Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸாஷ்டாங்கநமஸ்காரம் | sāṣṭāṅka-namaskāram n. <>sāṣṭāṅga+. See சாஷ்டாங்க நமஸ்காரம். . |
| ஸாஷ்டாங்கம் | sāṣṭāṅkam n. <>sāṣṭṅga. The eight parts of the body, viz., hands, shoulders, knees, chest and forehead; இருகை, இருதோள் இரு முழந்தாள் மார்பு நெற்றி ஆகிய எண் வகை உடலுறுப்புக்கள். அவன் ஸாஷ்டாங்கமாய் அவரை நமஸ்கரித்தான். |
| ஸாஹசர்யம் | sāhacaryam n. <>sāhacarya. 1. Companionship. See சாகசரியம். 2. Simultaneous occurrence; |
| ஸாஹஸம் | sāhasam n. <>sāhasa. See சாகசம்1. . |
| ஸாஹித்யம் | sāhityam n. <>sāhitya. See சாகித்தியம் . |
| ஸாஹீப் | sāhip n. <>U. sāhib. 1. See ஸாஹேப். . 2. See சாஹீப். |
| ஸாஹுகார் | sāhukār n. <>Hind. sāhūkār. Banker, money-lender. See சாவ்கார். |
| ஸாஹேப் | sāhēp n. <>U. sāhēb. 1. Muhammadan; முகம்மதியன். 2. White man; European; 3. Master; |
| ஸாக்ஷ்யம் | sākṣyam n. <>sākṣya. 1. Deposition. See சாட்சியம். 2. Proof, evidence; |
| ஸாக்ஷாத் | sākṣāt adv. <>sākṣāt. 1. Before one's eyes; கண்ணுக்கெதிரில். 2, Directly; 3. Exactly; 4. See சாட்சாத்து. |
| ஸாக்ஷாத்காரம் | sākṣāt-kāram n. <>sākṣāt-kāra. See சாட்சாத்காரம். . |
| ஸாக்ஷி | sākṣi n. <>sākṣin. See சாட்சி, 1, 2, 4, 5 . |
| ஸி | si. . The compound of ஸ் and இ. . |
| ஸித்தம் | sittam n. <>siddha. See சித்தம்2. . |
| ஸித்தர் | sittar n. <>siddha. See சித்தர். . |
| ஸித்தன் | sittaṉ n. <>siddha. See சித்தன்1, 1. . |
| ஸித்தாந்தம் | sittāntam n. <>siddhānta. See சித்தாந்தம், 1,2, 3, 4. . |
| ஸித்தாந்தி | sittānti n. <>siddhāntin. See சித்தாந்தி, 1, 2, 3. . |
| ஸித்தார்த்த | sittārtta n. <>Siddhārtha. The 53rd year of the Jupiter cycle. See சித்தார்த்தி. (பஞ்.) |
| ஸித்தார்த்தன் | sittārttaṉ n. <>Siddhārtha. The Buddha. See சித்தார்த்தன். (மணி. 30, 2, உரை.) |
| ஸித்தி | sitti n. <>siddhi. 1. See சித்தி2, 1, 2, 3, 4. . 2. (Buddh.) The supernatural powers attained by Buddhist monks. |
| ஸிதம் | sitam n. <>sita. Whiteness. See சிதம்1, 1. |
| ஸிதார் | sitār n. <>Hind. sitār. A musical instrument. See சித்தார்1. |
| ஸிந்து | sintu n. <>sindhu. See சிந்து3 1, 4, 5. . |
| ஸிந்தூரம் | sintūram n. <>sindūra. See சிந்தூரம்1. . |
| ஸிப்பந்தி | sippanti n. <>U. sibandī. See சிப்பந்தி. . |
| ஸிபாய் | sipāy n. <>U. sipāhī. Sepoy. See சிப்பாய். |
| ஸிம்ஹநாதம் | simha-nātam n. <>simha+. See சிங்கநாதம்1, 1, 2. . |
| ஸிம்ஹம் | simham n. <>simha. See சிங்கம்1, 1, 2. . |
| ஸிம்ஹளம் | simhaḷam n. <>Simhala. See சிங்களம். . |
| ஸிம்ஹாவலோகனம் | simhāvalōkaṉam n. <>simha+ava-lōkana. See சிங்கநோக்கு. (நன். சங்கர. புதுப். பக். 63.) . |
| ஸிம்ஹாஸநம் | simhāsanam n. <>id.+. See சிங்காசனம். . |
| ஸிரை | sirai n. <>sirā. Nerve, tendon. See சிரை2. (சாரங்க. 26.) |
| ஸீ | sī. . The compound of ஸ் and ஈ. . |
| ஸீத்காரம் | sītkāram n. <>sītkāra. See சீற்காரம். . |
| ஸீமந்தம் | sīmantam n. <>sīmanta. A ceremony. See சீமந்தம். |
| ஸீமை | sīmai n. sīmā. Limit, boundary; எல்லை. |
