Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸம்சாயி 2 - த்தல் | samcāyi- 11 v. intr. <>id. See சம்சாயி-. . |
| ஸம்ப்ரதாபனம் | sampratāpaṉam n. <>sam-pratāpana. (Buddh.) A hell; நரகங்களுள் ஒன்று. (மணி. 6, 181, உரை.) |
| ஸம்ப்ரதாயம் | sampratāyam n. <>sampratāya. See சம்பிரதாயம், 1, 2. . |
| ஸம்ப்ரதானம் | sampratāṉam n. <>sampradāna. (Gram.) Meaning of dative case. See சம்பிரதானம், 2. |
| ஸம்ப்ரதி | samprati n. <>T. samprati. See சம்பிரதி. அவனுக்கு ஸ்தல ஸம்ப்ரதி என்னும் பேரையும் நாட்டி (கோயிலொ. 44). . |
| ஸம்ப்ரமம் | sampramam n. <>sambhrama. See சம்பிரமம், 1, 2, 3, 4. . |
| ஸம்ப்ராப்தம் | samprāptam n. <>samprāpta. That which happens naturally or of its own accord; தானாக வந்தடைவது. |
| ஸம்ப்ரேஷணம் | samprēṣaṇam n. <>sam-prēṣaṇa. Sending; அனுப்புகை. தூத ஸம்ப்ரேஷணம். |
| ஸம்ப்ரோக்ஷணம் | samprōkṣaṇam n. <>sam-prōkṣaṇa. A purificatory ceremony. See சம்புரோட்சணம். |
| ஸம்பங்கி | sampaṅki n. <>T. sampaṅgi<>campaka. See சம்பங்கி. . |
| ஸம்படிகா | sampaṭikā n. A pendant hung from the tresses of women near their ears; மகளிர் கன்னப்புறங்களில் மயிரில் மாட்டித் தொங்கவிடும் பதக்கம் போன்ற ஆபரணம். Loc. |
| ஸம்பத் | sampat n. <>sam-pad. 1. Wealth. See சம்பத்து. 2. Fulness; |
| ஸம்பத்வேஷ்டகம் | sampat-vēṣṭakam n. <>sampad-vēṣṭaka. (Mus.) A variety of time-measure. See சம்பத்துவேட்டம். |
| ஸம்பந்தம் | sampantam n. <>sambandha. See சம்பந்தம். . |
| ஸம்பந்தி | sampanti n. <>sambandhin. See சம்பந்தி, 1, 2. . |
| ஸம்பர்க்கம் | samparkkam n. <>sam-parka. Union, contact, association. See சம்பர்க்கம். |
| ஸம்பவம் | sampavam n. <>sam-bhava. See சம்பவம். . |
| ஸம்பவி - த்தல் | sampavi- 11 v. intr. <>id. To happen. See சம்பவி-. |
| ஸம்பன்னம் | sampaṉṉam n. <>sampanna. Completeness. See சம்பன்னம். |
| ஸம்பாத்யம் | sampātyam n. <>sampādya. Earnings. See சம்பாத்தியம். |
| ஸம்பாதனம் | sampātaṉam n. <>sampādana. Earnings. See சம்பாத்தியம். |
| ஸம்பாரம் | sampāram n. <>sam-bhāra. See சம்பாரம். . |
| ஸம்பாவனை | sampāvaṉai n. <>sambhāvanā. See சம்பாவனை. . |
| ஸம்பாஷணம் | sampāṣaṇam n. <>sam-bhāṣaṇa. See சம்பாஷணம். . |
| ஸம்பாஷணை | sampāṣaṇai n. <>id. See சம்பாஷணை. . |
| ஸம்புடம் | sampuṭam n. <>sam-puṭa. See சம்புடம். . |
| ஸம்புத்தி | samputti n. <>sam-buddhi. (Gram.) Vocative singular; ஒருமைவிளி. |
| ஸம்பூர்ணம் | sampūrṇam n. <>sampūrṇa. See சம்பூரணம். இவ்வருஷம் ஸம்பூர்ணமாக மழை பெய்துள்ளது. . |
| ஸம்பூர்ணராகம் | sampūrṇa-rākam n. <>id.+rāga. (Mus.) Primary melody-type, as containing all the notes of the gamut. See சம்பூரணராகம். |
| ஸம்பூர்த்தி | sampūrtti n. <>sam-pūrti. See சம்பூர்த்தி. . |
| ஸம்போகம் | sampōkam n. <>sam-bhōga. Sexual enjoyment. See சம்போகம். |
| ஸம்போதனம் | sampōtaṉam n. <>sam-bōdhana. (Gram.) Vocative case; விளிவேற்றுமை. |
| ஸம்மதம் | sammatam n. <>sam-mata. Consent. See சம்மதம், 1. |
| ஸம்மதி | sammati n. <>sam-mati. See சம்மதி. . |
| ஸம்மன் | sammaṉ n. <>E. Summons; நியாயாதிகாரியின் அழைப்புக்கட்டளை. |
| ஸம்மானம் | sammāṉam n. <>sam-māna. See சம்மானம்1, 1, 2. . |
| ஸம்மேளனம் | sammēḷaṉam n. <>sammēlana. See சம்மேளனம். . |
| ஸம்யக்கருமம் | samyak-karumam n. <>samyak+. (Buddh.) Right action, one of the eightfold višuddhi-mārga; விசுத்திமார்க்கம் எட்டனுள் ஒன்றாகிய நற்செய்கை. (மணி. 30, 179, உரை.) |
