Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸ்தூபி | stūpi n. <>stūpa. See தூபி, 1, 2. . |
| ஸ்தூபிக்குடம் | stūpi-k-kuṭam n. <>ஸ்தூபி+குடம்1. Finial of the pinnacle; விமானத்தின் உச்சியில் வைக்குங் கலசம். (S. I. I. ii, 414, 10.) |
| ஸ்தூலம் | stūlam n. <>sthūla. See தூலம்2, 1, 2, 3. ஸ்தூலமொடு ஸூக்ஷ்மமும் (தாயு. ஆனந்தமான. 5). . |
| ஸ்தூலம்பெருத்தவன் | stūlam-perut-tavaṉ n. <>ஸ்தூலம்+பெரு-. Fat, corpulent man; உடல்பெருத்தவன். (W.) |
| ஸ்தூலமுள்ளவன் | stūlam-uḷḷavaṉ n. <>id.+. See ஸ்தூலம்பெருத்தவன். (W.) . |
| ஸ்தூலரோகம் | stūla-rōkam n. <>sthūla+. Hypertrophy; போஷணைமிகுதியால் உறுப்புக்கள் பருக்கும் நோய். (இங். வை. 168.) |
| ஸ்தூலி - த்தல் | stūli- 11 v. intr. <>ஸ்தூலம். To grow stout. See தூலி-, 1. |
| ஸ்தேயம் | stēyam n. <>stēya. Theft; களவு. |
| ஸ்தேயஸாஸ்திரம் | stēya-šastiram n. <>id.+. Treatise on the art of thieving; களவு நூல். (சிலப். பக். 437, கீழ்க்குறிப்பு.) |
| ஸ்தேரர் | stērar n. <>sthavira. See ஸ்தவிரர். (மணி. பக். 299.) . |
| ஸ்தைர்யம் | stairyam n. <>sthairya. Stability; ஸ்திரமான நிலை. |
| ஸ்தோத்திரபலி | stōttira-pali n. <>stōtra+. Thank-offering; நன்றியறிதற்குறியாகக் கொடுக்குங் காணிக்கை. அதை . . . அவன் ஸ்தோத்திரபலியோடும் . . . படைக்கக்கடவன் (விவிலி. லேவிய. 7, 12). |
| ஸ்தோத்திரம் | stōttiram n. <>stōtra. 1. See தோத்திரம்1. . 2. Glory, glorification; |
| ஸ்தோத்திரி - த்தல் | stōttiri- 11 v. tr. <>ஸ்தோத்திரம். To praise; புகழ்தல். (விவிலி. லூக்கா. 1, 64.) |
| ஸ்தோத்ரபாடம் | stōtra-pāṭam n. <>stōtra+pāṭha. Sanskrit verses in praise of guru, etc.; குரு முதலிய பெரியோரைப் புகழ்ந்து வடமொழியில் அமைந்துள்ள பாடல். |
| ஸ்தோத்ரம் | stōtram n. <>stōtra. See தோத்திரம்1. . |
| ஸ்தோமம் | stōmam n. <>stōma. 1. See தோமம். . 2. Crowd of followers accompanying great persons, with paraphernalia; |
| ஸ்தௌத்யம் | stautyam n. <>stautya. Praise. See தௌத்தியம்2. |
| ஸ்நபனம் | snapaṉam n. <>snapana. Ceremonial bath, as of an idol, in water, etc., purified by mantras; மந்திரபூர்வமாகச் செய்யப்படும் அபிஷேகம். |
| ஸ்நாதகன் | snātakaṉ n. <>snātaka. Brahmin who has concluded his piramacari-yam with ceremonial ablutions; விதிப்படி பிரமசரியத்தை முடித்து விரதஸ்நானஞ் செய்த பிராமணன். |
| ஸ்நானகட்டம் | snāṉa-kaṭṭam n. <>snāna + ghaṭṭa. Bathing ghat; நீராடுந் துறை. |
| ஸ்நானகன் | snāṉakaṉ n. <>ஸ்நானம். John the Baptist; இயேசுவின் வருகைக்குச் சாட்சியாக அனுப்பப்பெற்ற யோவான். Chr. |
| ஸ்நானம் | snāṉam n. <>snāna. 1. Bathing. See நானம்2. 2. Purification, of seven kinds, viz., vāyaviya-snāṉam, tivviya-snāṉam, maṉas-snāṉam, mantira-snāṉam, pauma-snāṉam, akkiṉi-snāṉam, yōka-snā-ṉam; 3. Giving one a bath, one of cōṭa-cōpacāram, q.v.; |
| ஸ்நானீயம் | snāṉīyam n. <>snānīya. That which is meant for use in bathing, as water, vessel, etc.; ஸ்நானம்பண்ணுதற்குரிய நீர் முதலியன. ஸ்நானீய பாத்திரம். |
| ஸ்நிக்தம் | sniktam n. <>snigdha. That which is smooth or slippery. வழுவழுப்பானது. |
| ஸ்நுஷை | snuṣai n. <>snuṣā. Daughter-in-law; மணாட்டுப்பெண். |
| ஸ்நேகம் | snēkam n. <>snēha. 1. Cohesion; அணுக்கள் சேர்ந்திருப்பதற்கு ஏதுவான குணம். (பிரபோத. 42, 2.) 2. See ஸ்நேஹம். |
| ஸ்நேஹம் | snēham n. <>snēha. Friendship; நட்பு. |
| ஸ்நேஹிதன் | snēhitaṉ n. <>snēhita. Friend; See சினேகிதன். |
| ஸ்ப்ருக் | spruk n. <>sprk nom. sing. of sprš. 1. Relation, connection; contact; சம்பந்தம். அதில் அவனுக்கு யாதொரு ஸ்ப்ருக்கும் இல்லை. த்ரிதின ஸ்ப்ருக். null |
