Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸங்கடசதுர்த்தி | saṅkaṭa-caturtti n. prob. id.+. A fast observed in honour of Gaṇēša. See சங்கட்டசதுர்த்தி. (பஞ்.) |
| ஸங்கடம் | saṅkaṭam n. <>saṅ-kaṭa. Trouble. See சங்கடம்1, 1. |
| ஸங்கதி | saṅkati n. <>saṅ-gati. See சங்கதி. . |
| ஸங்கம் 1 | saṅkam n. <>saṅ-ga. See சங்கம்1. . |
| ஸங்கம் 2 | saṅkam n. <>saṅgha. See சங்கம்2. . |
| ஸங்கமம் | saṅkamam n. <>saṅ-gama. See சங்கமம், 1, 2, 4, 5. . |
| ஸங்கமுகம் | saṅka-mukam n. <>saṅ-ga+. Mouth of a river; நதி கடலுடன்கூடு மிடம். |
| ஸங்கரம் 1 | saṅkaram n. <>saṅ-kara. 1. See சங்கரம்1. . A manifestation of Viṣṇu. |
| ஸங்கரம் 2 | saṅkaram n. <>saṅ-kara. 2. (Rhet.) A composite figure of speech. See சங்கீரணம், 2. See சங்கரம்2. |
| ஸங்கரன் | saṅkaraṉ n. <>saṅ-kara. See சங்கரன்2. . |
| ஸங்கரஜாதி | saṅkara-jāti n. <>id.+. Mixed caste. See சங்கரசாதி. (மநு.) |
| ஸங்கல்பம் | saṅkalpam n. <>saṅ-kalpa. See சங்கற்பம். . |
| ஸங்கிரஹம் | saṅkiraham n. <>saṅ-graha. 1. See சங்கிரகம். . 2. Collection; |
| ஸங்கிரஹி - த்தல் | saṅkirahi- 11 v. tr. <>ஸங்கிரகம். 1. To abridge. See சங்கிரகி-. 2. To collect; |
| ஸங்கீதம் | saṅkītam n. <>saṅ-gīta. See சங்கீதம்1. . |
| ஸங்கீர்ணம் | saṅkīrṇam n. <>saṅ-kīrṇa. See சங்கீரணம், 1, 2, 3. . |
| ஸங்கீர்த்தனம் | saṅkīrttaṉam n. <>saṅ-kīrtana. See சங்கீர்த்தனம், 1, 2. . |
| ஸங்கேதம் | saṅkētam n. <>saṅ-kēta. See சங்கேதம்1. . |
| ஸங்கோசம் | saṅkōcam n. <>saṅ-kōca. See சங்கோசம்2. . |
| ஸங்க்ஷேபம் | saṅkṣēpam n. <>saṅ-kṣēpa. Abstract. See சங்க்ஷேபம். ஸங்க்ஷேப ராமாயணம். |
| ஸஞ்சயனம் | sacayaṉam n. <>sa-cayana. A funeral ceremony. See சஞ்சயனம். |
| ஸஞ்சரி - த்தல் | sacari- 11 v. intr. <>sa-car. See சஞ்சரி-. . |
| ஸஞ்சாரம் | sacāram n. <>sacāra. See சஞ்சாரம்1. . |
| ஸஞ்சி | saci n. <>T. saci. Bag; பை. |
| ஸஞ்சிகை | sacikai n. <>sacikā. See சஞ்சிகை. . |
| ஸஞ்சிதம் | sacitam n. <>sa-cita. See சஞ்சிதம். . |
| ஸஞ்சீவனம் | sacīvaṉam n. <>sajīvana. 1. Resuscitating. See சஞ்சீவனம். 2. (Buddh.) One of the eight kinds of hell; |
| ஸஞ்ஜீவி | sajīvi n. <>sajīvi nom. sing. of sajīvin. Medicine or herb for reviving one from death. See சஞ்சீவி, 1. |
| ஸஞ்ஜீவினி | sajīviṉi n. <>sa-jīvinī. See ஸஞ்ஜீவி. . |
| ஸத் | sat n. <>sat. See சத்து1. . |
| ஸத்க்ருதன் | sat-krutaṉ n. <>sat-krta. Recipient of honours or rewards; வெகுமானிக்கப்பட்டவன். நாச்சியார் ஸந்நிதியிலேயும் அந்தப்படியே ஸத்க்ருதராய்த் திருவீதியிலே எழுந்தருள (கோயிலொ. 50). |
| ஸத்கர்மம் | sat-karmam n. <>sat-karma. n. See சற்கருமம். . |
| ஸத்கரி - த்தல் | satkari- 11 v. tr. & intr. <>sat-kr. See சற்கரி-. . |
| ஸத்காரம் | satkāram n. <>sat-kāra. See சற்காரம். . |
| ஸத்தார் | sattār n. <>U. sattār. Obliqueness. See சத்தார். |
| ஸத்தி | satti n. <>jagdhi. Feast. See சத்தி5. |
| ஸத்தியசதுஷ்டயம் | sattiya-catuṣṭayam n. <>satya+catuṣṭaya. (Buddh.) The four-fold truths. See சத்தியம்1, 3. (மணி. 26, 94, உரை.) |
| ஸத்தியாய் | sattiyāy adv. <>sadyas. For the present, now; தற்காலத்துக்கு. Brāh. |
| ஸத்து 1 | sattu n. <>sat. See சத்து1. . |
| ஸத்து 2 | sattu int. <>T. saddu. See சத்து4. . |
| ஸத்துவம் | sattuvam n. <>sat-tva. 1. See சத்துவம், 1. (மணி. 27, 257, உரை.) . 2. See சத்துவம், 2, 3. |
