Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸீரம் | sīram n. <>sīra. Plough; கலப்பை. |
| ஸீஸம் | sīsam n. <>sīsa. 1. Tin; வெள்ளீயம். 2. Madness; |
| ஸீஸா | sīsā n. <>U. shīshā. Bottle. See சீசா. |
| ஸு | su. . The compound of ஸ் and உ. . |
| ஸுக்ரீவன் | sukrīvaṉ n. <>Su-grīva. See சுக்கீரிவன். . |
| ஸுக்ருதம் | sukrutam n. <>su-krta. Virtuous action. See சுகிர்தம்1, 1. |
| ஸுக்ருதன் | sukrutaṉ n. <>su-kṟta. Virtuous person. See சுகிர்தன்2. |
| ஸுகதன் | sukataṉ n. <>Su-gata. See சுகதன். . |
| ஸுகந்தம் | sukantam n. <>su-gandha. See சுகந்தம்2, 1, 2. . |
| ஸுகம் | sukam n. <>sukha. See சுகம்1. . |
| ஸுகரம் | sukaram n. <>su-kara. That which is easy to accomplish. . See சுகரம். ஆஸ்ரயணம் ஸுகர மென்னுமிடத்தையும் (திவ். திருவாய். 6, 1, பன்னீ. ப்ர.). |
| ஸுகுமாரம் | sukumāram n. <>su-kumāra. Softness. See சுகுமாரம், 1. |
| ஸுதர்மை | sutarmai n. <>su-dharman. Indra's hall. See சுதன்மை. |
| ஸுதர்ஸநம் | sutaršanam n. <>su-dar-šana. See சுதரிசனம், 1,2. . |
| ஸுதராம் | sutarām adv. <>su-tarām. 1. Utterly, totally; அடியோடு. 2. Excessively; |
| ஸுதலம் | sutalam n. <>su-tala. A nether world. See சுதலம். |
| ஸுதன் | sutaṉ n. <>suta. Son. See சுதன். . |
| ஸுதினம் | sutiṉam n. <>su-dina. Auspicious day, good day; நல்லநாள். |
| ஸுதை 1 | sutai n. <>sutā. Daughter, See சுதை2. |
| ஸுதை 2 | sutai n. <>sudhā See சுதை1, 1, 2, 4. . |
| ஸுந்தரம் | suntaram n. <>sundara. Beauty. See சுந்தரம்1,1. |
| ஸுந்தரன் | suntaraṉ n. <>sundara. See சுந்தரன். . |
| ஸுந்தரி | suntari n. <>sundarī. See சுந்தரி1. . |
| ஸுந்நம் | sunnam n. <>Pkt. sunna <>šūnya. Cipher; சுழி. |
| ஸுநாயாஸமாய் | sunāyāsam-āy adv. prob. adāyāsa+.[T. sunāyāsamugā.] Without any difficulty; கஷ்டமில்லாமல். |
| ஸுப்தி | supti n. <>supti. Sleep; தூக்கம். |
| ஸுப்ரதீகம் 1 | supratīkam n. <>supratīka. See சுப்பிரதீகம். . |
| ஸுப்ரதீகம் 2 | supratīkam n. Corr. of ஸுப்ரதீபம். . |
| ஸுப்ரதீபம் | supratīpam n. <>su-pra-dība. See சுப்பிரதீபம்1, 1. . |
| ஸுப்ரஹ்மண்யன் | suprahmaṇyaṉ n. <>Subrahmaṇya. See சுப்பிரமணியன். . |
| ஸுபந்தம் | supantam n. <>subanta. Noun; பெயர்ச்சொல். |
| ஸுபர்ணன் | suparṇan n. <>Su-parṇa. Garuda; கருடன் |
| ஸுபாரி | supāri n. <>Hind.supāri. Arecanut; பாக்கு. |
| ஸுபிக்ஷம் | supikṣam n. <>su-bhikṣa. Prosperity. See சுபிட்சம். |
| ஸுபீனா | supīṉā n. <>E. Subpoena, summons of law court; நீதிஸ்தலத்தில் ஆஜராவதற்குப் பிறப்பிக்குங் கட்டளை. |
| ஸுபேதார் | supētar n. <>U. subādār. Subahbdar, a military officer. See சுபேதார். |
| ஸுபோதம் | supōtam n. <>su-bōdha. 1. Perfect consciousness; கலக்கமற்ற மனநிலை. 2. Profound wisdom. |
| ஸுமங்கலி | sumaṅkali n. <>su-maṅgalī. See சுமங்கலி. . |
| ஸுமங்களர் | sumaṅkaḷar n. <>Su-maṅgala. A Buddha; பழையபுத்தர்களு ளொருவர். (மணி. பக். 369.) |
| ஸுமுகம் | sumukam n. <>su-mukha. Genial countenance; இன்முகம். |
| ஸுமுகன் | sumukaṉ n. <>su-mukha. 1. Person of genial countenance; இன்முகத்தினன். 2. Benefactor, one who is helpful; |
