Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸம்ஸ்கிருதம் | samskirutam n. <>sams-krta. See ஸம்ஸ்க்ருதம். (தக்கயாகப். பக். 315.) . |
| ஸம்ஸ்தானம் | samstāṉam n. <>sam-sthāna. See. சமஸ்தானம். . |
| ஸம்ஸ்ருதி | samsruti n. <>sam-srti. See ஸம்ஸாரம். . |
| ஸம்ஸர்க்கம் | samsarkkam n. <>sam-sarga. See சம்சர்க்கம். . |
| ஸம்ஸரி - த்தல் | samsari- 11 v. intr. <>sam-sr. 1. To lead a married llife; கிருகஸ்தனாயிருத்தல். 2. To be born, as being subject to mundane existence; |
| ஸம்ஸாரம் | samsāram n. <>sam-sāra. See சழசாரம்1. . |
| ஸம்ஸாரி 1 | samsāri n. <>sam-sārin. See சழசாரி. . |
| ஸம்ஸாரி 2 - த்தல் | samsāri- 11 v. tr. & intr. To speak; பேசுதல். Nā. |
| ஸம்ஸித்தி | samsitti n. <>sam-siddhi. Great success; நன்கு சித்திக்கை. |
| ஸம்ஹதம் | samhatam n. <>sam-hata. (Buddh.) A hell; நரகங்களுள் ஒன்று. (மணி. 6,181, உரை.) |
| ஸம்ஹாரம் | samhāram n. <>sam-hāra. See சங்காரம்1. . |
| ஸமக்ரம் | samakram n. sam-agra. Completeness; entirety; பூரணம். |
| ஸமஞ்ஜஸம் | samajasam n. <>sam-a-jasa. Fitness. See சமஞ்சசம். |
| ஸமதர்ஸி | sam-tarši n. <>sama-daršin. One who views impartially. See சமதரிசி. |
| ஸமதை | samatai n. <>sama-tā. See சமதை. . |
| ஸமம் | samam n. <>sama. 1. See சமம்2. . 2. (Mus.) See சமன்1, 2. (தக்கயாகப். 610, உரை.) |
| ஸமயசத்ரம் | samaya-catram n. <>samaya+chatra. Umbrella signifying victory in religious disputations. See சமயசத்திரம். தர்சனத்துக்கு வெற்றி தோன்ற ஸமயசத்ரத்தை . . . முன்னே பிடிக்கும்படி (கோயிலொ. 49). |
| ஸமயம் | samayam n. <>samaya. See சமயம். . |
| ஸமயஸஞ்ஜீவி | samaya-sajīvi n. <>id.+. One who renders opportune help; சமயத்தில் உதவுவோன். Colloq. |
| ஸமயோசிதம் | samayōcitam n. <>id.+. See சமயோசிதம். . |
| ஸமர்த்தன் | samarttaṉ n. <>samartha. Clever man. See சமர்த்தன். |
| ஸமர்த்தனம் | samarttaṉam n. <>sam-ar-thana. Justification; கூறுவதை நிலை நாட்டுகை. |
| ஸமர்ப்பணம் | samarppaṇam n. <>sam-ar-paṇa. Dedication. See சமர்ப்பணம். |
| ஸமர்ப்பி - த்தல் | samarppi- 11 v. tr. <>sam-arpi. 1. To offer, as food to God; நைவேத்தியம் பண்ணுதல். தளிகை ஸமர்ப்பித்தாயிற்று. 2. To dedicate, as to God; 3. To decorate with; to put on; |
| ஸமரம் | samaram n. <>samara. Battle. See சமரம்1. |
| ஸமரஸம் | sama-rasam n. <>sama-rasa. 1. See சமரசம். ஸமரஸ பக்தி (சித். சிகா. 203) . 2. Amity, friendship, agreement; |
| ஸமவாயம் | samavāyam n. <>sam-avāya. See சமவாயம். . |
| ஸமவாயிகாரணம் | samavāyi-kāraṇam n. <>samavāyi-kāraṇa. Material cause. See சமவாயிகாரணம். பானைக்குக் கபாலமும் துணிக்கு நூலும் ஸமவாயிகாரணங்கள். |
| ஸமவேதம் | samavētam n. <>sam-avēta. That which is inseparably associated. See சமவேதம். |
| ஸமஷ்டி | samaṣṭi n. <>sam-aṣṭi. Total, aggregate; தொகுதி. (மணி. 27, 212, உரை.) |
| ஸமஸ்தம் | samastam n. <>samasta. All, everything. See சமஸ்தம். |
| ஸமஸ்யை | samasyai n. <>samasyā. See சமசை. . |
| ஸமஸ்வரம் | sama-svaram n. <>sama-svara. (Mus.) Middle note. See சமசுரம். |
| ஸமஸப்தமம் | sama-saptamam n. <>sama+. (Astrol.) See சமசத்தமம். . |
