Word |
English & Tamil Meaning |
|---|---|
| வைசிரவண்ணன் | vaiciravaṇṇaṉ, n. See வைச்சிரவணன். வைசிரவண்ணனாய் வாழ்வான் (ஏலா. 49). . |
| வைசுவதேவம் | vaicuvatēvam, n. See வைச்சுவதேவம். . |
| வைசுவானரன் | vaicuvāṉaraṉ, n. <>vaišvānara. Agni; அக்கினிதேவன். |
| வைசூரி | vaicūri, n. <>masūrikā. Smallpox; பெரியம்மைநோய். |
| வைசேடி | vaicēṭi, n. See வைசேடிகம். இதுதான் வைசேடி யியல்பாகும் (தத்துவப். 177). . |
| வைசேடிகம் | vaicēṭikam, n. <>vaišēṣika. (Phil.) A system of philosophy, founded by Kaṇātar; கணாதரால் தாபிக்கப்பட்ட மதம். (மணி. 27, 79.) |
| வைட்டணவன் | vaiṭṭaṇavaṉ, n. <>vaiṣṇava. See வைஷ்ணவன். உன் கோயிலில் வாழும் வைட்டணவனெனும் வன்மைகண்டாயே (திவ். பெரியாழ். 5, 1, 3). . |
| வைடம்மியம் | vaiṭammiyam, n. <>vaiṣamya. 1. Contrariety; மாறுபாடு. 2. Enmity; |
| வைடாலம் | vaiṭālam, n. <>vaidāla. (யாழ். அக.) 1. Cat; பூனை. 2. Pretence; |
| வைடாலவிரதிகன் | vaiṭāla-viratikaṉ, n. <>id. + vratika. Hypocrite, one who simulates virtue or goodness; தருமசிந்தையுள்ளவன்போல நடிப்பவன். (யாழ். அக). |
| வைடூரியப்பப்பளி | vaiṭūriya-p-pappaḷi, n. <>வைடூரியம் + பப்பளி1. A kind of saree; சேலைவகை. Loc. |
| வைடூரியம் | vaiṭūriyam, n. <>vaidūrya. Cat's-eye, an opalescent gem, one of navamaṇi, q.v.; நவமணியி லொன்று. |
| வைணவநிலை | vaiṇava-nilai, n. <>வைணவம்1 +. (Nāṭya.) A pose in dancing; ஒருவகைக்கூத்துநிலை. (சிலப். 3, 12, கீழ்க்குறிப்பு.) |
| வைணவம் 1 | vaiṇavam, n. <>vaiṣṇava. 1. See வைஷ்ணவம், 1. . 2. A chief Purāṇa. 3. (Nāṭya.) |
| வைணவம் 2 | vaiṇavam, n. <>vaiṇava. (யாழ். அக.) 1. Seed of bamboo; மூங்கிலரிசி. 2. See வைணவி2. |
| வைணவன் | vaiṇavaṉ, n. <>vaiṣṇava. See வைஷ்ணவன். (பிங்.) . |
| வைணவாகமம் | vaiṇavākamam, n. <>id. + ā-gama. The Vaiṣṇava Agamas or scriptures, of which there are two, viz., pāca-rāttiram and vaikāṉacam; பாஞ்சராத்திரம் வைகானசம் என இருவகைப்பட்ட வைஷ்ணவரின் ஆகமங்கள். |
| வைணவி 1 | vaiṇavi, n. <>Vaiṣṇavī. See வைஷ்ணவி. (யாழ். அக.) . |
| வைணவி 2 | vaiṇavi, n. <>vaiṇavī. Flute, bamboo reed; வேய்ங்குழல். (யாழ். அக.) |
| வைணவிகன் 1 | vaiṇavikaṉ, n. <>vaiṇavika. Flute-player; வேய்ங்குழ லூதுவோன். (யாழ். அக.) |
| வைணவிகன் 2 | vaiṇavikaṉ, n. See வைணிகன். (யாழ். அக.) . |
| வைணிகன் | vaiṇikaṉ, n. <>vaiṇika. One who plays on the vīṇai; வீணைவாசிப்பவன். (யாழ். அக.) |
| வைணுகம் | vaiṇukam, n. <>vaiṇuka. Elephant goad; யானைத்தோட்டி. (யாழ். அக.) |
| வைத்தநிதி | vaitta-niti, n. <>வை3- +. See வைத்தமாநிதி. வைத்தநிதியே மணியே யென்று வருந்தி (தேவா. 983, 5). . |
| வைத்தமா நிதி | vaitta-mā-niti, n. <>id. + மா4 +. Hoarded wealth; சேமித்துவைக்கப்பட்ட பொருட்குவை. வைத்தமாநிதியா மதுசூதனையேலற்றி (திவ். திருவாய். 6, 7, 11). |
| வைத்தியசாத்திரம் | vaittiya-cāttiram, n. <>vaidya+. Medical science, one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலுகலையுள் ஒன்றான மருத்துவநூல். |
| வைத்தியசாலை | vaittiya-cālai, n. <>id. + šālā. Hospital, dispensary; மருத்துவச்சாலை. |
| வைத்தியநாததேசிகர் | vaittiyanāta-tēcikar, n. Vaittiyanāta-tēcikar, the author of Ilakkaṇa-viḷakkam and other works, 17th C.; 17-ஆம் நூற்றாண்டினரும் இலக்கணவிளக்கம் முதலிய நூல்கள் இயற்றியவருமான ஆசிரியர். |
| வைத்தியநாதன் | vaittiya-nātaṉ, n. <>vaidya-nātha. 1. šiva, as worshipped at Vaittīcuraṉ-kōyil, in the Tanjore District; தஞ்சாவூர்ஜில்லாவி லுள்ள வைத்தீசுரன் கோயிற் சிவபிரான். வேளூர் வைத்தியநாதனை (குமர. பிர. முத்துக். பிள்ளைத். 2). 2. See வைத்தியநாததேசிகர். என்கண்காணத் திருவாரூரிற் சிறப்புற்றிலகும் தமிழ்க்கிலக்காகிய வைத்தியநாதன் (இலக். கொத். பாயி. 7, உரை). |
