Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸப்தஸ்தானம் | sapta-stāṉam n. <>id.+sthāna. 1. A festival in which the idols of a šiva temple are taken in procession to six neighbouring temples; ஒரு சிவக்ஷேத்திரத்திலுள்ள மூர்த்தங்கள் பக்கத்துள்ள ஆறு சிவக்ஷேத்திரங்களுக்கு எழுந்தருளும் உற்சவம். 2. A festival in which the idols of šiva and Nandi of the Tiru-v-aiyāṟu shrine are taken in procession to the neighbouring temples at Tiru-p-paḻaṉam, Tiru-c-cōṟṟuttuṟai, Tiru-vēti-kuṭi, Tiru-k-kaṇṭiyūr, Tiru-p-pūṉ-turutti and Tiru-ney-ttāṉam; |
| ஸப்தஸ்வரம் | sapta-svaram n. <>id.+svra. (Mus.) The seven notes of the gamut, viz., ṣaṭjam, riṣapam, kāntāram, mattimam, pacamam, taivatam, niṣātam; ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்னும் ஏழிசைகள். |
| ஸப்தஸந்தானம் | sapta-santāṉam n. <>id.+santāna. Fame resulting from seven kinds of great deeds. See சப்தசந்தானம். (M. M.) |
| ஸப்தஸாகரம் | sapta-sākaram n. <>id.+. The seven annular oceans. See எழுகடல். |
| ஸப்தஸாகரயாத்திரை | sapta-sākara-yāttirai n. <>id.+sāgara+. A ceremony which consists in the gift of the seven substances representing the seven oceans, viz., milk, curd, ghee, honey, wine, salt and freshwater; ஸப்தஸாகரப் பொருள்களான பால் தயிர் நெய் தேன் கள் உப்பு நன்னீர் என்பவற்றைத் தானஞ் செய்யும் விரதம். (M. M.) |
| ஸப்தாங்கம் | saptāṅkam n. <>id.+aṅga. See சப்தவர்க்கம், 1. . |
| ஸப்தாவரணம் | saptāvaraṇam n. <>id.+ā-varaṇa. 1. Seven square enclosures, one within the other, the innermost containing the central shrine, as at šrīraṅgam; கோயிலைச் சுற்றி அமைந்த ஏழு பிராகாரங்கள். 2. See சத்தாவரணம். ஒரு ஸப்தாவரணத் திருநாளிலே (கோயிலொ. 53). |
| ஸப்தாவஸ்தை | saptāvastai n. <>id.+ava-sthā. The seven states of the soul. See சத்தாவத்தை. |
| ஸப்தாஹம் | saptāham n. <>saptāha. Reading and exposition of a Purāṇa in seven days. See சத்தாகம்1. |
| ஸப்தி | sapti n. <>Arab. zabti. See ஜப்தி. (R. T.) . |
| ஸப்தோத்தியானம் | saptōttiyāṉam n. <>saptan+udyāna. The seven groves surrounding the abode of Pārvatī, on Mt. Kailas; கைலையில் தேவி திருக்கோயிலைச் சூழ்ந்துள்ள ஏழு சோலைகள். (தக்கயாகப். பக். 278.) |
| ஸப்ரஹ்மசாரி | saprahmacāri n. <>sabrahma-cārin. Classmate; உடன்படித்தவன். |
| ஸப்ராணி - த்தல் | saprāṇi- 11 v. prob. sa-prāṇa. intr. 1. To escape from danger; பிராணாபாயநிலையினின்றும் மீளுதல். 2. See ஸமாளி-. |
| ஸப்ஜா | sapjā n. <>Hind. sabzā. 1. See சப்ஜா, 1. . 2. Indian hemp. |
| ஸப்ஜாடா | sapjāṭā adv. <>U. safjādā. Completely. See சப்ஜாடா. |
| ஸப்ஜாபாத்து | sapjā-pāttu n. <>ஸப்ஜா+ பாத்து3. A rice preparation with fenugreek; வெந்தயக்கீரை கலந்தாக்கிய சோறு. (இந்துபாக. 133.) |
| ஸப்ஜாவிரை | sapjā-virai n. <>id.+விரை5. Seed of Indian hemp; கஞ்சாச்செடியின் வித்து. |
| ஸபத்நி | sapatni n. <>sa-patnī. Co-wife; சக்களத்தி. |
| ஸபர் | sapar n. <>Arab. safar. 1. Journey; travel; பிரயாணம். 2. The second month of the Muhammadan Calendar; |
| ஸபர்பை | saparyai n. <>saparyā. Worship; பூஜை. |
| ஸபலம் | sapalam n. <>sa-phala. See சபலம்3. . |
| ஸபா | sapā n. <>sabhā. See சபை. . |
| ஸபாகம்பம் | sapā-kampam n. <>id.+kampa. Stagefright. See சபாகம்பம். |
| ஸபாஷ் | sapāṣ n. <>U. shābāsh. A term of approbation. See சபாஷ். |
| ஸபிண்டர் | sapiṇṭar n. <>sa-piṇda. 1. Agnates within the third degree; மூன்றுமுறைக்குட்பட்ட ஞாதிகள். 2. See சபிண்டர். |
| ஸபிண்டீகரணம் | sapiṇṭīkaraṇam n. <>sapiṇdī-karaṇa. A funeral ceremony. See சபிண்டீகரணம். |
| ஸபை | sapai n. <>sabhā. See சபை. . |
| ஸம் | sam part. <>sam. A Sanskrit prefix. See சம்2. |
| ஸம்சாயி 1 | samcāyi n. <>U. samjāish. See சம்சாயி. . |
