Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜீவதஸை | jīva-tašai n. <>jīva+. Lifetime. See சீவதசை. |
| ஜீவதாரகன் | jīva-tārakaṉ n. <>id.+. Saviour; உயிர்களைக் காப்போன். ஜீவதாரகர் செய்யவாய்த் துவரிதழ் திறந்து (இரக்ஷணிய. 228). |
| ஜீவந்தரன் | jīvantaraṉ n. <>jīvam-dhara. See ஜீவகன். (சீவக. சீவகசரிதம், பக். 47.) . |
| ஜீவந்தன் | jīvantaṉ n. <>jīvat. Living person. See சீவந்தன். |
| ஜீவந்திகை | jīvantikai n. perh. jīvantikā. A goddess worshipped on the fifth day after the birth of a child; பிள்ளை பிறந்த ஆறாம் நாள் வணங்கப்படுந் தெய்வம். |
| ஜீவநதி | jīva-nati n. <>jīva+. 1. Perennial river; வற்றாதோடும் ஆறு. (C. G.) 2. Lifestream; |
| ஜீவப்பிராணி | jīva-p-pirāṇi n. <>id.+. Animal, living being; உயிருள்ள ஜந்து. |
| ஜீவபத்தினி | jīva-pattiṉi n. <>jīva-patnī. Woman whose husband is alive; சுமங்கலி. |
| ஜீவபயம் | jīva-payam n. <>jīva+bhaya. Fear of losing life; உயிர்போவதில் உண்டாம் அச்சம். |
| ஜீவபரமாணு | jīva-paramāṇu n. <>id.+. Nucleus of life; ஆன்மாவாகிய பரமாணு. (C. G.) |
| ஜீவபலி | jīva-pali n. <>id.+bali. 1. See உயிர்ப்பலி. . 2. Sacrifice of ones life; |
| ஜீவபிதிருகன் | jīva-pitirukaṉ n. <>jīvapitrka. One whose father is alive; உயிருடனிருக்கும் தகப்பனை யுடையான். |
| ஜீவபுஸ்தகம் | jīva-pustakam n. <>jīva+. The Book of Life; நல்வினையை மிகுதியாகச் செய்யும் ஜீவர்களின் பெயர்களைப் பதியும் புஸ்தகம். ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப் போவதாக (விவிலி. சங். 69, 28). |
| ஜீவமானம் | jīva-māṉam n. <>id.+. Life-time. See சீவதசை. |
| ஜீவமுத்திப்படம் | jīva-mutti-p-paṭam n. <>id.+முத்தி+. A kind of backgammon; காய்வைத்தாடுங் கட்டான்களுள்ள படவகை. |
| ஜீவரக்ஷகன் | jīva-rakṣakaṉ n. <>id.+. Saviour of lives; உயிர்களைக் காப்பாற்றுபவன். |
| ஜீவரக்ஷணம் | jīva-rakṣaṇam n. <>id.+. Protection of lives; உயிர்களைப் பாதுகாக்கை. |
| ஜீவரக்ஷை | jīva-rakṣai n. <>id.+rakṣā. 1. See ஜீவரக்ஷணம். . 2. Salvation; |
| ஜீவரேக்கு | jīva-vēkku n. <>id.+. 1. Finishing touches in statuary or jewellery. See சீவரேக்கு, 1. (W.) 2. Foil; |
| ஜீவவாக்கு | jīva-vākku n. <>id.+. Life-giving word; உயிரைத் தளிர்ப்பிக்குஞ் சொல். யான்சொல் ஜீவவாக்கதனைக் கேட்டோர் (இரக்ஷணிய. 166). |
| ஜீவவிருட்சம் | jīva-viruṭcam n. <>id.+. The Tree of Life; ஜீவனை நிலைத்திருக்கச்செய்யுங் கனியைக் கொண்டதாய் ஏதேன் தோட்டத்திலிருந்ததாகக் கூறப்பட்ட மரம். தேவனாகிய கர்த்தர் தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணினார் (விவிலி. ஆதி. 2, 9). |
| ஜீவன் | jīvaṉ n. <>jīva. 1. Individual soul. See சீவன், 1. 2. Living creature. 3. Life. 4. Energy, strength. 5. Jupiter. 6. See ஜீவாளம், 1. |
| ஜீவன்முக்தர் | jīva-muktar n. <>jīvanmukta. 1. Perfected souls who have obtained final deliverance. See சீவன்முத்தர். 2. Persons of great spiritual wisdom; |
| ஜீவன்முத்தி | jīvaṉ-mutti n. <>jīvan-mukti. Final deliverance. See சீவன்முத்தி. |
| ஜீவனம் | jīvaṉam n. <>jīvana. Livelihood or subsistence. See சீவனம். |
| ஜீவனஹேது | jīvaṉa-hētu n. <>id.+. 1. Profession, means of livelihood. See சீவனோபாயம். 2. The source or cause o life; |
| ஜீவனாம்சம் | jīvaṉāmcam n. <>id.+. Maintenance (R. F.). See சீவனாமிசம். |
| ஜீவனோபாயம் | jīvaṉōpāyam n. <>id.+. See சீவனோபாயம். . |
| ஜீவனௌஷதம் | jīvaṉauṣatam n. <>id.+. Drug that revives life, Elixir vitae; உயிர்ப்பிக்கும் மருந்து. |
| ஜீவாணு | jīvāṇu n. <>jīvāṇu. Protoplasm; ஜீவாதாரமானதும் பாகுபோன்றதுமான சத்து. (C. G.) |
