Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸ்வாஹாபண்ணு - தல் | svāhā-paṇṇu- v. tr. <>ஸ்வாஹா+. To consume, eat up, as the property of others; பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளைகொள்ளுதல். Colloq. |
| ஸ்வீகர்த்தா | svīkarttā n. <>svī-kartā nom. sing. of svī-kartr. One who approves or accepts; அங்கீகரிப்பவன். (திவ். திருவாய். 6, 1, 1, பன்னீ. அவ.) |
| ஸ்வீகரி - த்தல் | svī-kari- 11 v. tr. <>svīkr. 1. See சுவீகரி-. . 2. To make one's own; |
| ஸ்வீகாரத்தகப்பன் | svīkāra-t-takappaṉ n. <>ஸ்வீகாரம்+. See ஸ்வீகாரபிதா. . |
| ஸ்வீகாரத்தாய் | svīkāra-t-tāy n. <>id.+. See ஸ்வீகாரமாதா. . |
| ஸ்வீகாரப்பிள்ளை | svīkāra-p-piḷḷai n. <>id.+. See ஸ்வீகாரப்புத்திரன். . |
| ஸ்வீகாரபிதா | svīkāra-pitā n. <>svīkāra+. Adopted father; பிறனுடைய பிள்ளையைத் தன் பிள்ளையாகத் தத்தெடுத்துக்கொண்டதால் தகப்பனாகியவன். |
| ஸ்வீகாரபுத்திரன் | svīkāra-puttiraṉ n. <>id.+. Adopted son. See சுவீகாரபுத்திரன். |
| ஸ்வீகாரம் | svīkāram n. <>svīkāra. See சுவீகாரம். . |
| ஸ்வீகாரமாதா | svīkāra-mātā n. <>id.+. Adopted mother; ஸ்வீகாரத்தகப்பனது மனைவி. |
| ஸ்வேச்சாதிகாரம் | svēccātikāram n. <>svēcchā+adhi-kāra. Uncontrolled, independent authority; தன்னிச்சைப்படி செலுத்தும் அதிகாரம். |
| ஸ்வேச்சை | svēccai n. <>svēcchā. One's own inclination, free will. See சுவேச்சை. |
| ஸ்வேதம் | svētam n. <>svēda2. Sweat, perspiration. See சுவேதம். |
| ஸ்வேதஜம் | svētajam n. <>svēda-ja. Sweat-born life. See சுவேதசம். |
| ஸ | sa. . The compound of ஸ் and அ. . A prefix meaning 'with'. Symbol of the first note of the gamut; |
| ஸக்தம் | saktam n. <>sakta. That which fits in or adheres; பொருந்தியது. அதில் ஸக்தமாயிருந்தது. |
| ஸக்யம் | sakyam n. <>sakhya. Friendship. See சக்கியம்1. சுக்ரீவ ஸக்யம். |
| ஸக்ருத் | sakrut adv. & adj. <>sakrt. Once; ஒருகால். |
| ஸகர்மகக்ரியை | sa-karmaka-kriyai n. <>sakarmaka+kriyā. (Gram.) Transitive verb. See சகன்மகதாது. |
| ஸகலம் | sakalam n. <>sa-kala. See சகலம்1. . |
| ஸகலர் | sakalar n. <>sa-kala. See சகலர். . |
| ஸகலரும் | sakalarum n. <>id. All; எல்லாரும். |
| ஸகளத்திரம் | sa-kaḷattiram <>saha+kalatra. adv. With one's wife; மனைவியோடு.--n. |
| ஸகளத்திரம் | sa-kaḷattiram <>saha+kalatra. adv. Co-wife; சக்களத்தி. |
| ஸகளம் | sakaḷam n. <>sa-kala. See சகளம். . |
| ஸகன் | sakaṉ n. See ஸகா. . |
| ஸகா | sakā n. <>sakhā nom. sing. of sakhi. Friend. See சகா1, 1. |
| ஸகாமலோகம் | sa-kāma-lōkam n. <>sakāma-lōka. (Buddh.) The six celestial worlds; பௌத்தசமயத்திற் கூறப்படும் ஆறு தெய்வலோகங்கள். (மணி. பதி. 29, உரை.) |
| ஸகி | saki n. <>sakhī. Female companion. See சகி2. |
| ஸகிருதாகாமி | sakirut-ākāmi n. <>sakrt-āgāmi. (Buddh.) The second of the five tiyāṉam; தியானம் ஐந்தனுள் இரண்டாவது. (மணி. பக். 81, உரை.) |
| ஸகுணம் | sa-kuṇam n. <>sa-guṇa. That which has attributes. See சகுணம். |
| ஸகுல்யன் | sakulyaṉ n. <>sa-kulya. Distant agnate. See சகுல்யன். |
| ஸகோத்ரன் | sakōtraṉ n. <>sa-gōtra. Person of the same kōttiram. See கோத்திரசன். |
| ஸங்க்யை | saṅkyai n. <>saṅkhyā. See சங்கியை, 1, 2. . |
| ஸங்க்ரமணம் | saṅkramaṇam n. <>saṅ-kramaṇa. See சங்கிரமணம். . |
| ஸங்க்ராந்தி | saṅkrānti n. <>saṅ-krānti. See சங்கிராந்தி. . |
| ஸங்க்ராமம் | saṅkrāmam n. <>saṅ-grāma. War. See சங்கிராமம். |
| ஸங்கடசதுர்த்தசி | saṅkaṭa-caturttaci n. prob. saṅkaṭa+. A fast observed on the 14th titi of every bright fortnight; சுக்கிலபக்ஷத்துச் சதுர்த்தசிதோறும் அனுஷ்டிக்கப்படும் விரதம். (பஞ்.) |
