Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேஷக்காரன் | vēṣa-k-kāraṉ, n. <>வேஷம்+காரன்1. See வேஷதாரி. . |
| வேஷகம் | vēṣakam, n. <>vēṣaka. An ear-ornament. See வேடகம். (யாழ். அக.) |
| வேஷங்கட்டு - தல் | vēṣaṅ-kaṭṭu-, v. tr. & intr. <>வேஷம்+. 1. To put on appropriate dress or costume, as an actor; மாறுவேடந்தரித்தல். 2. To raise to a high position; |
| வேஷதாரி | vēṣa-tāri, n. <>id.+ தாரி4. 1. Person in disguise; வேஷம்பூண்டவன். பைரவ வேஷதாரிகள் (தக்கயாகப். 51, உரை). 2. Hypocrite; |
| வேஷம் | vēṣam, n. <>vēṣa. 1. Dress; கோலம். அவர் தலைவேஷம் அழகிது. 2. Disguise; 3. Pretence; 4. An ear-ornament; |
| வேஷம்போடு - தல் | vēṣam-pōṭu-, v. intr. <>id.+. 1. See வேஷங்கட்டு-. . 2. To pretend; |
| வேஸ்திரி | vēṣṭiri, n. Head workman; See மேஸ்திரி. (C. E. M.) |
| வை | vai, . The compound of வ் + ஐ. . |
| வை - தல் | vai-, 1 v. tr. 1. To abuse, revile; நிந்தித்தல். வைதா னொருவ னொருவனை (நாலடி, 325). 2. To curse; 3. To deceive; |
| வை - த்தல் | vai-, 11 v. tr. [T. vēyu, K. bay, M. vay.] 1. To put, place; இடுதல். வழுக்கினுள் வைக்குந் தன்னாளை (குறள், 776). 2. To bestow; 3. To seat; 4. To put to school; 5. To appoint; 6. To lay by, deposit, store up; 7. To keep in custody; to guard; 8. To reserve, set apart; 9. To detain, as in prison; 10. To possess, have, keep, hold in possession; 11. To contain; 12. To keep, as mistress; 13. To allow to remain unaltered; 14. To create, set up; 15. To prepare; 16. To conduct or maintain for profit; 17. To pay due regard to; 18. To imagine, suppose; 19. To fix, determine; 20. To maintain, as accounts; 21. To mention; 22. To consider; 23. To meditate upon; 24. An auxiliary verb; |
| வை 1 | vai, n. Sharpness, keenness, point; கூர்மை.. (தொல். சொல். 387.) |
| வை 2 | vai, n. [Tu. bai.] 1. See வைக்கோல். வைத்தூறு போலக்கெடும் (குறள், 435). . 2. Grass; |
| வை 3 | vai, part. Suffix of verbal nouns; தொழிற்பெயர் விகுதியுள் ஒன்று. போர்வை. |
| வைக்கல் | vaikkal, n. Corr. of வைக்கோல். (யாழ். அக.) . |
| வைக்கிராந்தம் | vaikkirāntam, n. <>vaikrānta. A mineral poison; பாஷாணவகை. (யாழ். அக.) |
| வைக்கோல் | vai-k-kōl, n. <>வை5 + கோல்1 +. Straw of paddy; நெற்பயிரின் உலர்ந்த தாள். |
| வைக்கோல்வாரி | vaikkōl-vāri, n. <>வைக்கோல் + prob. வாரி1. A kind of kampu crop; கம்பம்பயிர்வகை. (யாழ். அக.) |
| வைக்கோற்கந்து | vaikkōṟ-kantu, n. <>id. + கந்து2. Heap of straw enclosing the threshing-floor. See கந்து2, 1. (W.) |
| வைக்கோற்குதிரை | vaikkōṟ-kutirai, n. <>id. +. Bundle of straw and earth to stop the breach of a bund; வெள்ளத்தைத்தடுக்கக் கரையுடைப்பிலிடும் மண்பொதிந்த வைக்கோற்புரிக்கட்டு. (W.) |
