Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸ்பருஹை | spruhai n. <>sprhā. Desire; விருப்பம். |
| ஸ்படிகம் | spaṭikam n. <>sphaṭika. 1. Crystal, quartz. See படிகம்2. 2. Clearness; |
| ஸ்படிகமாலை | spaṭika-mālai n. <>id.+ mālā. See படிகமணி. . |
| ஸ்படிகலிங்கம் | spaṭika-liṅkam n. <>id.+. Liṅga of quartz; படிகத்தாலான சிவலிங்கம். |
| ஸ்படிகஜபாகுஸுமநியாயம் | spaṭika-japā-kusuma-niyāyam n. <>id.+. A Nyāya in illustration of the principle that a thing partakes of the nature of another thing in its proximity; ஒரு பொருள் சார்ந்ததன்வண்ணமாதல் போலும் நெறி. |
| ஸ்பர்த்தை | sparttai n. <>spardhā. 1. Rivalry; போட்டி. 2. See ஸ்ப்ருக், 2. |
| ஸ்பர்ஸம் | sparšam n. <>sparša. 1. See பரிசம், 1, 2, 3, 7, 8. . 2. The first twenty-five consonants of the Sanskrit alphabet, from k to m; |
| ஸ்பர்ஸனம் | sparšaṉam n. <>sparšana. See பரிசனம்2. . |
| ஸ்பர்ஸி - த்தல் | sparši- 11 v. tr. <>ஸ்பர்ஸம். See பரிசி-. . |
| ஸ்பஷ்டம் | spaṣṭam n. <>spaṣṭa. 1. Clearness, perspicuity; distinctness; தெளிவு. 2. Being evident or manifest; |
| ஸ்புடஞ்செய் - தல் | spuṭa-cey- v. tr. <>ஸ்புடம்+. (Astron.) To ascertain correctly, as the position of a planet, etc.; கிரகநிலைமுதலியவற்றைக் கணித்து நிச்சயித்தல். |
| ஸ்புடம் | spuṭam n. <>sphuṭa. 1. (Astron.) See புடம்2, 1, 2. 2. Correction in calculation; |
| ஸ்புரணம் | spuraṇam n. <>sphuraṇa. See புரணம்2. . |
| ஸ்புரி - த்தல் | spuri- 11 v. intr. <>sphur. 1. To strike one's mind; மனத்திற் றோன்றுதல். 2. See புரி7-. |
| ஸ்புரிதம் | spuritam n. <>sphurita. (Mus.) Doubling of the notes of the gamut, one of ten kamakam, q.v.; கமகம் பத்தனுள் ஸ்வரங்களை இரட்டித்துப் பாடுகை. (பரத. இராக. 24.) |
| ஸ்புலிங்கம் | spuliṅkam n. <>sphuliṅga. Spark of fire. See புலிங்கம்2. |
| ஸ்பூர்த்தி | spūrtti n. <>sphūrti. Memory, remembrance; ஞாபகம். இப்போது அந்த விஷயம் என் ஸ்பூர்த்திக்கு வரவில்லை. |
| ஸ்போடகம் | spōṭakam n. <>sphōṭaka. See போடகம். . |
| ஸ்மரணம் | smaraṇam n. <>smaraṇa. 1. Remembrance, memory; ஞாபகம். 2. consciousness; 3. Meditation; |
| ஸ்மரணை | smaraṇai n. <>id. 1. See ஸ்மரணம். . 2. Sensitiveness. |
| ஸ்மரன் | smaraṉ n. <>Smara. Kāma, the God of Love; மன்மதன். |
| ஸ்மரி - த்தல் | smari- 11 v. tr. <>smr. To remember; to recollect; நினைவுகூர்தல். |
| ஸ்மார்த்தம் | smārttam n. <>smārta. 1. Precepts laid down in the Smrtis. See சுமார்த்தம் 2. Religious philosophy of šaṅka-rācārya; |
| ஸ்மார்த்தர் | smārttar n. <>smārta. 1. Those who follow the injunctions of the Smrtis primarily; ஸ்மிருதி நூல்களிற் கூறிய விதிகளை முக்கியமாகக் கொள்வோர். 2. See சுமார்த்தர். |
| ஸ்மாரகம் | smārakam n. <>smāraka. 1. Remembrancer; that which helps the memory; ஞாபகப்படுத்துவது. 2. See ஸ்மரணம். |
| ஸ்மிதம் | smitam n. <>smita. Laughing, laughter; சிரிப்பு. |
| ஸ்மிருதி | smiruti n. <>smrti. 1. Remembrance. See மிருதி2, 1. 2. Ancient text-books on Hindu law in Sanskrit. |
| ஸ்மிருதிரோதகாரி | smiruti-rōta-kāri n. <>id.+ rōdha-kārin. Anaesthetic; பிரக்ஞையைக் கெடுத்து வேதனையை யுணரவொட்டாமற் செய்யும் மருந்து. (இங். வை. 220.) |
| ஸ்யந்தனம் | syantaṉam n. <>syandana. Car, chariot. See சியந்தனம். |
| ஸ்யாத்வாதம் | syātvātam n. <>syād-vāda. 1. See சப்தபங்கி. . 2. Want of cordiality; |
| ஸ்யாத்வாதம் | syātvātam n. <>syād-vāda. 2. Jainism; ஜைனமதம். (மேருமந். பாயி. 54.) Wife's brother; |
| ஸ்யாலஸாரமேயநியாயம் | syāla-sāra-mēya-niyāyam n. <>syāla-sāramēya+. See சியாலசாரமேயநியாயம். . |
