Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸர்வஸ்வதானம் | sarvasva-tāṉam n. <>sarva-sva+dāna. Giving away one's entire property; தனக்கு உரிமையற எல்லாப்பொருளையும் பிறர்க்குத் தானஞ்செய்கை. |
| ஸர்வஸ்வம் | sarva-svam n. <>sarva+sva. All belongings; எல்லாப்பொருளும். ஸர்வ ஸ்வத்தையும் கொண்டுபோகையில் (கோயிலொ. 22). |
| ஸர்வஸங்கபரித்தியாகம் | sarva-saṅka-parittiyākam n. <>id.+saṅga+pari-tyāga. 1. Renunciation of all worldly ties. See சர்வசங்கநிவிர்த்தி. 2. (Jaina.) Abandoning without like or dislike the four vices, viz., kurōtam, māṉam, māyai, ulōpam, the ten aka-p-paṟṟu, viz., mittiyāttuvam, napumsakavētam, stirī-vētam, puruṣa-vētam, hāsyai, rati, arati, cōkam, payam, aruvaruppu, and the ten puṟa-p |
| ஸர்வஸாக்ஷி | sarva-sākṣi n. <>id.+. See சர்வசாட்சி. . |
| ஸர்வாணி | Sarvāṇi n. <>sarvāṇi nom. pl. of sarva. See சர்வாணி2. . |
| ஸர்வேஸ்வரன் | Sarvēšvaraṉ n. <>sarva+išvara. God, as the Universal Lord. See சர்வேச்சுரன். |
| ஸர்வேஸன் | Sarvēšaṉ n. <>id+īša. See ஸர்வேஸ்வரன். . |
| ஸரஞ்ஜாம் | Sarajām. n. <>Persn. sarajām. Furniture. See சரஞ்சாம். |
| ஸரப்பணி | sarappaṇi n. [T. K. sarapaṇi]. See சரப்பளி. . |
| ஸரப்பளி | sarappaḷi n. See சரப்பளி. . |
| ஸரம் | saram n. <>sara. See சரம்4 1, 2, 3. . |
| ஸரலாந்தர் | sara-lāntar n. <>ஸரம்+. Chandelier. See சரலாந்தல். Tinn. |
| ஸரளம் | saraḷam n. <>sarala. See சரளம்1. . |
| ஸரளி | saraḷi n. <>svara+āvali. (Mus.) See சரளி1. . |
| ஸரஸ் | saras n. <>saras. Lake. See சரசு. |
| ஸரஸ்வதி | sarasvati n. <>Sarasvatī. See சரசுவதி1. . |
| ஸரஸ்வதிபூஜை | sarasvati-pūjai n. <>ஸரஸ்வதி+. See சரசுவதிபூசை. . |
| ஸரஸம் | sarasam n. <>sa-rasa. See சரசம், 1, 2, 3, 4. . |
| ஸரி | sari n. <>Pkt sari<>sadrša. See சரி7. . |
| ஸரிகை | sarikai n. <>U. zarī. See சரிகை3. . |
| ஸரிபண்டி | saripaṇṭi n. A kind of sweet confection; ஒருவகைத் தித்திப்புப் பணியாரம். |
| ஸல்லாபம் | sallāpam n. <>sallāpa. See சல்லாபம். . |
| ஸலாம் | Salām n. <>Arab. salām. Salutation. See சலாம். |
| ஸலிலம் | salilam n. <>salila. Water. See சலிலம். |
| ஸல¦ஸ் | salīs n. <>U. salīs. See சல¦சு. . |
| ஸவ்யம் | savyam n. <>savya. Left side. See சவ்வியம். |
| ஸவர்ணம் | savarṇam n. <>sa-varṇa. Letters of homogeneous sounds. See சவன்னம். |
| ஸவர்ணன் | savarṇaṉ n. <>sa-varṇa. 1. See சவன்னன். . 2. Caste Hindu; |
| ஸவாரி | savāri n. <>Arab. sawāri. See சவாரி. . |
| ஸவிஸ்தாரம் | sa-vistāram n. <>sa-vistāra. See சவிஸ்தாரம். . |
| ஸற்குணம் | saṟ-kuṇam n. <>sat+. Good nature. See சற்குணம். |
| ஸன்னம் | saṉṉam n. [T. K. sanna.] See சன்னம். . |
| ஸஜ்ஜநம் | sajjanam n. <>saj-jana. Good natured persons; நல்லோர். |
| ஸஜ்ஜம் | sajjam n. <>sajja. Readiness, preparedness; ஆயத்தமாயிருக்கை. |
| ஸஜ்ஜா | sajjā n. See ஸஜ்ஜம். Colloq. . |
| ஸஜா | Sajā n. <>Persn. sazā. Punishment. See சஜா. |
| ஸஜாதீயம் | sa-jātīyam. n. <>sa-jātīya. One of the same kind or species; ஓரினத்தைச் சேர்ந்தது. |
| ஸஜாதீயன் | sa-jātīyaṉ n. <>sa-jātīya. Man of the same caste, tribe or class; ஒரே சாதியைச் சேர்ந்தவன். ஸம்ஸரூபியானவனோடு ஸஜாதீயரன்றோ என்றபடி (ஈடு, 6, 1, 4, அரும்.). |
