Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸுமேதர் | sumētar n. prob. su-mēdhas. A Buddha; பழையபுத்தர்களு ளொருவர். (மணி. பக். 369.) |
| ஸுமேரு | sumēru n.<> Sumēru. A peak in Mt. Mēru. See சுமேரு. |
| ஸுரங்கம் | suraṅkam n. <>suraṅgā. See சுரங்கம். . |
| ஸுரதம் | suratam n. <>surata. See சுரதம்1. . |
| ஸுரபி | surapi n. <>surabhi. See சுரபி, 1, 3. . |
| ஸுரர் | surar n. <>sura. See சுரர். . |
| ஸுரஸம் | surasam. n. <>sva-rasa. Decoction. See சுரசம்1. |
| ஸுரக்ஷிதம் | surakṣitam n. <>su-rakṣita. That which is well protected. See சுரட்சிகம். |
| ஸுராபானம் | surā-paṉam n. <>surā+pāna. Drinking spirituous liquors; மதுபானம். |
| ஸுல்தான் | sultāṉ n. <>Arab. sultān. See சுல்தான். . |
| ஸுல்தானி | sultāṉi n. Sultana, daughter of sultan; சுல்தானுடைய மகள். (கோயிலொ. 23.) |
| ஸுலபம் | sulapam n. <>su-labha. Ease. See சுலபம், 1. |
| ஸுலோசனம் | sulōcaṉam n. <>su-lōcana. See சுலோசனம். . |
| ஸுளுவு | suḷuvu n. <>T. suḷuvu <>su-labha. Ease. See சுலபம் , 1. |
| ஸுன்னத் | suṉṉat n. <>Arab. sunnat. See சுன்னத்து. . |
| ஸுன்னி | suṉṉi n. <>Arab. sunni. A sect of Muhammadanism. See சுன்னி. |
| ஸுன்னை | suṉṉai n. See ஸுந்தம். . |
| ஸுஜாதர் | sujātar n. <>Su-jāta. A Buddha; பழையபுத்தர்களு ளொருவர். (மணி. பக். 369.) |
| ஸுஷ்டு | suṣṭu n. <>suṣṭhu. 1. That which is good; நன்கமைந்தது. அது ஸுஷ்டுவாக உள்ளது. 2. That which is beautiful, elegant; |
| ஸுஷி | suṣi n. <>suṣi. 1. Hole, bore; துளை. இவனைப்போல் ஸுஷியுடையார் இல்லையிறே (ஈடு, 4, 8, 8). 2. Wisdom; 3. Shame; |
| ஸுஷுப்தி | suṣupti n. <>su-ṣupu. See சுழுத்தி1. . |
| ஸுஷும்நை | suṣumnai n. <>suṣumnā. See சுழுமுனை. . |
| ஸுஸ்வரம் | susvaram n. <>su-svara. (Mus.) Sweet melody, conforming to the rules of the šāstra; சங்கீதசாஸ்திர விதிப்படி அமைந்ததுங் கேட்க இனியதுமான இசை. |
| ஸுஹ்ருத் | suhrut n. <>su-hṟd. Friend, well-wisher; சினேகிதன். |
| ஸு | sū . The compound of ஸ் and ஊ. . |
| ஸூக்தி | sūkti n. <>sūkti. Wise utterance. See சூக்தி. |
| ஸூகரம் | sūkaram n. <>sūkara. Pig; பன்றி. |
| ஸூசகம் | sūcakam n. <>sūcaka. Sign, indication, omen; அறிகுறி. |
| ஸூசனம் | sūcaṉam n. <>sūcana. See சூசனம். . |
| ஸூசிகை | sūcikai n. <>sūcikā. 1. Index, that which indicated; குறிப்பது. விஷய ஸூசிகை. 2. Table, as of contents; |
| ஸூசீ | sūcī n. <>sūcī. 1. See ஸூசிகை. . 2. See சூசி, 1, 2, 3 |
| ஸூசீபத்ரம் | sūcī-patram n. <>sūcī-patra. See ஸூசிகை. . |
| ஸூத்ரம் | sūtram n. <>sūtra. See சூத்திரம். . |
| ஸூதகம் | sūtakam n. <>sūtaka. See சூதகம்1. . |
| ஸூதன் | sūtaṉ n. <>sūta. Charioteer; தேர்ப்பாகன். |
| ஸூபம் | sūpam n. <>sūpa. Dholl; பருப்பு. |
| ஸூர்க்கத்தி | sūr-k-katti n. <>T. curakatti. See சூரிக்கத்தி. . |
| ஸூர்யகாந்தம் | sūrya-kāntam n. <>sūrya+. See சூரியகாந்தம். . |
| ஸூர்யகாந்தி | sūrya-kānti n. <>id.+. See சூரியகாந்தி. . |
| ஸூர்யநமஸ்கரம் | sūrya-namaskāram n. <>id.+. See சூரியநமஸ்காரம். . |
| ஸூர்யபடம் | sūrya-paṭam n. <>id.+.paṭa. Velvet. See சூரியகாந்திப்பட்டு. |
