Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸஜீவன் | sa-jīvaṉ n. <>sa-jīva. Living being; ஜீவனோடு கூடியவன். |
| ஸஸ்யம் | sasyam n. <>sasya. Vegetable produce; தானியம் காய் கறி முதலிய விளைபொருள். |
| ஸஸ்யாதிபதி | sasyātipati n. <>id.+ adhipati. (Astrol.) The planet having control over the nature of the vegetable produce of the year; குறித்த வருஷத்திற் காய் கறி பயிர் முதலியவற்றின் விளைவுக்கு அதிபதியான கிரகம். |
| ஸஹ்யம் | sahyam n. <>Sahya. A mountain in Coorg, one of sapla-parvatam, q.v.; ஸப்தபர்வதத்துள் ஒன்றானதுங் குடகிலுள்ளதுமான ஒரு மலை. |
| ஸஹ | saha part. <>saha. With, together; கூட. |
| ஸஹகமனம் | saha-kamaṉam n. <>id.+. Self-immolation. See சககமனம். |
| ஸஹசரன் | sahacaraṉ n. <>saha-cara. Friend. See சகசரன். |
| ஸஹசரி | sahacari n. <>saha-carī. See சகசரி, 3, 4. . |
| ஸஹபாடி | sahapāṭi n. <>saha-pāṭhin. 1. Classmate. See சகபாடி1. 2. Friend of one's youth; |
| ஸஹபோஜனம் | saha-pōjaṉam n. <>saha+. Commensality; உடனிருந்து உண்கை. |
| ஸஹவாஸம் | saha-vāsam n. <>saha-vāsa. 1. Living together; உடன்வாழ்கை. 2. See சகவாசம். |
| ஸஹஜம் | sahajam n. <>saha-ja. That which is natural or innate. See சகசம்1. |
| ஸஹஜன் | sahajaṉ n. <>saha-ja. Brother. See சகசன். |
| ஸஹஜை | sahajai n. <>saha-jā. Sister. See சகசை. |
| ஸஹஸ்ரதாரை | sahasra-tārai n. <>sahasra-dhārā. A Vessel. See சகத்திரதாரை. |
| ஸஹஸ்ரநாமம் | sahasra-nāmam n. <>sahasra-nāman. Verses containing the thousand and eight names of a deity. See சகஸ்ரநாமம். விஷ்ணு ஸஹஸ்ரநாமம். |
| ஸஹஸ்ரநாமார்ச்சனை | sahasra-nāmārccaṉai n. <>id.+ arcanā. See சகஸ்ரநாமார்ச்சனை. . |
| ஸஹஸ்ரநாமாவளி | sahasra-nāmāvaḷi n. <>id.+āvali. The list of the thousand and eight names of a deity, each name being in the dative case and having `ōm' added before and 'namah' after it; நான்காம் வேற்றுமைப்படுத்தி ‘ஓம்' என்ற சொல்லை முன்னும் ‘நம:' என்ற சொல்லைப் பின்னுஞ் சேர்த்து அர்ச்சனையில் வழங்குவனவும் தெய்வத்திற்குரியனவுமான ஆயிரத்தெட்டுப் பெயர்களின் வரிசை. |
| ஸஹஸ்ரபேதி | sahasrapēti n. <>sahasra-bhēdin. See சகஸ்ரபேதி. . |
| ஸஹஸ்ரபோஜனம் | sahasra-pōjaṉam n. <>sahasra-bhōjana. Feeding a thousand and eight Brahmins, invoking one by one each of the thousand and eight names of the deity; தெய்வத்தின் ஆயிரத்தெட்டுப் பெயர்களுள் ஒவ்வொன்றற்கும் ஒவ்வொரு பிராமணனை வரித்து ஆவாஹனஞ் செய்து உணவளிக்கை. |
| ஸஹஸ்ராரசக்கரரேகை | sahasrāra-cakkara-rēkai n. <>id.+āra+cakra+. A discusmark on the foot of Lord Buddha. See சகஸ்ராரசக்கரம். (மணி. 5, 104, உரை.) |
| ஸஹஸ்ராக்ஷன் | sahasrākṣaṉ n. <>Sahasrākṣa. Indra. See சகஸ்திராட்சன். |
| ஸஹஸ்ரம் | sahasram n. <>sahasra. Thousand. See சகஸ்ரம். |
| ஸஹாயம் | sahāyam n. <>sahāya. See சகாயம். . |
| ஸஹானா | sahāṉā n. <>U. Sahānā. (Mus.) See சகானா. . |
| ஸஹி 1 - த்தல் | sahi- 11 v. tr. <>sah. See சகி-. . |
| ஸஹி 2 | sahi n. <>Arab. sahih. Truth; correctness; உண்மை. |
| ஸஹிதம் | sahitam adv. <>sahita. See சகிதம். பார்யாஸஹிதம் வரவும். . |
| ஸஹேதுகம் | sa-hētukam n. <>sa-hētuka. That which has a cause; காரணத்துடன் கூடியது. |
| ஸஹோதரன் | sahōtaraṉ n. <>sahōdara. See சகோதரன். . |
| ஸஹோதரி | Sahōtari n. <>sahōdarī. See சகோதரி. . |
| ஸா | sā. . The compound of ஸ் and ஆ. . |
| ஸாகரம். | sākaram n. <>sāgara. See சாகரம்2. . |
| ஸாகி | sāki n. <>Mhr. sākī. A kind of Mahrātta song; மகாராட்டிர இசைப்பாட்டுவகை. |
