Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸ்ரக்கு | srakku n. <>srak nom. sing. of sraj. Garland; மாலை. |
| ஸ்ரஷ்டா | sraṣṭā n. <>Sraṣṭā nom. sing. of Sraṣṭr. Brahmā; பிரமன். |
| ஸ்ராவம் | srāvam n. <>srāva. Copiousness; increase; பெருக்கு. |
| ஸ்ருக்கு | srukku n. <>sruk nom. sing. of sruc. The ladle with which ghee is poured into a sacrificial fire; வேள்வியில் நெய்யைச் சொரிவதற்கான துடுப்புவகை. |
| ஸ்ருகம் | srukam n. See ஸ்ருக்கு. . |
| ஸ்ருவம் | sruvam n. <>sruva. A ladle used in sacrifices; வேள்வியில் நெய்யைச் சொரிவதற்கான துடுப்புவகை. |
| ஸ்ருஷ்டி 1 | sruṣṭi n. <>srṣṭi. See சிருட்டி. . |
| ஸ்ருஷ்டி 2 - த்தல் | sruṣṭi- 11 v. tr. <>srj. See சிருஷ்டி-. . |
| ஸ்ரோதாபத்தி | srōtāpatti n. prob. srōtas+ā-patti. (Buddh.) A kind of meditation; தியானவகை. (மணி. பக். 81.) |
| ஸ்வ | sva part. <>sva. A prefix meaning 'one's own'; சொந்தமான என்னும் பொருளில்வரும் இடைச்சொல். இந்தப் பத்திரம் ஸ்வஹஸ்தலிகிதம். |
| ஸ்வகதம் | svakatam n. <>sva-gata. 1. (Drama.) A stage direction meaning 'aside'. See சுவகதம், 1. 2. Anything kept to oneself; |
| ஸ்வகீயம் | svakīyam n. <>svakīya. That which is one's own; தனக்கு உரியது. |
| ஸ்வச்சதை | svaccatai n. <>svaccha-tā. See ஸ்வச்சம். . |
| ஸ்வச்சந்தம் | svaccantam n. <>sva-c-chanda. Self-will; தன்போக்கு. அவன் ஸ்வச்சந்தமாய்த் திரிகிறான். |
| ஸ்வச்சம் | svaccam n. <>svaccha. 1. Perfect clearness, transparency. See சுவச்சம்1, 1. 2. Purity. 3. That which is pure or unmixed; |
| ஸ்வத்வம் | svatvam n. <>sva-tva. Being one's own property; தன்சொத்தா யிருக்கை. |
| ஸ்வதந்த்ரன் | svatantraṉ n. <>sva-tantra. See சுதந்தரன், 1. . |
| ஸ்வதந்தரி - த்தல் | svatantari- 11 v. intr. <>sva-tantra. To do anything independently or without guidance from others; பராதீனப்படாமல் சுவாதீனமாகச் செய்தல். |
| ஸ்வதந்திரம் | svatantiram n. <>sva-tantra. See சுதந்தரம். . |
| ஸ்வதம் | svatam n. <>svatas. 1. That which belongs to one's self; தனக்குரியது. 2. That which is apart; that which is a class by itself; |
| ஸ்வதர்மம் | sva-tarmam n. <>sva-dharma. One's own duty. See சுதருமம்2, 1. |
| ஸ்வதஸ்ஸித்தம் | svatas-sittam n. <>svatas-siddha. 1. That which is natural or innate; இயற்கையாகவுள்ளது. (திவ். திருவாய். 6, 1. ப்ர. பன்னீ. அவ.) 2. That which is axiomatic; |
| ஸ்வதா 1 | svatā adv. <>svatah. Of one's own accord; தானாகவே. |
| ஸ்வதா 2 | svatā n. <>svadhā. Food offered to the manes; பிதிரருக்கு அளிக்கு முணவு. |
| ஸ்வதேசம் | sva-tēcam n. <>sva-dēša. One's own country or native land. See சுதேசம். |
| ஸ்வதேசி | svatēci n. <>sva-dēšin. Native; தன் நாட்டிற் பிறந்து வளர்ந்தவன். |
| ஸ்வதேசி 1 | sva-tēci n. <>sva+dēšya. Indigenous goods. See சுதேசியம். Mod. |
| ஸ்வப்னம் 2 | svapṉam n. <>svapna. See சொப்பனம். . |
| ஸ்வபாவம் | sva-pāvam n. <>sva-bhāva. Nature. See சுபாவம், 1. |
| ஸ்வபாவலிங்கம் | sva-pāva-liṅkam n. <>id.+. (Log.) Indication of a particular sense of a word out of its many significances, by context; பலபொருட்குப் பொதுவாய சொல் ஓரிடத்து ஒரு பொருளையே சிறப்புறத்தருந் தன்மை. (மணி. 27, 10, உரை.) |
| ஸ்வபூ | sva-pū n. <>sva+bhū. See ஸ்வயம்பூ. (W.) . |
| ஸ்வம் | svam n. <>sva. See சுவம்1. ஸர்வஸ்வம் (திவ். திருநெடுந். 25, வ்யா. பக். 222). . |
| ஸ்வயங்கிருதம் | svayaṅ-kirutam n. <>svayam+. One's own doing. See சுவயங்கிருதம். |
| ஸ்வயம் | svayam <>svayam. n. One's self; தான்.--adv. By one's self; Pure, unadulterated. |
| ஸ்வயம்பாகம் | svayam-pākam n. <>id.+ pāka. See சுயம்பாகம். ஸ்வயம்பாகத்திலே வயிற்றைப் பெருக்கினபடியாலே (ஸ்ரீவசன. 83). |
