Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸ்திரசித்திரம் | stira-cittiram n. <>sthira+citra. Fresco, mural painting; சுவர் முதலியவற்றில் அழியாதவாறு எழுதுஞ் சித்திரம். (W.) |
| ஸ்திரப்படு - தல் | stira-p-paṭu- v. intr. <> ஸ்திரம்+. To be fixed or steady; to be permanent. See திரப்படு-. வேலை ஸ்திரப்படவில்லை. |
| ஸ்திரம் | stiram n. <>sthira. 1. Firmness. See திரம்1, 1, 4. 2. See ஸ்திரராசி. |
| ஸ்திரரங்கம் | stiraraṅkam n. <>sthira-raṅgā. Indigo plant. See அவுரி. |
| ஸ்திரராசி | stira-rāci n. <>sthira+. The 2nd, 5th, 8th and 11th houses from the Aries of the zodiac. See திரராசி. |
| ஸ்திரவாரம் | stira-vāram n. <>id.+vāra. Saturday. See திரவாரம். (பஞ்.) |
| ஸ்திராஸ்தி | stirāsti n. <>id.+ஆஸ்தி. Immovable property, as lands, houses; தாவர சொத்து. (C. G.) |
| ஸ்திரீ | stirī n. See ஸ்த்ரீ. . |
| ஸ்திரீதனம் | stirī-taṉam n. <>strī+dhana. See சீதனம். (தக்கயாகப். 10, உரை.) . |
| ஸ்திரீதீர்க்கப்பொருத்தம் | stirī-tīrk-ka-p-poruttam n. <>id.+ dīrgha+. (Astrol.) A correspondence between the horoscopes of the prospective bride and bridegroom in respect of their natal nakṣatras, one of ten kali-yāṇa-p-poruttam, q.v.; கலியாணப்பொருத்தம் பத்தனுள் வதூவரர்களின் ஜன்மநட்சத்திரங்கட்குள்ள பொருத்தம். |
| ஸ்திரீதீர்க்கம் | stirī-tīrkkam n. <>id.+ id. See ஸ்திரீதீர்க்கப்பொருத்தம். (பஞ்.) . |
| ஸ்திரீநாயகம் | stirī-nāyakam n. <>id.+. 1. Government of a state by a woman; பெண்ணரசாட்சி. 2. Petticoat government; |
| ஸ்திரீபோகம் | stirī-pōkam n. <>id.+bhōga. See ஸ்திரீஸங்கமம். . |
| ஸ்திரீரத்நம் | stirī-ratnam n. <>id.+. Best of woman, jewel of a woman; பெண்டிரிற் சிறந்தாள். |
| ஸ்திரீராகம் | stirī-rākam n. <>id.+. (Mus.) Melody-types expressive of the feminine qualities of mercy, affection, love, etc.; கருணை இரக்கம் சிருங்காரம் முதலியவற்றிற்கு ஏற்ற இராகம். |
| ஸ்திரீராச்சியம் | stirī-rācciyam n. <>id.+. See ஸ்திரீநாயகம். . |
| ஸ்திரீலக்ஷணம் | stirī-lakṣaṇam n. <>id.+lakṣaṇa. 1. Feminine qualities. See மகடூஉக்குணம். (W.) 2. Physical characteristics of a perfectly developed woman; |
| ஸ்திரீலிங்கம் | stirī-liṅkam n. <>id.+ liṅga. (Gram.) Feminine gender; பெண்பால். |
| ஸ்திரீலோலன் | stirī-lōlaṉ; n. <>id.+. Lustful, lewd man; பெண்டிரை நாடித் திரிபவன். |
| ஸ்திரீவேதம் | stirī-vētam n. <>id.+ vēdha. (Jaina.) The fault of a nun, which consists in desiring the companionship of another nun; ஒரு பிக்குணி பிற பிக்குணிகளின் சகவாசத்தை விரும்புவதாகிய தோஷம். (சீவக. 3076, உரை.) |
| ஸ்திரீவைராக்கியம் | stirī-vairākkiyam n. <>id.+. Renunciation of the pleasures of sex on realising the faults and defects of one's beloved; தான் விரும்பிய நாயகியினிடம் குணத்தாலும் தேகத்தாலும் தோஷங்கண்டு மனப்பற்றறுகை. |
| ஸ்திரீஜாதி | stirī-jāti n. <>id.+. The female sex; பெண்பாலார். |
| ¢ஸ்திரீஸங்கமம் | stirī-saṅkamam n. <>id.+saṅgama. Sexual union; பெண்போகம். |
| ஸ்திரீஸன்னை | stirī-saṉṉai n. <>id.+ prob.sanna. (Jaina.) Attachment to women; பெண்டிரிடத்து வைக்கும் பற்று. (மேருமந். 144, உரை.) |
| ஸ்திரீஹத்தி | stirī-hatti n. <>id.+. 1. Slaying of a woman; பெண்கொலை. 2. Sin of slaying a woman; |
| ஸ்துத்யம் | stutyam n. <>stutya. 1. That which is praiseworthy; புகழ்தற்குரியது. 2. See துத்தியம். |
| ஸ்துதி | stuti n. <>stuti. 1. See துதி2. . 2. Blessing; |
| ஸ்தூண் | stūṇ n. See ஸ்தூணம். (W.) . |
| ஸ்தூணம் | stūṇam n. <>sthūṇā. Pillar. See தூணம்2, 1. |
| ஸ்தூணாநிகனனநியாயம் | stūṇā-nikaṉaṉa-niyāyam n. <>id.+. See தூணாநிகனனநியாயம். . |
| ஸ்தூபம் | stūpam n. <>stūpa. Tope. See தூபி. |
