Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஜோஸ்யம் | jōsyam n. <>jyōtiṣa. Astrology. See சோதிடம். |
| ஜோஸ்யன் | jōsyaṉ n. <>«¢ஜாஸ்யம். Astrologer; சோதிடங் கூறுவோன். |
| ஜௌ | jau . The compound of ஜ், and ஔ. . |
| ஸ் | š. . Palatal sibilant. . |
| ஸ்மஸ்ரு | šmašru n. <>šmašru. Beard and whiskers; தாடி மீசை. |
| ஸ்மஸாணம் | šmašāṉam n. <>šmašāṉa. Burning-ground; சுடுகாடு. |
| ஸ்மஸானவைராக்கியம் | šmašāṉa-vairāk-kiyam n. <>id.+vairāgya. Temporary dislike of the world, on realising the evanescence of the body at the sight of a burial-ground. See மயானவைராக்கியம், 1. |
| ஸ்யாமம் | šyāmam n. <>šyāma. Black; கறுப்பு. |
| ஸ்யாமளம் | šyāmaḷam n. <>šyāmala. That which is black; கருநிறமானது. |
| ஸ்யாமளாதேவி | šyāmaḷā-tēvi. n. <>šyāmaḷā+dēvi. Pārvathஉ; பார்வதி. |
| ஸ்யேநம் | šyēnam n. <>šyēna. Kite. See சியேனம் , 1. |
| ஸ்ரத்தை | šrattai n. <>šraddha. See சிரத்தை. . |
| ஸ்ரமணன் | šramaṇaṉ. n. <>šramaṇa. Jaina or Buddhist ascetic; சைன சன்னியாசி அல்லது பௌத்த பிக்ஷு. (I. M. P. Trav. 2.) |
| ஸ்ரமணி | šramaṇī n. <>šramaṇi Female Buddhist ascetic; பௌத்த மதத்தினளான பிக்ஷுணி. |
| ஸ்ரமநிலை | šrama-nilai n <>šrama+. 1. Difficult situation or circumstance; சங்கடமான நிலை. 2. Painful circumstance; 3. Practice of arms |
| ஸ்ரமப்படு - தல் | šrama-p-paṭu- v. intr. <>ஸ்ரமம்+. 1. To be in difficulties; துன்பப்படுதல். 2. To be in mortal pain; 3. To take physical exercise; 4.To practise arms. |
| ஸ்ரமம் | šramam n. <>šrama. 1. Difficulty; கடினம். இந்தப்பாட்டிற்குப் பொருள் காணுவது ஸ்ரமம். 2. See சிரமம். 3. Physical exercise; |
| ஸ்ரவணம் | šravaṇam n. <>šravaṇa See சிரவணம். . |
| ஸ்ரவம் | šravam n. <>šrava. Ear. See சிரவம். |
| ஸ்ராத்தம் | šrāttam n. <>šrāddha. See சிராத்தம். . |
| ஸ்ராத்தேயம் | šrāttēyam n. <>šrāddhēya (Buddha.) A piramāṇam; பௌத்தநூல் கூறும் ஒரு பிராமணம். |
| ஸ்ராந்தன் | šrāntaṉ n. <>šrānta. Tired man; கறைப்புற்றவன். |
| ஸ்ராந்தி | šrānti. n. <>šrānti Fatigue; களைப்பு. |
| ஸ்ராவ்யம் | šrāvyam n. <>šrāvya. That which is sweet or pleasing to the ear. See சிராவியம். அவன் ஸ்ராவ்யமாய்ப் பாடினான். |
| ஸ்ராவகன் | šrāvakaṉ n. <>šrāvaka. See சிராவகன். . |
| ஸ்ராவணம் | šrāvaṇam n. <>šrāvaṇa. See சிராவணம் . |
| ஸ்ரியப்பதி | šriyap-pati n. <>šriyah-pati. Viṣṇu, as the Lord of šrī; திருமால். |
| ஸ்ரீ | šrī n. <>šri. 1. Lakṣhmi; இலக்குமி. 2. Wealth; 3. Felicity; 4. Beauty; 5. A title of respect prefixed to the names of deities, eminent persons, sacred places and things; |
| ஸ்ரீகண்டர் | šrī-kaṇṭar n. <>id.+ kaṇṭha. 1. See ஸ்ரீகண்டன். . See நீலகண்டசிவாசாரியார். |
| ஸ்ரீகண்டன் | šrī-kaṇṭaṉ n. <>id.+id. šiva; சிவன். |
| ஸ்ரீகரம் | šrī-karam n. <>šri-kara. 1. That which is auspicious; மங்களமானது. 2. That which beautifies; 3. See சீகரம்2. |
| ஸ்ரீகாந்தன் | šrī-kantaṉ n. šrī+. Viṣṇu, as beloved by Lakṣhmī; திருமால். |
| ஸ்ரீகாரியக்கண்காணி | šrikāriya-k-kaṇ-kāṇi v. <>ஸ்ரீகாரியம்+. Manager of a mutt of temple; கோயில் மடம் முதலியவற்றின் விசாரணைக்கர்த்தா. (S. I. I. ii, 306.) |
