Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஹர்த்தால் | harttāl n. <>Hind. haratāl. Closing of shops; கடைகளையெல்லாம் ஒரு சேர மூடுகை. Mod. |
| ஹர்ஜி | harji n. <>U. arzi. Petition. See அர்ஜி. |
| ஹர்ஷணம் | harṣaṇam n. <>harṣaṇa. (Astron.) A division of time. See அரிஷணம். |
| ஹர்ஷம் | harṣam n. <>harṣa. Joy; மகிழ்ச்சி. |
| ஹரணம் | haraṇam n.<>haraṇa. 1. Removing, taking away; கவர்கை. 2. (Math.) Subtraction; 3. Wasting; |
| ஹரன் | haraṉ n. <>Hara. Siva. See அரன், 1. |
| ஹராம் | harām n. <>Arab. harām That which is unlawful and not permitted by religion; மதசம்மதமல்லாதது. ஹராமான சம்பாத்தியம். |
| ஹராம்ஜான் | harām-jāṉ n. <>id.+ Persn. jān. 1. Illegitimate child; சோரத்திற் பிறந்த குழந்தை. 2. Insolent or rude boy; |
| ஹராமி | harāmi n. <>Arab. harāmi. Rascal. See அராமி. |
| ஹராஜ் | harāj n. Auction; விலை கூறுகை. (C. G.) |
| ஹரி | hari n. <>Hari. Viṣṇu. See அரி1, 8. |
| ஹரிகதாகாலக்ஷேபம் | hari-katā-kāla-kṣēpam n. <>id + kathā+. See ஹரிகதை. Mod. . |
| ஹரிகதை | hari-katai n. <>id.+id. Exposition of a story from a Purāṇa, generally of Viṣṇu, with songs; பாடல் பக்கவாத்தியங்களுடன் சொல்லப்படுங் கதாப் பிரசங்கம். |
| ஹரிசந்தனம் | hari-cantaṉam n. <>hari-candana. See அரிசந்தனம். . |
| ஹரித்வாரம் | hari-tvāram n. <>Hari-dvāra. Haridwar. See அரித்துவாரம். |
| ஹரிதாளம் | haritāḷam n. <>haritāla. Yellow orpiment. See அரிதாரம், 1. |
| ஹரிதாளிகாவிரதம் | hari-tāḷikā-viratam n. perh. hari-tālikā+. A fast observed on the third titi of the bright fortnight of Pāttirapatam; பாத்திரபதமாதத்துச் சுக்கிலபக்ஷத்துத் திருதியையன்று அனுஷ்டிக்கும் ஒரு விரதம். (பஞ்.) |
| ஹரியர்த்தர் | hari-y-arttar n. <>Hari + ardha. A form of šiva, with Viṣṇu on the right half of His body; மகாவிஷ்ணுவை வலப்பக்கத்திற் கொண்டதான சிவமூர்த்தம். |
| ஹரிஜனம் | hari-jaṉam n. <>id.+. Depressed classes of the Hindus; ஹிந்துக்களுள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர். Mod. |
| ஹரிஹரபுத்திரர் | hari-hara-puttirar n. <>Hari+Hara+puttra. šāstā, son of Hara by Mōhini, an avatār of Hari; சிவபிரானுக்கு மோகினியுருக்கொண்ட திருமாலிடம் பிறந்தவரான சாஸ்தா. (நன். சங்கர. புதுப். பக். 367.) |
| ஹரிஹரன் | hari-haraṉ n. <>id.+ id. 1. A manifestation of God in the combined form of Viṣṇu and šiva. See சங்கரநாராயணன். 2. See ஹரிஹரபுத்திரர். |
| ஹல்வா | halvā n. <>Arab. halwā. See அல்வா. . |
| ஹலம் | halam n. <>hala. Plough. See அலம்4. |
| ஹலாயுதன் | halāyutaṉ n. <>Halāyudha. Balarāma. See அலாயுதன். |
| ஹலால் | halāl n. <>Arab. halāl. That which is lawful and permitted by religion; மத சம்மதமானது. ஹலாலான சம்பாத்தியம். |
| ஹவ்யம் | havyam n. <>havya. Oblations to the Dēvas; தேவர்களுக்குக் கொடுக்கப்படும் அவி. |
| ஹவல்தார் | havaltār n. <>Persn. havaldār. Havildar, Indian military officer; இந்தியச் சேனைத்தலைவருள் ஒரு வகையினன். |
| ஹவில்தார் | haviltār n. See ஹவல்தார். . |
| ஹவிஸ் | havis n. <>havis. 1. See அவி3. . 2. Rice cooked without straining the conjee; |
| ஹஹளம் | haḷahaḷam n. A kind of ruby; மாணிக்கவகை. (S. I. I. ii. 78, 2.) |
| ஹனுமான் | haṉumāṉ n. <>Hanu-mān nom. sing. of hanu-mat. See அனுமான்1. . |
| ஹஜரத் | hajarat n. <>Arab. hazrat. Exalted person; eminent person; சிறந்தோன். வந்தாங்கோ ஹஜரத் (பிரதாப. விலா. 134). |
| ஹஜாம் | hajām n. <>Arab. hajām. Barber; நாவிதன். |
| ஹஜூர் | hajūr n. <>Arab. huzūr. That which is chief or principal; தலைமையானது. ஹஜூர்க் கச்சேரி. |
| ஹஸ்தகடகம் | hasta-kaṭakam n. <>hasta+. Bracelet; வளையல். |
| ஹஸ்தம் | hastam n. <>hasta. See அத்தம்8. . |
