Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸாமான்யன் | sāmāṉyaṉ n. <>sāmānya. See சாமானியன். . |
| ஸாமானம் | sāmāṉam n. See சாமான். Loc. . |
| ஸாமானாதிகரண்யம் | sāmāṉātikaraṇyam n. <>sāmānādhikaraṇya. Appositional relation. See சமானாதிகரணசம்பந்தம். |
| ஸாமாஜிகன் | sāmājikaṉ n. <>sāmājika. 1. Member of an assembly or society; ஸமாஜத்தைச் சேர்ந்தவன். 2. Mediator; |
| ஸாமி | sāmi n. <>Pkt. sāmī <>svāmin. See சாமி1 1, 4, 5, 6, 7. . |
| ஸாமீப்யம் | sāmīyam n. <>sāmīpya. See சாமீப்பியம். . |
| ஸாமுத்ரிகம் | sāmutrikam n. <>sāmudrikā. See ஸாமுத்ரிகாஸாஸ்த்ரம். . |
| ஸாமுத்ரிகாலக்ஷணம் | sāmutrikālakṣaṇam n. <>id.+. The typical features, limbs and bodily proportions of an ideal person; இலக்கணப்படி அமையவேண்டிய அவயவாதிகளும் அடையாளங்களும். |
| ஸாமுத்ரிகாஸாஸ்த்ரம் | sāmutrikāšāstram n. id.+. Physiognomy; the science of interpretation of spots and lines on the body and on the palm of hand; ஒருவனுடைய மச்சம் இரேகை முதலியவற்றின் பலன்களைக் குறிப்பிடுஞ் சாஸ்திரம். |
| ஸாயகம் | sāyakam n. <>sāyaka. Arrow. See சாயகம். |
| ஸாயங்காலம் | sāyaṅ-kālam n. <>sāyam+ Evening. See சாயங்காலம். |
| ஸாயனம் | sāyaṉam n. <>sāyana. (Astron.) The system of calculation which allows for the precession of the equinoctial point; வானசாஸ்திர கணிதவகை. (பஞ்.) |
| ஸாயுஜ்யம் | sāyujyam n. <>sāyujya. See சாயுச்சியம். . |
| ஸார்த்தகம் | sārttakam n. <>sārthaka. 1 Being fruitful; பயனையுடையதாகை. என் ப்ரயத்நம் ஸார்த்தகமாயிற்று. 2. Being significant; |
| ஸார்வபௌமன் | sārvapaumaṉ n. <>sārva-bhauma. Emperor. See சார்வபௌமன். |
| ஸாரங்கம் | sāraṅkam n. <>sāraṅga. See சாரங்கம்1. . |
| ஸாரட்டு | sāraṭṭu n. <>E. Chariot. See சாரட்டு. . |
| ஸாரதி | sārati n. <>sārathi Charioteer. See சாரதி1. பார்த்தஸாரதி. |
| ஸாரம் | sāram n. <>sāra. See சாரம்3, 1-8. . |
| ஸாரஸபக்ஷி | sārasa-pakṣi n. <>sārasa+. 1. The Indian crane. See வெண்ணாரை. See ஸால்முகிரா. (இங். வை. 47.) |
| ஸாரஸபக்ஷி | sārasa-pakṣi n. <>sārasa+. 2. Common crane. See கொக்கு1, 1. Essential part; essence; |
| ஸாரிணி | sāriṇi n. prob. sāriṇī. The string of the viṇai which produces the first note of the gamut; ஷட்ஜஸ்வரம் இசைக்கும் வீணைத்தந்தி. |
| ஸாரூப்யம் | sārūpyam n. <>sārūpya. See சாரூப்பியம். . |
| ஸால்முகிரா | sālmukirā n. The Chaulmugra oil tree, Gynocardia odorata; மரவகை. (பைஷஜ. 68.) |
| ஸால்ஜாப் | sāl-jāp n. <>U. savāl+U. jawab. See சால்ஜாப்பு. . |
| ஸாலபஞ்சிகை | sālapacikai n. <>sāla-bhajikā. Doll. See சாலபஞ்சிகை. |
| ஸாலம் | sālam n. <>sāla. See சாலம்3, 2, 3, 4. . |
| ஸாலாமிசிரி | sālāmiciri n. <>U. sālēbmisr. Salap tuber. See சாலாமிசிரி. |
| ஸாலியானா | sāliyānā adj. <>U. sāliyāna. Annual, yearly; வருஷாந்தரத்து. |
| ஸாலேஹால் | sālēhāl n. <>U. sāl-ē-hāl. Current year. See சாலேஹால். (C. G.) |
| ஸாலோக்யம் | sālōkyam n. <>sālōkya. See சாலோக்கியம். . |
| ஸாவகாஸம் | sāvakāšam n. <>sāvakāša. Leisure. See சாவகாசம். |
| ஸாவதானம் | sāvatāṉam n. <>sāvadhāna. See சாவதானம். . |
| ஸாவித்ரி | sāvitri n. <>Sāvitrī. See சாவித்திரி. . |
| ஸாளக்ராமம் | sāḷakrāmam n. <>sālagrāma. Black fossil ammonite. See சாளக்கிராமம். |
| ஸாஜாத்யம் | sājātyam n. <>sājātya. Belonging to the same class; ஓரினமாகை. ஓராகாரத்தாலே ஸாஜாத்யம் (ஈடு, 5, 4, 2). |
