Word |
English & Tamil Meaning |
|---|---|
| வைதிகச்செலவு | vaitika-c-celavu, n. <>வைதிகம்+. Expenses incurred in performing religious rites; வைதிககாரியங்கட்குரிய பணச்செலவு. |
| வைதிகச்சொல் | vaitika-c-col, n. <>id. + சொல்3. (Gram.) Word occurring in the Vēdas; வேதவழக்கான சொல். உலகியற்சொல்லை யொழித்து வைதிகச்சொல்லை ஆராயும் நிருத்தமும் (தொல். பொ. 75, உரை). |
| வைதிகசைவம் | vaitika-caivam, n. <>vaidika +. The šaiva religion which is in conformity with Vēdas; வேதநெறிப்பட்ட சைவமதம். ராசாங்கத்தி லமர்ந்தது வைதிகசைவமாதோ (தாயு. ஆகாரபு. 10). |
| வைதிகம் | vaitikam, n. <>vaidika. 1. That which is sanctioned or enjoined by the Vēdas; that which is Vēdic; வேதநெறிப்பட்டது. வைதிகத்தின் வழியொழுகாத . . . காரமண்தேரரை (தேவா. 865, 2). 2. Faithful observance of religious rules, dist. fr. laukikam; 3. That which is not refined or modern; |
| வைதிகமார்க்கம் | vaitika-mārkkam, n. <>id.+. The Vēdic religion; வேதநெறிப்பட்ட மதம். வைதிகமார்க்கத் தளவைவாதியை (மணி. 27, 3). |
| வைதிகவழக்கம் | vaitika-vaḻakkam, n. <>id. +. Vēdic practice; வேதவிதியோடொத்த ஒழுக்கம். சைவவாய்மை வைதிகவழக்கமாகு நன்னெறி திரிந்து (பெரியபு. திருஞான. 600). |
| வைதிகவினை | vaitika-viṉai, n. <>id. +. Vēdic rites; வேதசம்பந்தமான கிரியை. வேள்வி முதலிய வைதிகவினை (சி. போ. பா. 8, 1, பக். 169, சாமிநா.). |
| வைதிகன் | vaitikaṉ, n. <>vaidika. 1. Brahmin who is versed in the Vēdas; வேதம்வல்ல பிராமணன். 2. One living in conformity with Vēdic precepts; 3. One who is not refined or modern; |
| வைதிருதி | vaitiruti, n. <>vaidhrti. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; யோகமிருபத்தேழனு ளொன்று. தருகின்ற காரியங் கைகூடியே பின்பு தவறில் வைதிருதியாகும் (திருவேங். சத. 39). |
| வைதீகப்படி | vaitīka-p-paṭi, n. <>வைதீகம்+ படி3. A measure of weight. See கடைப்படி. (தைலவ. தைல. 121, உரை.) |
| வைதீகம் | vaitīkam, n. See வைதிகம். (தக்கயா. 139, உரை.) . |
| வைதீகன் | vaitīkaṉ, n. See வைதிகன். . |
| வைதூரியம் | vaitūriyam, n. <>vaidūrya. See வைடூரியம். வைரம் வைதூரிய நீலம் (பாரத. இந்திரப். 12). . |
| வைதேகன் | vaitēkaṉ, n. <>vaidēha. 1. Son of Vaišya by a Brahmin woman; பிராமணப் பெண்ணிடம் வைசியனுக்குப் பிறந்தவன். 2. Trader; |
| வைதேகி | vaitēki, n. <>vaidēhī. 1. Sītā, wife of Rāma; சீதாதேவி. (நாமதீப. 184.) 2. Long pepper; |
| வைதேயன் | vaitēyaṉ, n. <>vaidhēya. Foolish person; அறிவீனன். (யாழ். அக.) |
| வைதேவி | vaitēvi, n. <>vaidēhī. See வைதேகி, 1. வைதேவி விண்ணப்பம் (திவ். பெரியாழ். 3, 10, 4). . |
| வைந்தவம் 1 | vaintavam, n. cf. saindhava. Horse; குதிரை. (யாழ். அக.) |
| வைந்தவம் 2 | vaintavam, n. <>baindava. (šaiva.) Pure māyā; சுத்தமாயை. |
| வைந்நுதி | vai-n-nuti, n. <>வை4 +. Sharp point; கூரிய நுனி. வேற்றலை யன்ன வைந்நுதி (பெரும்பாண். 87). |
| வைந்நுனை | vai-n-nuṉai, n. <>id. +. See வைந்நுதி. வைந்நுனைப் பகழி (முல்லைப் 73). . |
| வைப்பரிதாரம் | vaipparitāram, n. <>வைப்பு + அரிதாரம். A prepared arsenic, one of 32 vaippu-p-pāṣāṇam, q.v.; வைப்புப்பாஷாணம் முப்பத்திரண்டனு ளொன்று. (W.) |
| வைப்பன் | vaippaṉ, n. <>id. One who is a treasure; சேமநிதி போன்றவன். தொழும்பாள ரெய்ப்பினில் வைப்பனே (திருவாச. 5, 392). |
| வைப்பாட்டி | vaippāṭṭi, n. <>id. + ஆள்-. Concubine; கூத்தியாள். |
| வைப்பிடம் | vaippiṭam, n. <>id.+. Place of deposit; பண்டம் முதலின வைக்குமிடம். நின்சேவடிகளிரண்டும் வைப்பிடமின்றியே கலங்கினேன் (திருவாச. 30, 3). |
| வைப்பிருக்கை | vaippirukkai, n. <>id. +. Store-house; பண்டசாலை. (நாமதீப. 490.) |
| வைப்பு | vaippu, n. <>வை3-. 1. Placing; வைக்கை. பிறபொருள் வைப்போடு (சிலப். 10, கட்டுரை, 17). 2. Deposit, hoard, treasure; 3. Buried treasure, treasure-trove; 4. Place; 5. Land; 6. Town; 7. World; 8. That which is artificial; 9. Artificial preparation; 10. See சூனியம், 6, 7. 11. Concubinage; 12. See வைப்பாட்டி. 13. (Pros.) Short, final lines of certain kinds of kali verse. |
