Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸ்வயம்பாகி | svayam-pāki n. <>id.+pākin. Cook. See சுயம்பாகி, 1. |
| ஸ்வயம்பு | svayampu n. <>svayam-bhū. See சுயம்பு, 1, 2, 3. (மணி. 27, 103, உரை.) . |
| ஸ்வயம்புரமணம் | svayampu-ramaṇam n. prob. id.+. (Jaina.) One of the three oceans; பெருங்கடல் மூன்றனு ளொன்று. (மேருமந். 79, உரை.) |
| ஸ்வயம்புவன் | svayampuvaṉ n. <>Svāyam-bhuva. See சுவாயம்புவமனு. (W.) . |
| ஸ்வயம்பூ | svayam-pū n. <>svayam-bhū See சுயம்பு, 1,2,3. . |
| ஸ்வயம்வ்யக்தம் | svayam-vyaktam n. <>svayam-vyakta. That which is uncreated or self-formed. தானே தோன்றினது. ஸ்வயம்வ்யக்த மூர்த்தி. |
| ஸ்வயம்வ்யக்தக்ஷேத்ரம் | svayam-vyakta-kṣētram n.<>id.+. Sacred place where the image of God is believed to be self-formed. ஸ்வயம்வ்யக்தமான மூர்த்தியைக் கொண்ட ஸ்தலம். |
| ஸ்வயம்வரம் | svayam-varam n. <>sva-yam-vara. Selection of a husband by a princess at an assembly of suitors. See சுயம்வரம். |
| ஸ்வயம்வரன் | svayam-varaṉ n. <>svayam-vara. One who is chosen as the bridegroom at a svayamvaram of a princess; ஸ்வயம்வரத்திற் கன்னிகையால் உரியகணவனாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றவன். |
| ஸ்வயார்ஜிதம் | svayārjitam n. <>svyam+ārjita. Self-acquisition. See சுயார்ச்சிதம். |
| ஸ்வர்க்கம் | svarkkam n. <>Svarga. Indra's heaven. See சுவர்க்கம்1, 1. |
| ஸ்வர்க்காதிபதி | svarkkātipati n. <>id.+adhi-pati. Indra, as the Lord of Svarga; இந்திரன். |
| ஸ்வர்க்காரோஹணம் | svarkkārōha-nam n. <>id.+ā-rōhaṇa. See சுவர்க்காரோகணம். . |
| ஸ்வர்க்காவதரணம் | svarkkāvataraṇam n. <>id.+. (Jaina.) One of the five auspicious characteristics of Arhat; அருகதேவனது பஞ்ச கல்யாணங்களு ளொன்று. (மேருமந் 8, உரை.) |
| ஸ்வர்ணகாரன் | svarṇa-kāraṉ n. <>svarṇa-kāra. Goldsmith. See சுவர்ணகாரன். |
| ஸ்வர்ணம் | svarṇam n. <>svarṇa. Gold. See சுவர்ணம், 1. |
| ஸ்வர்ணாதாயம் | svarṇātāyam n. <>svarṇādāya. See சுவர்ணாதாயம். . |
| ஸ்வர்லோகம் | svar-lōkam n. <>Svar-lōka Indra's heaven. See சுவர்க்கம்1, 1. |
| ஸ்வரபங்கம் | svara-paṅkam n.<>svara+bhaṅga. Tremulousness of voice; குரல்நடுக்கம். (W.) |
| ஸ்வரம் | svaram n.<>svara. 1. (Mus.) Note of the musical scale, of which there are seven, viz., saṭjam, riṣapam, kāntāram, matya-mam, pacamam, taivatam, niṣātam; ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்யமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்று எழுவகைப்பட்ட இசை. 2. Notes in Vēdic chant of which there are four, viz., utāttam, aṉutāttam, svaritam, piracayam; |
| ஸ்வரமண்டலம் | svara-maṇṭalam <>id.+ maṇdala. Harp. See சுரமண்டலம்1. |
| ஸ்வராட் | svarāṭ n. <>Sva-rāṭ nom. sing. of Sva-rāj. Brahmā; பிரமன். |
| ஸ்வராஜ்யம் | sva-rājyam n. <>sva+rājya. Independent sovereignity; பிற அரசுக்கு உட்படாத தனியரசாட்சி. |
| ஸ்வரிதம் | svaritam n. <>svarita. The Vēdic note between utāttam and aṉutāttam, one of four svaram, q.v.; உதாத்தம் அனுதாத்தம் இரண்டுங் கலந்து வேதத்திற் பயிலும் ஓர் ஸ்வரம். |
| ஸ்வரூபம் | sva-rūpam n. <>sva-rūpa. See சொரூபம்1. . |
| ¢ஸ்வல்பம் | svalpam n. <>svalpa. See சொற்பம். . |
| ஸ்வஸ்தப்படு - தல் | svasta-p-paṭu v. intr. <>ஸ்வஸ்தம்+. To be cured, as by medicine, etc.; மருந்து முதலியவற்றாற் பிணி குணமாதல். |
| ஸ்வஸ்தப்படுத்து - தல் | svasta-p-paṭut-tu- v. tr.<>id.+. To cure; பிணிதீர்த்தல். |
| ஸ்வஸ்தம் | svastam n.<>sva-stha. See சொஸ்தம். . |
| ஸ்வஸ்தலிகிதம் | svasta-likitam n. Corr. of ஸ்வஹஸ்தலிகிதம். . |
| ஸ்வஸ்தானம் | sva-stāṉam n. <>sva+. Ones own place. See சொஸ்தானம், 1. |
| ஸ்வஸ்தி 1 | svasti n. <>svasti. See சுவஸ்தி. . |
| ஸ்வஸ்தி 2 | svasti n.<>Persn. susti. Negligence. See சொஸ்தி1, 1. |
| ஸ்வஸ்திக்குறைவு | svasti-k-kuṟaivu, n. <>ஸ்வஸ்தி2+. See ஸ்வஸ்தி2. . |
