Word |
English & Tamil Meaning |
|---|---|
| ¢ஸ்வஸ்திகம் | svastikam n. <>svastika. See சுவஸ்திகம். . |
| ஸ்வஸ்திவாசனம் | svasti-vācaṉam n. <>svasti-vācana. See சுவஸ்திவாசனம். . |
| ஸ்வஸ்திஸ்ரீ | svasti-šrī n. <>svasti+šrī. A Sanskrit expression used at the beginning of inscriptions, letters, etc., to denote auspiciousness. See சுவஸ்திஸ்ரீ. |
| ஸ்வஸ்வரூபம் | sva-svarūpam n. <>sva+sva-rūpa. (Vaiṣṇ.) Nature of souls, which are of five kinds, viz., nittiyar, muttar, pettar, kēvalar, mumuṭcukkaḷ, one of artta-pacakam, q.v.; அர்த்தபஞ்சகங்களுள் நித்தியர் முத்தர் பெத்தர் கேவலர் முமுட்சுக்கள் என ஐவகைப்பட்ட ஆன்மாக்களின் தன்மை. (அஷ்டாதச. பக். 24.) |
| ஸ்வஸ்வாமிபாவம் | sva-svāmi-pāvam n. <>id.+svāmin+bhāva. The relation of the property and its proprietor, of the thing owned and its owner; உடைமைக்கும் உடையானுக்கும் உரிய சம்பந்தம். |
| ஸ்வஹஸ்தலிகிதம் | sva-hasta-likitam n. <>id.+hasta+likhita. That which is in one's own hand-writing; தன் கைப்பட எழுதியது. |
| ஸ்வக்ஷேத்ரம் | sva-kṣētram n. <>id.+kṣētra. See சுவக்ஷேத்திரம். . |
| ஸ்வாகதம் | svākatam n. <>svāgata. Welcome, greeting, salutation. See சுவாகதம், 1. |
| ஸ்வாகாதேவி | svākā-tēvi n. <>Svāhā+. Wife of Agni. See சுவாகாதேவி. (மணி. 18, 92, உரை.) |
| ஸ்வாத்யாயம் | svātyāyam n. <>svādhyāya. 1. One's own Vēda; தனக்குரிய வேதம். 2. Copulation; |
| ஸ்வாத்யானம் | svātyāṉam n. See ஸ்வாத்யாயம், 2. . |
| ¢ஸ்வாதந்த்ரியம் | svātantriyam n. <>svātantrya. Independence. See சுதந்தரம், 3. |
| ஸ்வாதி | svāti n. <>svāti. The 15th nakṣatra. See சோதி4. |
| ஸ்வாதிஷ்டானம் | svātiṣṭāṉam n. <>svādhiṣṭhāna. A mystic centre in the body. See சுவாதிட்டானம். (சித். சிகா. 201.) |
| ஸ்வாதீனம் | svātīṉam n. <>svādhīna. 1. See சுவாதீனம். . 2. Good condition of the body, health; |
| ஸ்வாது | svātu n. <>svādu. See சுவாது, 1, 2. . |
| ஸ்வாபதேஸம் | svāpatēšam n. <>svāpadēša. Inner meaning. See சுவாபதேசம். |
| ஸ்வாபம் | svāpam n. <>svāpa. Sleep; தூக்கம். |
| ஸ்வாபாவிகம் | svāpāvikam n. <>svābhāvika. That which is natural. See சுவாபாவிகம். |
| ஸ்வாபிமானம் | svāpimāṉam n. <>svābhimāna. 1. Self-love, self-conceit; தன்னை மேலாக மதித்துக்கொள்கை. 2. Love towards one's own kindred; |
| ஸ்வாம்யம் | svāmyam n. <>svāmya. Ownership. See சுவாமியம். |
| ஸ்வாமி | svāmi n. <>svāmin. See சுவாமி. . |
| ஸ்வாமிநாதன் | svāmi-nātaṉ n. <>Svāmi-nātha. God Skanda. See சுவாமிநாதன். |
| ஸ்வாமிபோகம் | svāmi-pōkam n. <>svāmi-bhōga. 1. The rights of the landlord or mirasdar, in the land; நிலத்தில் ஸ்வான்தாருக்குள்ள உரிமைகள். 2. Rent or share of the produce due to the mirasdar or hereditary proprietor. |
| ¢ஸ்வாமினி | svāmiṉi n. <>svāminī. Lady; mistress; தலைவி. |
| ¢ஸ்வார்த்தபரன் | svārtta-paraṉ n. <>svārtha+. Selfish man, as devoted to his own interest; தன்னலத்தையே நாடுபவன். |
| ஸ்வார்த்தம் | svārttam n. <>svārtha. One's own interest. See சுவார்த்தம். (ஈடு, 6, 1, 8, அரும்.) |
| ஸ்வார்ஜ்ஜிதம் | svārjjitam n. <>svārjita. Self-acquired property. See சுவார்ச்சிதம். |
| ஸ்வாரஸ்யம் | svārasyam n. <>sārasya. 1. That which is agreeable or of absorbing interest; மனோகரமானது. 2. Relish, taste. |
| ஸ்வான் | svāṉ n. prob. sva. See ஸ்வான்தார். (திவ். திருமாலை, 16, வ்யா. பக். 62.) . |
| ஸ்வான்தார் | svāṉ-tār n. <>ஸ்வான்+U. dhār. Owner; சொந்தக்காரன். |
| ஸ்வாஸ்த்யம் | svāstyam n. <>svāsthya. See சுவாத்தியம். . |
| ஸ்வாஹா | svāhā n. <>Svāhā. See சுவாகா. . |
