Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜகினி | jakiṉi n. cf. ஜிகினி. Stingy or miserly fellow; உலோபி. (C. G.) |
| ஜங்கமம் | jaṅkamam n. <>jaṅgama. 1. See சங்கமம்2. . 2. šaiva devotee, considered as a moving form of God; |
| ஜங்கமர் | jaṅkamar n. <>id. Liṅgāyats; இலிங்கங்கட்டி ஜாதியார். |
| ஜங்கமலிங்கம் | jaṅkama-liṅkam n. <>id.+. A kind of liṅga. See வாயுலிங்கம். (சித். சிகா பக். 201.) |
| ஜங்காரம் | jaṅkāram n. <>jhaṅ-kāra. Jingling, as of bells; மணி முதலியவற்றின் ஓசை. |
| ஜங்காலன் | jaṅkālaṉ n. <>jaṅghāla. One who walks rapidly; வேகமாய் நடப்பவன். |
| ஜஞ்ஜாமாருதம் | jajāmārutam n. <>jhajāmāruta. 1. Violent storm with rain; மழையோடு கூடிய பெருங்காற்று. 2. Pomp, show; grandeur; |
| ஜஞ்ஜாமிருதம் | jajāmirutam n. <>ஜஞ்ஜாமாருதம். 1. See ஜஞ்ஜாமாருதம். . 2. Violence; |
| ஜட்கா | jaṭkā n. <>Mhr. jhaṭkā. 1. Quickness; விரைவு. நீ ஜட்காவில் வரவேண்டும். 2. Jutka, a small one-horse cart; |
| ஜட்காவாலா | jaṭkā-vālā n. <>ஜட்கா + U. wāla. Jutka driver; ஜட்காவண்டிக்காரன். |
| ஜட்டி | jaṭṭi n. <>T. jeṭṭi. Wrestler; மல்லகஜட்டி. வழித்துணையாக நாலு ஜட்டிகளை யனுப்பி (கோயிலொ. 110). |
| ஜட்தி | jaṭti n. See ஜடுதி2. (C. G.) . |
| ஜட்பட்டெனல் | jaṭpaṭṭeṉal n. Onom. expr. signifying quickness, as of action; விரைவாக நிகழ்தற் குறிப்பு. ஜட்பட்டென்று வேலை தீர்ந்தது. |
| ஜட்புட்டெனல் | jaṭpuṭṭeṉal n. See ஜட்பட்டெனல். . |
| ஜட்ஜி | jatji n. <>E. Judge; நீதிபதி. (W.) |
| ஜடகொச்சு | jaṭakoccu n. Corr. of ஜடைக்குச்சு. . |
| ஜடம் | jaṭam n. <>jada. 1. See சடம்1. (W.) . 2. Dull person, used in contempt; |
| ஜடரம் | jaṭaram n. <>jaṭhara. Belly. See சடரம். |
| ஜடன் | jaṭaṉ n. <>jada. Dull man; மூடன். |
| ஜடாதாரி | jaṭā-tāri n. <>jaṭā-dhārin. See சடாதாரி, 1, 2. . |
| ஜடாபாரம் | jaṭā-pāram n. <>jaṭā-bhāra. Matted hair. See சடாபாரம். |
| ஜடாமாம்ஸீ | jaṭāmāmsī n. <>jaṭā-māmsī. Indian spikenard. See சடாமாஞ்சி. |
| ஜடாமுனி | jaṭā-muṉi n. <>jaṭā+. A kind of demon. See சடாமுனி. (W.) |
| ஜடாய் - த்தல் | jaṭāy- 11 v. intr. To speak pompously; ஆடம்பரமாகப் பேசுதல். Loc. |
| ஜடாயு | jaṭāyu n. <>Jaṭāyu. A vulture-king. See சடாயு. |
| ஜடாவல்லபர் | jaṭā-vallapar n. <>jaṭā+. A title suffixed to the names of Brahmins, meaning 'one who is clever at reciting Vēdic texts according to the jaṭā arrangement'; சடைமுறையில் வேதத்தை ஓதவல்லவன் என்று பொருள் படுவதாய்ப் பிராமணர்க்குரிய ஒரு பட்டப்பெயர். |
| ஜடாவல்லபன் | jaṭā-vallapaṉ n. <>id.+. See சடாவல்லவன். Brāh. . |
| ஜடிதி | jaṭiti n. <>jhaṭiti. 1. See ஜடுதி1. --adv. . 2. See சடிதி1. |
| ஜடீபந்தம் | jaṭīpantam n. <>jadī-bandha. The ceremony of installing the uṟcava-mūrtti on its pedestal; உற்சவமூர்த்தியைப் பீடத்திற் பதிய வைக்குஞ் சடங்கு. |
| ஜடுத்தி | jaṭutti n. See ஜடுதி2. (W.) . |
| ஜடுதி 1 | jaṭuti n. <>jhaṭiti. 1. Quickness, rapidity; --adv. விரைவு. 2. See சடிதி1. |
| ஜடுதி 2 | jaṭuti n. <>U. jhadtī. Examination, search, inspection. See சடுத்தி. (C. G.) |
| ஜடுதிசிட்டா | jaṭuti-ciṭṭā n. <>ஜடுதி2+. Memorandum of daily expenses; தினசரிச் செலவு எழுதுங் குறிப்பு. (C. G.) |
| ஜடுதிபட்டி | jaṭuti-paṭṭi n. <>id.+ பட்டி4. Search-list; inventory; சோதனையில் அகப்பட்ட பண்டங்களின் குறிப்பு. (C. G.) |
| ஜடுதிபார் - த்தல் | jaṭuti-pār- v. tr. <>id.+. To examine, review; சோதனைசெய்தல். (C. G.) |
| ஜடுதிவாரண்டு | jaṭuti-vāraṇṭu n. <>id.+. Search warrant; சோதனைசெய்யப் பிறப்பிக்கும் வாரண்டு. (C. G.) |
