Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸ்தாபகம் | stāpakam n. <>sthāpaka. 1. Establishing, settling, founding. See தாபகம். 2. See தாபனம். |
| ஸ்தாபகன் | stāpakaṉ n. <>sthāpaka. Founder, establisher. See தாபகன். |
| ஸ்தாபனம் | stāpaṉam n. <>sthāpana. See தாபனம். . |
| ஸ்தாபனமுத்திரை | stāpaṉa-muttirai n. <>id.+. (šaiva.) A hand-pose. See தாபன முத்திரை. |
| ஸ்தாபி - த்தல் | stāpi- 11 v. tr.<>sthāp. See தாபி-. . |
| ஸ்தாபிதம் | stāpitam n. <>sthāpita. 1. That which is established. See தாபிதம்1, 1. 2. See தாபனம், 1, 3. 3. That which is proved; |
| ஸ்தாயி | stāyi n. <>sthāyin. 1. (Mus.) Pitch; மேல்நிலையிற் பாடும் இசை யோசை. 2. Tender love; |
| ¢ஸ்தாலி | stāli n. <>sthālī. 1. Earthen dish or pan. See தாலி3. 2. Cooking vessel; 3. A drinking-vessel with a spout; |
| ஸ்தாலியந்திரம் | stāli-yantiram n. <>id.+. An earthen vessel covered with an earthen pan, used for calcinating medicine; மண்ணகலால் மூடப்பட்டு மருந்து எரிப்பதற்கு உபயோகிக்கப்படும் கலயம். (சார்ங்க. 225.) |
| ஸ்தால¦பாகம் | stālī-pākam n. <>sthālī-pāka. A ceremony performed by a house-holder. See தால¦பாகம். Brāh. |
| ஸ்தால¦புலாகநியாயம் | stālī-pulāka-niyāyam n. <>sthālī+pulāka+. A Nyāya. See தாலிபுலாகநியாயம். |
| ஸ்தாவரசாஸ்திரம் | stāvara-cāstiram n. <>sthāvara+. Botany; புற் பூடுகளைப்பற்றிக் கூறும் நூல். Mod. |
| ஸ்தாவரசொத்து | stāvara-cottu n. <>id.+. Immovable property; அசையாப்பொருள். (C. G.) |
| ஸ்தாவரம் | stāvaram n. <>sthāvara. See தாவரம், 1, 2, 3, 4, 7. . |
| ஸ்தானசுத்தி | stāṉa-cutti n. <>sthāna+šuddhi. (Tantra.) Purification of the place of worship. See தானசுத்தி. |
| ஸ்தானத்தார் | stāṉattār n. <>ஸ்தானம். Temple trustees. See தானத்தார். ஸ்ரீகாரியம் செய்வாரும் இக்கோயில் கணக்கு நெல் குப்பையுடையேனும் உள்ளிட்ட ஸ்தானத்தோம் எழுத்து (S. I. I. iii, 184). |
| ஸ்தானப்ரம்ஸம் | stāṉa-pramšam n. <>sthāna-bhramša. Loss of place or position; dismissal from office; தன் நிலையினின்று நழுவுகை. |
| ஸ்தானப்ரஷ்டன் | stāṉa-praṣṭaṉ n. <>sthāna-bhraṣṭa. One who has lost his position. See தானப்பிரட்டன். |
| ஸ்தானம் | stāṉam n. <>sthāna. See தானம்2, 1, 2, 3, 6, 7, 8, 9. . |
| ஸ்தானாபதி | stāṉāpati n. <>id.+pati. 1. Representative, ambassador, envoy. See தானாபதி, 2. ஸ்தானாபதிகளை அனுப்பிச் சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வேனே (விவிலி. லூக்கா. 14, 32). 2. General manager, as of a temple; |
| ஸ்தானிகம் | stāṉikam n. <>sthānika. See ஸ்தானீகம். (W.) . |
| ஸ்தானிகன் | stāṉikaṉ n. <>sthānika. See ஸ்தானீகன். (W.) . |
| ஸ்தானியம் | stāṉiyam n. <>sthānīya. 1. Fixed position; சலியாத நிலை. (W.) 2. See ஸ்தானீகம். |
| ஸ்தானியன் | stāṉiyaṉ n. <>sthānīya. See ஸ்தானீகன். (W.) . |
| ஸ்தானீகம் | stāṉīkam n. <>sthānika. 1. Hereditary right to an office, as in a temple; கோயில் முதலிய ஸ்தானங்களில் ஊழியஞ் செய்வதற்குப் பரம்பரையாக ஏற்பட்ட உரிமை. 2. See தானிகம்1, 1. |
| ஸ்தானீகன் | stāṉīkaṉ n. <>sthānika. 1. One who holds stāṉīkam right in a temple; கோயிலில் ஸ்தானீகம் வகிப்போன். (I. M. P. Tp. 131. 2. Director of temple ceremonies; |
| ஸ்திதம் | stitam n. <>sthita. 1. See திதம்1. . 2. That which is steady or firm; |
| ஸ்திதி | stiti n. <>sthiti. See திதி3, 1, 2, 4, 5, 7. . |
| ஸ்திமிதம் | stimitam n. <>stimita. Improved condition, as of health; செம்மைப்படுகை. உடம்பு இன்னும் ஸ்திமிதப்படவில்லை. |
| ஸ்தியானக்கிரந்தி | stiyāṉa-k-kiranti n. <>styāna+. Non-recollection in the waking state of what one experienced in dreams; கனவிற் செய்தது நனவி லறியாமை. (சீவக. 3076, உரை.) |
