Word |
English & Tamil Meaning |
|---|---|
| வைக்கோற்கூளம் | vaikkōṟ-kūḷam, n. <>id.+. Chaff of straw; வைக்கோற்பதர். |
| வைக்கோற்பழுதை | vaikkōṟ-paḻutai, n. <>id.+. See வைக்கோற்புரி. (யாழ். அக.) . |
| வைக்கோற்பாம்பு | vaikkōṟ-pāmpu, n. <>id.+. 1. See வைக்கோற்குதிரை. (W.) . 2. Disguise; 3. Illusion; |
| வைக்கோற்புரி | vaikkōṟ-puri, n. <>id.+புரி3. Large, twisted strand of straw; வைக்கோலை முறுக்கிய திரி. |
| வைக்கோற்போர் | vaikkōṟ-pōr, n. <>id.+போர்2. Straw stack; வைக்கோற் குவியல். |
| வைகட்சம் | vaikaṭcam, n. <>vaikakṣa. Upper garment; உத்தரியம். (யாழ். அக.) |
| வைகடிகன் | vaikaṭikaṉ, n. <>vaikaṭika. Jeweller, one who cuts and polishes gems; இரத்தினங்களைச் சாணைதீர்ப்போன். (W.) |
| வைகத்தன் | vaikattaṉ, n. <>vikartana. A sun-god, one of tuvātacātittar, q. v.; துவா தசாதித்தருள் ஒருவர். (பிங்.) |
| வைகரி 1 | vaikari, n. <>vaikharī. Articulate utterance, audible utterance of sounds or words, one of four vākku, q.v.; வாக்கு நான்கனுள் தெளிவாகச் செவிக்குக் கேட்கும் அட்சர வடிவான ஒலி (சி. சி.1, 20.) |
| வைகரி 2 | vaikari, n. <>vaikārika. (W.) 1. See வைகரியகங்காரம். . 2. Regulation; |
| வைகரியகங்காரம் | vaikari-y-akaṅkāram, n. <>வைகரி2+. (Phil.) Akaṅkāram or egoism in which cattuva-kuṇam or irācata-kuṇam predominates, one of akaṅkāra-t-tirayam, q.v.; அகங்காரத்திரயத்துள் சத்துவகுணமேனும் இராசதகுணமேனும் மேலிட்டிருப்பது. (சி. போ. பா. 2, 2.) (வேதா. சூ. 69.) |
| வைகல் | vaikal, n. <>வைகு-. 1. Dwelling; staying; தங்குகை. (பிங்.). 2. Passing; 3. See வைகறை, 1. (சூடா.) 4. Day; 5. cf. vaikāla. Day that has passed away; 6. cf. vikala. Instant, moment; |
| வைகல்லியம் | vaikalliyam, n. <>vaikalya. (யாழ். அக.) 1. Defect, imperfection; குறைவு. 2. Unsuitableness; 3. Emptiness; |
| வைகலம் | vaikalam, n. <>வைகல். See வைகல், 4. (அக. நி.) . |
| வைகலும் | vaikalum, adv. <>id. Daily, everyday; நாடோறும். அடிசில் பிறர்நுகர்க வைகலும் (பு. வெ. 10, 8). |
| வைகற்பிகம் | vaikaṟpikam, n. <>vaikalpika. That which is optional; திண்ணமாய்க்கொள்ளப்படாதது. (யாழ். அக.) |
| வைகறை | vaikaṟai, n. <>வைகு- + அறு-.[T. vēkuva.] 1. Daybreak; விடியல். வைகறைமலருநெய்தல் (ஐங்குறு. 188). 2. See வைகறையாமம். (அக. நி.) |
| வைகறைப்பாணி | vaikaṟai-p-pāṇi, n. <>வைகறை+பாணி3. Sound of the drum played early in the morning; அதிகாலையிற்கொட்டும் வாச்சியவொலி. கிணைநிலைப் பொருநர் வைகறைப்பாணியும் (சிலப்.13, 148). |
| வைகறையாமம் | vaikaṟai-yāmam, n. <>id.+. The last yāmam or period of three hours preceding daybreak; விடியுமுன்னுள்ளயாமம். வைகறையாமந் துயிலெழுந்து (ஆசாரக். 5). |
| வைகாசம் 1 | vaikācam, n. <>vaišākha. See வைகாசி. (யாழ். அக.) . |
| வைகாசம் 2 | vaikācam, n. prob. vikāsa. Dawn; விடியற்காலம். (யாழ். அக.) |
| வைகாசம் 3 | vaikācam, n. See வைகானசம். (யாழ். அக.) . |
| வைகாசி | vaikāci, n. <>vaišākha. [M. vaigāsi.] 1. The 16th nakṣatra. See விசாகம். (பிங்.) 2. The 2nd month of the Tamil year, corresponding to May-June; |
| வைகாசிவசந்தன் | vaikāci-vacantaṉ, n. <>வைகாசி +. The river Cauvery in floods, during the month of Vaikāci; வைகாசி மாதத்திற் பெருகியோடுங் காவிரியாறு. (யாழ். அக.) |
| வைகார்ப்பு | vaikārppu, n. <>வைகு- + ஆர்-. Unceasing, tumultuous noise; இடையறாத ஆரவாரம். வைகார்ப்பெழுந்த மைபடு பரப்பின் (பதிற்றுப்.41, 22). |
| வைகாரி | vaikāri, n. <>vaikārika. 1. (Phil.) See வைகரியகங்காரம். இராசதஞ்சேர் வாக்காதி வைகாரி மருவிவரும் (சிவப்பிர. 27). . 2. Goodness or virtue. |
| வைகாரிகம் | vaikārikam, n. <>vaikārika. (Phil.) See வைகரியகங்காரம். வளர் தைசதம் வைகாரிகமென்று (திருக்காளத். பு. சிவலிங்க. 11). . |
