Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸம்யக்சாரித்ரம் | samyak-cāritam n. <>id.+. (Jaina.) Right conduct. See நல்லொழுக்கம், 2. (திருநூற். 24, உரை.) |
| ஸம்யக்ஞானம் | samyak-āṉam n. <>Id.+. (Jaina.) Right knowledge. See நன்ஞானம். (திருநூற். 24, உரை.) |
| ஸம்யக்தர்சனம் | samyak-tarcaṉam n. <>id.+. (Jaina.) Right faith. See நற்காட்சி. (திருநூற். 24, உரை.) |
| ஸம்யக்திருஷ்டி | samyak-tiruṣṭi n. <>id.+. (Buddh.) Right view, one of the eight-fold višuddhi-mārga; விசுத்திமார்க்கம் எட்டனுள் ஒன்றாகிய நற்காட்சி. (மணி. 30,179, உரை.) |
| ஸம்யக்வாக்கு | samyak-vākku n. <>id.+. (Buddh.) Right speech, one of the eight-fold višuddhi-mārga; விசுத்திமார்க்கம் எட்டனுள் ஒன்றாகிய நல்வாய்மை. (மணி. 30, 179, உரை.) |
| ஸம்யக்வியாயாமம் | samyak-viyā-yāmam n. <>id.+. (Buddh.) Right effort, one of the eightfold višuddhi-mārga; விசுத்திமார்க்கம் எட்டனுள் ஒன்றாகிய நன்முயற்சி. (மணி. 30, 179, உரை.) |
| ஸம்யக்ஸ்மிருதி | samyak-smiruti n. <>id.+. (Buddh.) Right mindfulness, one of the eightfold višuddhi-mārga; விசுத்திமார்க்கம் எட்டனுள் ஒன்றாகிய நற்கடைப்பிடி. (மணி. 30,179, உரை.) |
| ஸம்யக்ஸங்கல்பம் | samyak-saṅkalpam n. <>id.+. (Buddh.) Right intention, one of the eightfold višuddhi-mārga; விசுத்திமார்க்கம் எட்டனுள் ஒன்றாகிய நல்லு£ற்றம். (மணி. 30,179,உரை.) |
| ஸம்யக்ஸமாதி | samyak-samāti n. <>id.+. (Buddh.) Right concentration, one of the eightfold višuddhi-mārga; விசுத்திமார்க்கம் எட்டனுள் ஒன்றாகிய நல்லுளத்தோர் தலைப்பாடு. (மணி. 30, 179, உரை.) |
| ஸம்யகாஜீவம் | samyak-ājīvam n. <>id.+ā-jīva. (Buddh.) Right livelihood, one of the eightfold višuddhi-mārga; விசுத்திமார்க்கம் எட்டனுள் ஒன்றாகிய நல்வாழ்க்கை. (மணி. 30, 179, உரை.) |
| ஸம்யுக்தாக்ஷரம் | samyuktākṣaram n. <>sam-yuktākṣara. Conjunct consonant in Sanskrit; மெய்கள் இணைந்துவரும் வடவெழுத்து. |
| ஸம்யோகம் | samyōkam n. <>sam-yōga. See சம்யோகம்.(சித்.சிகா.197.) . |
| ஸம்ரம்பம் | samrampam n.<>sam-rambha. Activity, commotion. See சம்ரம்பம். கல்யாண ஸம்ரம்பம் சொல்ல முடியாது. |
| ஸம்ரக்ஷகன் | samrakṣakaṉ n. <>sam-rakṣaka. Protector; காப்பாற்றுபவன். |
| ஸம்ரக்ஷணம் | samrakṣaṇam n. <>sam-rakṣaṇa. Protection. See சம்ரட்சணம். |
| ஸம்ராட் | samrāṭ n. <>sam-rāṭ nom. sing of sam-rāj. Overlord; emperor. See சம்மிராட்டு. |
| ஸம்ருத்தி | samrutti n. <>sam-rddhi. Fulness. See சமர்த்தி2. ஜல ஸம்ருத்தி (ஈடு, 6,1,6, ஜீ.). |
| ஸம்வத்ஸரம் | samvatsaram n. <>sam-vatsara. See சம்வச்சரம். . |
| ஸம்வத்ஸராதி | samvatsarāti n. <>id.+ ādi. The New Year day of the Telugus and the kanarese. See யுகாதி. 2. (பஞ்.) |
| ஸம்வாதம் | samvātam n. <>sam-vāda. 1. See சம்வாதம். பல்லூக வியாக்கிர ஸம்வாதம். . 2. Agreement; 3. Authority; |
| ஸம்வாதிஸ்வரம் | samvāti-svaram n. <>sam-vādin+svara. (Mus.) A class of muscial notes; ஸ்வரவகையுளொன்று. ஸம்வாதிஸ்வரம் வாதி ஸ்வரத்திற்கு அதிக உதவியாய் மந்திரியை ஒத்திருக்கும். |
| ஸம்ஜ்ஞாஸ்கந்தம் | samjā-skantam n. <>sam-jā+skandha. (Buddh.) Mind and the five senses. See குறிப்பு, 18. (மணி. 30,190, உரை.) |
| ஸம்ஸ்லேஷம் | samšlēṣam n. <>sam-šlēṣa. Union; கூடியிருக்கை. (ஈடு, 6,1,4.) |
| ஸம்ஸ்லேஷி - த்தல் | sāmšlēṣi- 11 v. tr. <>id. To unite; கலத்தல். (ஈடு.) |
| ஸம்ஸப்தகன் | samšaptakaṉ n. <>sam-šaptaka. One who fights in a battle under a vow not to turn back; போரிற் பின்வாங்குவதில்லை யென்று சபதஞ்செய்துகொண்டு பொருவேன். |
| ஸம்ஸயம் | samšayam n. <>sam-šaya. Doubt. See சஞ்சயம்2. |
| ஸம்ஸ்க்ருதம் | samskrutam n. <>sams-krta. Sanskrit; வடமொழி. |
| ஸம்ஸ்கரி - த்தல் | samskari- 11 v. tr. <>sams-kr. 1. To purify; ஸம்ஸ்காரஞ் செய்தல். 2. To cremate; |
| ஸம்ஸ்காரம் | samskāram n. <>sams-kāra. 1. Purificatory ceremony; சுத்திக்கிரியை. 2. Cremation ceremony; 3. Impression on the mind, especially of acts done in a former state of existence; 4. (Buddh.) Action; 5. (Astron.) Correction of astronomical date, as for a particular locality; |
