Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸந்தேஸம் | santēšam n. <>san-dēša. 1. Message. See சந்தேசம். 2. News; |
| ஸந்தேஹம் | santēham n. <>san-dēha. See சந்தேகம், 1, 2. . |
| ஸந்தோஷம் | santōṣam n. <>san-tōṣa. See சந்தோஷம். . |
| ஸந்நத் | sannat n. <>U. sanad. Grant, charter. See சன்னது. ஸந்நத் வாங்கியாயிற்று. |
| ஸந்நத்தம் | sannattam n. <>san-naddha. See சன்னத்தம். . |
| ஸந்நத்தன் | sannattaṉ n. <>san-naddha. See சன்னத்தன். . |
| ஸந்நதம் | sannatam n. <>san-nata. See சன்னதம். . |
| ஸந்நாஹம் | sannāham n. <>san-nāha. See சன்னாகம். . |
| ஸந்நிதானம் | sannitāṉam n. <>san-nidhāna. See சன்னிதானம். . |
| ஸந்நிதி | sanniti n. <>san-nidhi. See சன்னிதி. . |
| ஸந்நிதிப்பேர் | sanniti-p-pēr n. <>ஸந்நிதி+பேர்3. Cooks and other servants employed in temples, mutts, etc.; கோயில் மடம் முதலிய இடங்களில் சமைத்தல் முதலிய பணிவிடை புரிவோர். (கோயிலொ. 49.) |
| ஸந்நிவேஸம் | sannivēšam n. <>sannivēša. Situation. See சன்னிவேசம். |
| ஸந்நிஹிதம் | sannihitam n. <>san-nihita. That which is near; சமீபமாகவுள்ளது. |
| ஸந்மார்க்கம் | san-mārkkam n. <>sat+. Virtuous conduct. See சன்மார்க்கம், 1. |
| ஸந்மானம் | sanmāṉam n. <>san-māna. See சம்மானம்1. . |
| ஸந்யாஸம் | sanyāsam n. <>san-nyāsa. See சன்னியாசம். . |
| ஸந்யாஸி | sanyāsi n. <>san-nyāsin. See சன்னியாசி. . |
| ஸநாதனம் | sanātaṉam n. <>sanātana. 1. That which is eternal or permanent; எப்பொழுதுமிருப்பது. (மணி. 10, 26, உரை.) 2. That which is ancient; |
| ஸப்த | sapta n. <>saptan. Seven. See சத்தம்2. |
| ஸப்தகம் | saptakam n. <>saptaka. 1. See சத்தகம்2. . 2. (Mus.) The seven notes of the gamut. |
| ஸப்தகரணம் | sapta-karaṇam n. <>saptakaraṇa. A funeral rite for including the deceased among his ancestors, in which the seven things, viz., raw rice, milk, honey, curds, cow's urine, ghee and sesame are mixed together and then divided into three portions to represent the three immediate ancestors பச்சரிசி பால் தேன் தயிர் கோமூத்திரம் நெய் எள் ஆகிய ஏழையும் கலந்து முன் மூன்று தலைமுறையாரைக் குறித்தற்கு மூன்று கூறாகச் செய்து இறந்தவனை முன்னோருடன் சேர்க்கும் ஈமச்சடங்கு வகை. (M. M. 784.) |
| ஸப்ததி | saptati n. <>saptati. Seventy; எழுபது. |
| ஸப்தபதி | sapta-pati n. <>sapta-padī. 1. A marriage rite. See சப்தபதி. 2. A Sanskrit verse; |
| ஸப்தபர்வதம் | sapta-parvatam n. <>sapta-parvata. The seven mountains, viz., māhēntiram, malayam, pāripātram, rikṣavāṉ, sahyam, šuktimāṉ, vintiyam; மாஹேந்திரம் மலயம் பாரிபாத்ரம் ரிக்ஷவான் ஸஹ்யம் ஸுக்திமான் விந்தியம் என்னும் ஏழு மலைகள். |
| ஸப்தமி | saptami n. <>saptamī. See சத்தமி. . |
| ஸப்தமேகம் | sapta-mēkam n. <>saptamēgha. See சத்தமேகம். . |
| ஸப்தர்ஷிமண்டலம் | saptarṣi-maṇṭalam n. <>saptarṣi+maṇdala. Ursa major, one of capta-maṇṭalam, q.v.; சப்தமண்டலத்துளொன்று. |
| ஸப்தரிஷி | saptariṣi n. <>saptarṣi. The seven sages. See சத்திரிஷிகள். |
| ஸப்தலோகம் | sapta-lōkam n. <>saptalōka. The seven worlds. See ஏழுலகம். |
| ஸப்தலோஹம் | sapta-lōham n. <>id.+ lōka. The five metals, viz., gold, silver, copper, iron, lead and the two alloys, bellmetal, and pinchbeck. See சத்தலோகம். (M. M.) |
| ஸப்தவாடிகை | sapta-vāṭikai n. <>saptavāṭikā. See ஸப்தோத்தியானம். (தக்கயாகப். பக். 278.) . |
| ஸப்தாவாதி | sapta-vāti n. <>sapta-vādin. Jain, as following the doctrine of capta-paṅki; [சப்தபங்கி வாதங் கூறுவோன்] சைனமதத்தினன். (M. M.) |
| ஸப்தவிடங்கஸ்தலம் | sapta-viṭaṅkastalam n. <>saptan+. The seven šaiva shrines of Tyāgarāja. See சத்தவிடங்கத்தலம். |
| ஸப்தஜாதி | sapta-jāti n. <>id.+. The seven kinds of birth. See எழுபவம். (M. M.) |
