Word |
English & Tamil Meaning |
|---|---|
| வைங்கியாரம் | vaiṅkiyāram, n. Enmity; hatred; பகை. (யாழ். அக.) |
| வைச்சமா நிதி | vaicca-mā-niti, n. <>வை3-. + மா4. +. See வைத்தமாநிதி. வைச்சமாநிதி யாவர்மாற்பேறரே (தேவா. 1070, 2). . |
| வைச்சிரவணன் | vaicciravaṇaṉ, n. <>Vaišravaṇa. 1. Kubēra; குபேரன். (பிங்.) 2. Rāvaṇa; |
| வைச்சிரவன் | vaicciravaṉ, n. See வைச்சிரவணன். (நாமதீப. 88.) . |
| வைச்சிரவனாலயம் | vaicciravaṉ-ālayam, n. <>vaišravaṇālaya. Banyan tree; ஆலமரம். (யாழ். அக.) |
| வைச்சுப்பாடு - தல் | vaiccu-p-pāṭu-, v. tr. <>வை3- +. See வைத்துப்பாடு-. Colloq. . |
| வைச்சுவதேவதாம்பூலம் | vaiccuvatēva-tāmpūlam, n. <>வைச்சுவதேவம் +. Offering betel leaves to the bridegroom's party and inviting them to dinner at midday, in marriages; கலியாண காலங்களிற் சம்பந்திகளைப் பகலுணவு கொள்ளுமாறு அழைத்துக் கொடுக்குந் தாம்பூலம். Brāh. |
| வைச்சுவதேவம் | vaiccuvatēvam, n. <>vaišvadēva. 1. A particular religious ceremony which consists in making offerings to the Višvadēvas, performed daily before taking the principal meal of the day; விசுவதேவர் பொருட்டுத் தினந்தோறும் பகலில் உண்பதற்குமுன் செய்யுஞ் சடங்கு. 2. Midday meal; |
| வைச்சுவதேவி | vaiccuvatēvi, n. <>vaišvadēvī. The eighth titi of the dark half of the lunar month Mākam; மாகமாசத்துக் கிருஷ்ணபட்சத்து அஷ்டமி. (பஞ்.) |
| வைச்சூற்றி | vaiccūṟṟi, n. <>வை3-+ஊற்று-. Funnel. See புனல்2. Nā. |
| வைசகி | vaicaki, n. <>vaišākha. See வைகாசி. பூசனையை . . . வைசகியிற் புரிந்தவரும் (சிவதரு. சிவஞானதா. 46). . |
| வைசசம் | vaicacam, n. prob. vaišasa. A hell in which parents who murder their children .are punished; தம் குழந்தைகளைக் கொல்லும் பெற்றோர்களை வருத்தும் நரகவிசேடம். (சேதுபு. தனுக்கோ. 4.) |
| வைசத்தியம் | vaicattiyam, n. <>vaišadya. (யாழ். அக.) 1. Purity; தூய்மை. 2. Truth; |
| வைசத்திரம் | vaicattiram, n. <>vaišastra. Government, rule; அரசாட்சி. (யாழ். அக.) |
| வைசம்பாயனன் | vaicampāyaṉaṉ, n. <>Vaišampāyana. A sage; ஒரு முனிவன். (பாகவத. i, மாயவ. 34.) |
| வைசயந்தம் | vaicayantam, n. <>vaijayanta. (யாழ். அக.) 1. The palace of Indra; இந்திரன் மாளிகை. 2. Indra's flag; |
| வைசயந்தி | vaicayanti, n. <>vaijayantī. 1. The garland or necklace of Viṣṇu; திருமால் அணியும் மாலை. வைசயந்திப்பெயர் மாலையும் மிலைந்திட்டார் (சேதுபு. இலக். 22). 2. Terraced building in front of a mansion, with a large flag hoisted over it; 3. Vaṉavāci, the capital of the Kadambas; 4. Wind-killer, l. sh., Clerodendrou phlomoides; 5. Firebrand teak. |
| வைசயந்திகை | vaicayantikai, n. <>vaijayantikā. Banner, flag; கொடி. (யாழ். அக.) |
| வைசனனம் | vaicaṉaṉam, n. <>vaijanana. Closing month of gestation, the period when confinement is expected; பிள்ளைப் பேற்றுக்குரிய மாதம். (யாழ்.அக.) |
| வைசாகநிலை | vaicāka-nilai, n. <>வைசாகம் +. (Nāṭya.) A pose in dancing; கூத்துநிலையுள் ஒன்று. (சிலப். 3, 12, உரை.) |
| வைசாகம் | vaicākam, n. <>vaišākha. 1. The second lunar month; சாந்திரமாதத்துள் இரண்டாவது. 2. (Nāṭya) See வைசாகநிலை. (சிலப். 3, 12, கீழ்க்குறிப்பு.) |
| வைசாகி | vaicāki, n. See வைசாகம், 1. (W.) . |
| வைசிகம் 1 | vaicikam, n. <>vaišika. See வேசித்தனம். (யாழ். அக.) . |
| வைசிகம் 2 | vaicikam, n. <>baijika. (யாழ். அக.) 1. Tender leaf; தளிர். 2. Cause; |
| வைசித்திரி | vaicittiri, n. <>vaicitrī. Strangeness, novelty; புதுமை. மாயாமற் றன்னை வைத்த வைசித்திரியாலே (திருவாய். நூற். 68). |
| வைசியநாபி | vaiciya-nāpi, n. <>vaišya + nābhi. Blue variety of aconite; நீலநிறமுள்ள நாபிவகை. (மூ. அ.) |
| வைசியன் | vaiciyaṉ, n. <>vaišya. Trader, merchant, one of nāl-vakai-varunam, q.v., of three classes, viz., taṉa-vaiciyar, pū-vaiciyar, kō-vaiciyar; நால்வகைவருணத்துள் தனவைசியர் பூவைசியர் கோவைசியர் என்ற முப்பிரிவுள்ள வணிக சாதியான். |
