் | vairam-pay-, v. intr. <>வைரம்1+. To harden, as the core of a tree; திண்மையதாதல் . |
| வைரவம் | vairavam, n.<>bhairava. 1. Terribleness; See பைரவம், 1. 2. Fear. 3. (šaiva.) A sub-division of šaiva religion; |
| வைரவன் | vairavaṉ, n.<>Bhairava. A manifestation of šiva; See பைரவன், 1. (பிங்.) |
| வைரவனூர்தி | vairavaṉ-ūrti, n.<>வைரவன் +. Dog, as Bhairava's vehicle; நாய். (பிங்.) |
| வைரன் | vairaṉ, n.<>வைரம்2. Enemy; சத்துரு. (யாழ். அக.) |
| வைராக்கியசதகம் | vairākkiya-catakam, n.<>vairāgya+. A poem by Cāntaliṅka-cuvamikaḷ; சாந்தலிங்கசுவாமிகள் இயற்றிய நூல். |
| வைராக்கியஞ்சொல்(லு) - தல் | vairākkiya -col-, v. intr. <>வைராக்கியம்+. To declare before one's guru one's decision to enter upon the way of renuciation; தான் துறவுபூணத் துணிந்துள்ளதை ஆசிரியன்முன் தெரிவித்துகொள்ளுதல். (சிலப், 30, 33, அரும்.) |
