Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸமக்ஷம் | samakṣam n. <>sam-akṣam. Presence. See சமட்சம். |
| ஸமாசாரம் | samācāram n. <>sam-ā-cāra. News. See சமாசாரம். |
| ஸமாதானம் | samātāṉam n. <>sam-ā-dhāna. See சமாதானம். . |
| ஸமாதி | samāti n. <>sam-ā-dhi. See சமாதி. . |
| ஸமாப்தி | samāpti n. <>sam-āpti. End, completion. See சமாப்தி. |
| ஸமாராதனை | samārātaṉai n. <>sam-ā-rādhanā. Feeding of Brahmins. See சமாராதனை. |
| ஸமாவர்த்தனம் | samāvarttaṉam n. <>sam-ā-vartana. Ceremony at the completion of one's Vēdic studies. See சமாவர்த்தனம். |
| ஸமாளி - த்தல் | samāḷi- 11 v. tr. <>K. samāḷisu. See சமாளி- . |
| ஸமானம் | samāṉam n. <>samāna. See சமானம். ஸரிநிகர் ஸ்மானமாக (பாரதி. தேசிய கீதம், 77). . |
| ஸமானோதகன் | samāṉōtakaṉ n. <>samā-nōdaka. Agnate of more than the seventh degree. See சமானோதகன். |
| ஸமாஜம் | samājam n. <>sam-āja. Association. See சமாசம1¢. (ஈடு, 6,1,2, அரும்.) |
| ஸமாஸ்ரயணம் | samāšrayaṇam n. <>sam-ā-šrayaṇa. An initiation ceremony. See சமாசிரயணம். |
| ஸமாஸம் | samāsam n. <>sam-āsa (Gram.) Compound word. See சமாசம்2. |
| ஸமித்து | samittu n. <>sam-idh. Sacrificial fuel, See சமித்து1. |
| ஸமிதி | samiti n. <>sam-iti See சமிதி. . |
| ஸமீபம் | samīpam n. <>sam-īpa Nearness. See சமீபம். |
| ஸமீரணன் | samīraṇaṉ n. <>sam-īraṇa. Wind-god. See சமீரணன். |
| ஸமுச்சயம் | samuccayam n. <>sam-uc-caya; Collection. See சமுச்சயம். |
| ஸமுதரம் | samutram n. <>samudra. See சமுத்திரம். . |
| ஸமுதாயம் | samutāyam n. <>sam-ud-āya. See சமுதாயம். பாரத ஸமுதாயம் வாழ்கவே (பாரதி. தேசியகீதம், 77) . |
| ஸமூலம் | samūlam n. & adv. <>sa-mūla. See சமுலம். . |
| ஸமூஹம் | samūham n. <>sam-ūha. Assembly. See சமூகம்1. |
| ஸமேதன் | samētaṉ n. <>sam-ēta. Companion. See சமேதன். அநுமத் ஸமேதனான ராமசந்த்ரன். |
| ஸர்க்கம் | sarkkam n. <>sarga. See சருக்கம். . |
| ஸர்க்கார் | sarkkār n. <>Persn. sarkār. See சர்க்கார். . |
| ஸர்தார் | sartār n. <>Persn. sardār. An officer. See சர்தார். |
| ஸர்ப்பம் | sarppam n. <>sarpa. 1. Cobra; நல்லபாம்பு. 2. See சர்ப்பம். |
| ஸர்பரா | sarparā n. <>U. sarbariah. See சர்பரா. . |
| ஸர்வ | sarva adj. <>sarva. All; எல்லாம். |
| ஸர்வகதன் | sarva-kataṉ n. <>id.+. The Omnipresent; எல்லாப்பொருளிலும் இருப்பவன். (சித். சிகா. 195.) |
| ஸர்வகலாசாலை | sarva-kalā-cālai n. <>id.+kalā+šālā. University. See பல்கலைக்கழகம். |
| ஸர்வகலாஸங்கம் | sarva-kalā-saṅkam n. <>id.+id.+saṅgha. See ஸர்வகலாசாலை. . |
| ஸர்வத்ர | sarvatra adv. <>sarva-tra. Everywhere. See சர்வத்திர. |
| ஸர்வதா 1 | sarvatā adv. <>sarva-dā. Always; எப்பொழுதும். |
| ஸர்வதா 2 | sarvatā aav. <>sarva-thā. In every manner; எவ்வகையிலும். |
| ஸர்வதாரி | sarvatāri n. <>sarvadhārin. The 22nd year of the Jupiter cycle. See சர்வதாரி. (பஞ்.) |
| ஸர்வம் | sarvam n. <>sarva. Whole; முழுதும். |
| ஸர்வமான்யம் | sarva-māṉyam n. <>id.+mānya. 1. Rent-tree grant. See சர்வமானியம். 2. Absolute ownership; |
| ஸர்வஜ்ஞன் | sarvajaṉ n. <>sarva-ja. 1. See சர்வஞ்ஞன். ஸர்வஜ்ஞர்களோடு கலவாது (ஈடு, 6, 1, 2). . 2. The Buddha; |
| ஸர்வஜித் | sarvajit n. <>sarvajit. The 21st year of the Jupiter cycle. See சர்வசித்து. (பஞ்.) |
