Word |
English & Tamil Meaning |
|---|---|
| க்ஷிதிஜம் | kṣitijam n.<>id.+ jyā. Horizon; ஆடிவானம். (ஜநவிநோதினி, இமயமலை.) |
| க்ஷிப்ரநக்ஷத்ரம் | kṣipra-nakṣatram n. <>kṣipra+. (Astrol.) Nakṣatras which have quick apparent motion; வேகமான கதியுள்ள நக்ஷத்திரம். (பஞ்.) |
| க்ஷிப்ரம் | kṣipram n. <>kṣipram. Quickness; swiftness; விரைவு. |
| க்ஷீ | kṣī. . The compound of க்ஷ் and ஈ. . |
| க்ஷீணகாலம் | kṣīṇa-kālam n. <>kṣīṇa+. Time of decay; period of decline; நாசகாலம். (W.) |
| க்ஷீணசந்திரன் | kṣīṇa-cantiraṉ n. <>id.+ The waning moon; தேய்பிறை. (W.) |
| க்ஷீணதசை | kṣīṇa-tacai n. <>id.+. 1. Weak condition of the body; தேகத்தின் பலவீனம். 2. Destitute condition, poverty; |
| க்ஷீணம் | kṣīṇam n. <>kṣīṇa. 1. Wasting away; decay; கேடு. (W.) 2. Weakness; 3. Emaciation; |
| க்ஷீணவாதம் | kṣīṇa-vātam n. <>id.+vāta. Wasting palsy; சதை அசைவற்று க்ஷீணிக்கச் செய்யும் நோய். (இங். வை. 220.) |
| க்ஷீணி - த்தல் | kṣīṇi- 11 v. intr. <>க்ஷீணம். 1. To waste away, perish; கேடடைதல். 2. To decrease; |
| க்ஷீரநாசினி | kṣīra-nāciṉi n. <>kṣīra-nāšinī. Lactifuge; தாய்ப்பாலை வற்றச்செய்யும் மருந்து. (இங். வை. 34.) |
| க்ஷீரநீரம் | kṣīra-nīram n. <>kṣīra + nīra. Mixture of milk and water; பாலும் நீரும் ஒன்றாகக் கலக்கை. (W.) |
| க்ஷீரம் | kṣīram n. <>kṣīra. Milk; பால். |
| க்ஷீரரோகம் | kṣīra-rōkam n. <>id.+. Improper lactation after parturition; பிரசவித்த பின் பால் கட்டிக்கொள்ளும் நோய். (பைஷஜ. 310.) |
| க்ஷீரவர்த்தனி | kṣīra-varttaṉi n. <>id.+. Lactagogue; தாய்ப்பாலைச் சுரக்கச்செய்யும் மருந்து. (இங். வை. 34.) |
| க்ஷீரஸமுத்ரம் | kṣīra-samutram n.<>id.+. The ocean of milk; பாற்கடல். |
| க்ஷீரஸாகரம் | kṣīra-sākaram n. <>id.+. See க்ஷீரஸமுத்திரம். . |
| க்ஷீராப்தி | kṣīrāpti n. <>kṣīrābdhi. See க்ஷீரஸமுத்திரம். . |
| க்ஷீராப்திதனயை | kṣīrāpti-taṉayai n. <>id.+. Lakṣmi, as born of the Ocean of Milk; இலக்குமி. (W.) |
| க்ஷீரான்னம் | kṣīrāṉṉam n. <>kṣīrānna. 1. Rice cooked with milk and sweetened; பாலிற் சமைத்துத் தித்திப்புக்கலந்த அன்னவகை. 2. Cooked rice mixed with milk. |
| க்ஷீரோதகநியாயம் | kṣīrōtaka-niyāyam n. <>kṣīrōdaka+. (Nyāya.) A Nyāya in illustration of complete union, as of milk and water; பாலுடன் நீர் சேர்ந்தாற்போல ஒன்றுபட்டிருத்தலைத் தெரிவிக்கும் நெறி. (W.) |
| க்ஷீரோதகம் | kṣīrōdakam n. <>kṣīra+ndaka. Union; ஐக்கியம். (W.) |
| க்ஷு | kṣu. . The compound of க்ஷ் and உ. . |
| க்ஷுத்து | kṣuttu n. <>kṣudh. Hunger; பசி. |
| க்ஷுத்பாதை | kṣut-pātai n. <>id.+. bādhā. Pain of hunger; பசிவருத்தம். (W.) |
| க்ஷுத்ரதேவதை | kṣutra-tēvatai n. <>kṣudra+. Petty, minor deity;. கொடுமையுள்ள சிறுதெய்வம். |
| க்ஷுத்ரம் | kṣutram n. <>kṣudra. 1. Smallness, littleness; சிறுமை. 2. Cruetly; |
| க்ஷுத்ரஸ்வாஸம் | kṣutra-švāsam n. <>kṣudra-švāsa. Asthma; சுவாசகாசம். (பைஷஜ. 253.) |
| க்ஷுரிகை | kṣurikai n. <>kṣurikā. An Upanisad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| க்ஷூ | kṣū. . The compound of க்ஷ் and ஊ. . |
| க்ஷூணதை | kṣūṇatai n. prob. nyūuna-tā. Blemish, defect; குற்றம். (W.) |
| க்ஷெ | kṣe. . The compound of க்ஷ் and எ. . |
