Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸாட்டு | sāṭṭu n. <>U. sagat. Wholesale; மொத்தம். ஸாட்டாக வாங்கிவிட்டான். |
| ஸாத்மி - த்தல் | sātmi- 11 v. intr. <>sa+ ātman. 1. To be digested, assimilated; சீரணமாதல். (ஈடு, 4, 2, 2.) 2. To be fully realised in experience; |
| ஸாத்யம் | sātyam n. <>sādhya. See சாத்தியம். . |
| ஸாத்யர் | sātyar n. <>sādhya. A class of divine beings. See சாத்தியர். |
| ஸாத்ருஸ்யம் | sātrušyam n. <>sādršya. Likeness; ஒப்புமை. |
| ஸாத்வி | sātvi n. <>sādhvī. Chaste woman; பதிவிரதை. |
| ஸாத்விகம் | sātvikam n. <>sāttvika. 1. Good nature; நற்குணம். 2. Gentleness; |
| ஸாத்விகன் | sātvikaṉ n. <>sāttvika. 1. Good-natured man; குணவான். 2. Gentle person. |
| ஸாதகம் | sātakam n. <>sādhaka. See சாதகம்2. பெருமாள் திருமேனிக்கு ஸாதகமில்லையென்று (கோயிலொ. 22). . |
| ஸாதம் | sātam n. prob. pra-sāda. Cooked rice; சோறு. |
| ஸாதர்ம்யம் | sātarmyam n. <>sādharmya. 1. Similarity; ஒத்த தன்மை. 2. Generality; |
| ஸாதனம் | sātaṉam n. <>sādhana. See சாதனம்1. . |
| ஸாதா | sātā adj. <>U. sādā. See சாதா. . |
| ஸாதாரண | sātāraṇa n. <>Sādhāraṇa. The 44th year of the Jupiter cycle. See சாதாரண. (பஞ்.) |
| ஸாதாரணகாந்தாரம் | sātāraṇa-kāntāram n. <>sādhāraṇa+gāndhāra. (Mus.) See சாதாரணகாந்தாரம். . |
| ஸாதாரணம் | sātāraṇam n. <>sādhāraṇa. See சாதாரணம். . |
| ஸாதி 1 - த்தல் | sāti- 11 v. tr. <>sādh. See சாதி1-. . |
| ஸாதி 2 - த்தல் | sāti- 11 v. tr. <>pra-sād. See சாதி4-. . |
| ஸாது | sātu n. <>sādhu. See சாது. . |
| ஸாந்நித்யம் | sānnityam n. <>sānnidhya. 1. Holy presence; திருமுன்பு. 2. Manifestaion. |
| ஸாபல்யம் | sāpalyam n. <>sāphalya. Efficacy; fruitfulness; பயனுடைமை. |
| ஸாம்பன் | sāmpaṉ n. <>Sāmba. šiva; சிவன். |
| ஸாம்யம் | sāmyam n. <>sāmya. Equality. See சாமியம்1. |
| ஸாம்ராஜ்யம் | sāmrājyam n.<>sāmrājya. See சாம்ராச்சியம். . |
| ஸாமக்ரி | sāmakri n. <>sāmagrī. See சாமக்கிரி. (கோயிலொ. 11.) . |
| ஸாமந்தன் | sāmantaṉ n. <>sāmanta. See சாமந்தன். . |
| ஸாமம் | sāmam n. <>sāman. See சாமம்2. . |
| ஸாமர்த்யம் | sāmartyam n. <>sāmarthya. Skill. See சாமார்த்தியம், 1. |
| ஸாமர்த்யவான் | sāmartyavāṉ n. <>sāmarthya-vān nom. sing. of sāmarthya-vat. See ஸாமர்த்யன் . |
| ஸாமர்த்யன் | sāmartyaṉ n. <>ஸாமர்த்யம். Skilful person; சமர்த்தன். |
| ஸாமவேதம் | sāma-vētam n. <>Sāmavēda. See சாமவேதம். . |
| ஸாமவேதி | sāma-vēti n. <>sāma-vēdin. See சாமவேதி. . |
| ஸாமாயிகம் | sāmāyikam n. prob. sāmāyika. (Jaina.) A vow to spend at least 45 minutes a day in meditation, thinking no evil of any one; தினந்தோறும் எவரைப்பற்றியுந் தீங்கு நினையாது 45 நிமிடங்களேனும் தியானத்தில் அமர்வதாகிய விரதம். (மேருமந். 144, உரை.) |
| ஸாமான் | sāmāṉ n. <>U. sāmān. Goods. See சாமான். |
| ஸாமான்யதர்மம் | sāmāṉya-tarman n. <>sāmānya-dharma. 1. The general virtues enjoined on all persons, such as speaking the truth, submission to elders, etc.; பொய்சொல்லாமை பெரியோர்க்குக் கீழ்ப்படிகை என்பன போன்று யாவரும் நடக்கவேண்டிய பொதுவான தருமம். 2. (Log.) General characteristic; |
| ஸாமான்யம் | sāmāṉyam n. <>sāmānya. 1. See சாமானியம். . 2. Ordinary thing; |
