Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| ஹாஜர்ப்பார் - த்தல் | hājar-p-pār- v. <>ஹாசர்+. tr. To spy on the activities of another; to watch the movements of a person; வேவு பார்த்தல். Loc.-intr. to check the attendance of  employees or workmen;  | 
| ஹாஜர்ஜாமீன் | hājar-jāmīṉ n. <>id.+. 1. Bail for attendance; நியாயஸ்தலம் முதலிய இடங்களில் குறிப்பிட்டவர்களைக் குறித்த காலத்து வருவிப்பதற்காகக் கொடுக்கும் ஜாமீன். (C. G.) 2. See ஆஜர்ஜாமீன்.  | 
| ஹாஜி | hāji n. <>U. hāzi. Muhammadan who has performed the pilgrimage to Mecca; மக்கா யாத்திரை செய்த முகம்மதியன். (C. G.)  | 
| ஹாஜில் | hājil n. <>Arab. hāzir. See ஹாஜர். .  | 
| ஹாஸ்யம் | hāsyam n. <>hāsya. See ஆசியம்2. .  | 
| ஹாஸம் | hāsam n. <>hāsa. Laughter. See ஆசம்.  | 
| ஹாஹா 1 | hāhā int. See ஆகா1. .  | 
| ஹாஹா 2 | hāhā n. <>Hāhā. See ஆகா2. .  | 
| ஹாஹாகாரம் | hāhā-kāram n. <>hāhā-kāra. Cry, as in lamentation, etc.; துக்கம் முதலியவற்றால் புலம்பும் ஒலி.  | 
| ஹாஹாவெனல் | hāhā-v-eṉal n. Onom. expr. (a) of laughter; சிரிப்பொலிக் குறிப்பு. (b) Of wonder;  | 
| ஹி | hi. . The compound of ஹ் and இ. .  | 
| ஹிதகாரி | hita-kāri n. <>hita-kārin. Benefactor; நன்மை செய்வோன்.  | 
| ஹிதம் | hitam n. <>hita. See இதம்1. .  | 
| ஹிதோபதேசம் | hitōpatēcam n. <>hitōpadēša. See இதோபதேசம். .  | 
| ஹி¢ந்து | hintu n. <>U. Hindu <>sindhu. Hindu. See இந்து3, 2.  | 
| ஹிந்துஸ்தானம் | hintu-stāṉam n.<>id.+Sthāna. See இந்துஸ்தானம். .  | 
| ஹிந்துஸ்தானி | hintustāṉi n. <>ஹிந்துஸ்தானம். 1. Hindustani. See இந்துஸ்தானி. 2. (Mus.) The music of Northern India, dist. fr. karnāṭakam;  | 
| ஹிந்தோளம் | hintōḷam n. <>Hindōla. (Mus.) A melody-type. See இந்தோளம்.  | 
| ஹிப்பா | hippā n. <>Arab. hibbā. Gift. See இப்பா. (C. G.)  | 
| ஹிப்பாதார் | hippā-tār n. <>U. hibbā-dār. Donor, giver; தானஞ்செய்பவன். (C. G.)  | 
| ஹிப்பாநாமா | hippā-nāmā n. <>U. hibbā-nāma. Deed of gift; தானபத்திரம். (C. G.)  | 
| ஹிம்ஸை | himsai n. <>himsā. Harm, annoyance. See இமிசை.  | 
| ஹிமம் | himam n. <>hima. Snow. See இமம்.  | 
| ஹிமவான் | himavāṉ n. <>Hima-vān nom. sing. of Hima-vat. See இமவான். (தக்கயாகப். பக். 109, கீழ்க்குறிப்பு.) .  | 
| ஹிமாலயம் | himālayam n. <>Himālaya. See இமாலயம். .  | 
| ஹிரண்யம் | hiraṇyam n. <>hiraṇya. Gold. See இரணியம், 1.  | 
| ஹிரண்யன் | hiraṇyaṉ n. <>Hiraṇya. See இரணியன். .  | 
| ஹிரண்யஸ்ராத்தம் | hiraṇya-šrāttam n. <>hiraṇya-šrāddha. See இரணியசிராத்தம். .  | 
| ஹிஜ்ரா | hijrā n. <>Arab. hijrā. See ஹிஜிரி. .  | 
| ஹிஜிரி | hijiri n. <>Arab. hijiri. 1. The flight of the Prophet Muhamad from Mecca to Medina; மக்காவினின்று மதினாவுக்கு முகம்மது நபிகள் தப்பியோடிய யாத்திரை. 2. The era commencing from the flight of the Prophet;  | 
| ஹீ | hi. . The compund of ஹ் and ஈ. .  | 
| ஹீனம் | hīṉam n. <>hīna. See ஈனம்1. .  | 
| ஹீஹீயெனல் | hīhī-y-eṉal n. Onom. expr. of jeering; இகழ்ந்து நகைத்தற் குறிப்பு.  | 
| ஹு | hu. . The compound of ஹ் and உ. .  | 
| ஹுக்கா | hukkā n. <>Arab. huqqā. A kind of tobacco pipe; புகை குடிக்குங் கருவிகை.  | 
| ஹுக்கும் | hukkum n. <>U. hukm. Order, command; உத்திரவு. (W. G.)  | 
