Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| ஹேயம் | hēyam n. <>hēya. See ஏயம். .  | 
| ஹேளனம் | hēḷaṉam n. <>hēlana. Jeer. See ஏளனம்.  | 
| ஹேஷ்யம் | hēṣyam n. <>ēṣya. 1. That which is inferred; ஊகிக்கப்பட்டது. 2. That which is desired; 3. See ஏஷ்யம்.  | 
| ஹேஹயர் | hēhayar n. <>haihaya. See ஏயர். .  | 
| ஹை | hai. . The compound of ஹ் and ஐ. .  | 
| ஹைக்கோர்ட்டு | hai-k-kōrṭṭu n. <>E. High Court; உயர்தர நீதிமன்றம்.  | 
| ஹைப்கோர்ட்டுப்பப்பளி | hiakkōrṭṭu-p-pappaḷi n. <>ஹைக்கோர்ட்டு+. A kind of saree; சேலைவகை.  | 
| ஹைராமி | hairāmi n. <>U. hairānī. Trouble, annoyance; உபத்திரவம். அவன் ஹைராமி என்ன சொல்லுவேன். (C. G.)  | 
| ஹைஹயர் | haihayar n. <>haihaya. See ஏயர். .  | 
| ஹைஹையெனல் | hai-hai-eṉal n. Onom. expr. of urging vehemently or of driving fast; வெருட்டுதற் குறிப்பு.  | 
| ஹொ | ho. . The compound of ஹ் and ஒ. .  | 
| ஹோ | hō. . The compound of ஹ் and ஓ. .  | 
| ஹோதா | hōtā n. <>U. uhdā. Position, status; நிலைமை. (C.G.)  | 
| ஹோபலி | hōpali n. Sub-division of a district; ஜில்லாவின் உட்பகுதி. (R. T.)  | 
| ஹோமம் | hōmam n. <>hōma. Oblation through fire. See ஓமம்2, 1.  | 
| ஹோராஸாஸ்த்ரம் | hōrā-šāstram n. <>hōrā+. Astrology; சோதிடம்.  | 
| ஹோரை | hōrai n. <>hōrā. 1. See ஓரை2. . 2. Half of a zodiacal sign;  | 
| ஹோவெனல் | hō-v-eṉal n. Onom. expr. of (a) Loud noise; பேரிரைச்சற் குறிப்பு: (b) echoing noise;  | 
| ஹோளகம் | hōḷakam n. <>hōlakā. See ஹோளி. (திவ். திருப்பா. அவ. அரும்.) .  | 
| ஹோளாதிகரண நியாயம் | hōḷātikara-na-niyāyam n. <>hōlā+adhi-karaṇa+. A Nyāya in illustration of the principle of following an ancient custom, even though not ordained by Sāstras, as the observance of hōḷi-p-paṇṭikai; ஹோளிப்பண்டிகையை அனுஷ்டிப்பது போன்று சாஸ்திராதாரமின்றி சிஷ்டாசாரத்தை யொட்டி ஒழுகுவதைக் கூறும் நெறி. (திவ். திருப்பா. அவ.).  | 
| ஹோளி | hōḷi n. <>Hind. hōlī<>hōlā. See ஹோளிப்பண்டிகை. (பஞ்.) .  | 
| ஹோளிகை | hōḷikai n. <> hōlīkā. See ஹோளிப்பண்டிகை. (பஞ்.) .  | 
| ஹோளிப்பண்டிகை | hōḷi-p-paṇṭikai n. <>ஹோளி+. A spring festival. See காமன் பண்டிகை.  | 
| ஹோளை | hōḷai n. <>hōlā. See ஹோளி. (திவ். திருப்பா. அவ. அரும்.) .  | 
| ஹோளோத்ஸவம் | hōḷōtsavam n. <>hōlōtsava. See ஹோளிப்பண்டிகை. (திவ். திருப்பா. அவ. அரும்.) .  | 
| ஹோஹோவெனல் | hōhō-v-eṉal n. Onom. expr. of (a) loud and continued noise; தொடர்ச்சியான பேரிரைச்சலின் குறிப்பு: (b) echoing sound; (c) accomplishing in a grand manner;  | 
| ஹௌ | hau. . The compound of ஹ் and ஔ. .  | 
| ஹௌதா | hautā n. <>Arab. haudā. Howdah. See ஔதா.  | 
| க்ஷ் | kṣ. . A conjunct consonant formed by the combination of k with ṣ; 'க்' 'ஷ்' இரண்டுஞ் சேர்ந்த கூட்டெழுத்து.  | 
| க்ஷ | kṣa. . The Compound of க்ஷ் and அ. .  | 
| க்ஷணபங்கம் | kṣaṇa-paṅkam n. <>kṣaṇa + bhaṅga. See கணபங்கம் .  | 
