Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| ஹ் | h. . Aspirate. .  | 
| ஹ்ரஸ்வம் | hrasvam n. <>hrasva. 1. Defect, deficiency; குறைவு. 2.  Short letter; 3. Shortness; 4. Emptiness, non-existence;  | 
| ஹ்ருதயம் | hrutayam n. <>hrdaya. Heart. See இருதயம்.  | 
| ஹ | ha. . The compund of ஹ் and அ. .  | 
| ஹக்கு | hakku n. <>U. haqq. Right, claim; உரிமை. (C. G.)  | 
| ஹக்குதார் | hakku-tār n. <>ஹக்கு +தார்2. Holder of a right. See அக்குதார். (R. T.)  | 
| ஹக்குதாரன் | hakku-tāraṉ n. See ஹக்குதார். (C. G.) .  | 
| ஹகீம் | hakīm n. <>Arab. hakīm. Hakeem, physician following the ūṉāṉi system; யூனானி வைத்தியன். Loc.  | 
| ஹங்காம் | haṅkām n. <>U. haṅgām. Time, season, period at which anything is most abundant or prevalent, as business; தக்க பருவம். (C. G.)  | 
| ஹங்காமி | haṅkāmi adj. <>U.haṅgāmi. Temporary. See அங்காமி. ஹங்காமி சிப்பந்தி. (C. G.) .  | 
| ஹடம் | haṭam n. <>haṭha. See அடம்2, 1,2. .  | 
| ஹடயோகம் | haṭa-yōkam n. <>id.+yōga. A yōga. See அடயோகம்.  | 
| ஹத்து | hattu n. <>Arab. hadd. See அத்து4. .  | 
| ஹத்துபத்திரிகை | hattu-pattirikai n. <>ஹத்து+. Statement fixing boundaries; எல்லையைக் குறிக்கும் பத்திரம். (R. T.)  | 
| ஹத்துபந்தி | hattu-panti n. <>U. haddbandhi. Demarcation of boundaries; எல்லையைக் குறிப்பிடுகை.  | 
| ஹத்துமீறு - தல் | hattu-mīṟu- v. intr. <>ஹத்து+. To transgress; வரம்புகடத்தல்.  | 
| ஹத்யை | hatyai n. <>hatyā. 1. Murder; கொலை. 2. Sin of killing a person;  | 
| ஹதம் | hatam n. <>hata. Destruction, ruin. See அதம்1.  | 
| ஹம்சாயி | hamcāyi n. <>U. hamsāyi. That which is in the neighbourhood; அயற்பக்கத்துள்ளது. (C. G.)  | 
| ஹம்சாயிக்கிராமம் | hamcāyi-k-kirāmam n. <>ஹம்சாயி+. Neighbouring hamlet attached to a revenue village; தலைமைக் கிராமத்தைச் சேர்ந்ததான பக்கத்துக் கிராமம். (C. G.)  | 
| ஹம்ஸகமனம் | hamsa-kamaṉam n. <>hamsa+gamana. Gait of a swan or goose; அன்னநடை.  | 
| ஹம்ஸத்வனி | hamsa-tvaṉi n. <>id.+. (Mus.) A melody-type; ஓர் இராகம்.  | 
| ஹம்ஸதூளிகாமஞ்சம் | hamsa-tūḷikāmacam n. <>id.+tūlika+. Bed with mattress of swan's down. அன்னத்தின் தூவியினாலியன்ற படுக்கையையுடைய கட்டில்.  | 
| ஹம்ஸபாதம் | hamsa-pātam n. <>id.+. Caret, the mark used under a line for interlineating; வரிப்பிளப்பின் குறி. (C. G.)  | 
| ஹம்ஸம் | hamsam n. <>hamsa. 1. Swan; அன்னம். ஹம்ஸ நடை. 2. A kind of asceticism, one of four caṉṉiyācam, q.v.;  | 
| ஹம்ஸமந்த்ரம் | hamsa-mantram n. <>id.+. Hamsa formula. See அஜபை.  | 
| ஹம்ஸன் | hamsaṉ n. <>hamsa. An ascetic who subjects himself to severe austerities and long fasts, spending his days in places made holy by the presence of cows and Brāhmins, one of four orders of caṉṉiyāci, q.v.; நால்வகைச் சன்னியாசிகளுள் கடுமையான விரதானுஷ்டானங்களை மேற்கொண்டு பசு பார்ப்பனருள்ள தூயவிடங்களில் வசிக்கும் ஒரு வகைத் துறவி.  | 
| ஹமேஷா | hamēṣā n. <>Persn. hamēshā. Always; எப்போதும். (C. G.)  | 
| ஹயக்ரீவன் | haya-krīvaṉ n. <>Haya-grīva. A form of Viṣṇu. See அயக்கிரீவன்.  | 
| ஹயம் | hayam n. <>haya. Horse. See அயம்8.  | 
| ஹயும் | hayum n. (R. T.) 1. A kind of cuvarṇātāyam which is fixed or subject to little variation; சுவர்ணாதாயத்தின் ஓர் பிரிவு. 2. Revenue derived from ginger and other crops grown on the hills;  | 
| ஹர்க்காரா | harkkārā n. <>Persn. harkārā. See அரிக்காரன். ஹர்க்காராவைப் பார்த்து (பிரதாப. விலா. 137). .  | 
| ஹர்கத் | harkat n. <>Arab. harkat. (C. G.) 1. Movement, motion; agitation; சலனம். 2. Opposition, hindrance; 3. Trouble;  | 
