Word |
English & Tamil Meaning |
|---|---|
| க்ஷே | kṣē. . The compound of க்ஷ் and ஏ. . |
| க்ஷேத்திரத்திருவெண்பா | kṣēttira-t-tiru-veṇpā n. <>kṣētra+. A poem in Patiṉorān-tirumuṟai by Aiyaṭikaḷ-kāṭavarkōṉāyaṉār; ஐயடிகள்காடவர்கோனாயனார் இயற்றியதும் பதினொராந் திருமுறையி லடங்கியதுமான பிரபந்தம். |
| க்ஷேத்திரம் | kṣēttiram n.<>kṣētra. 1. See கேத்திரம். யக்ஞ க்ஷேத்திரத்தை (தக்கயாகப். 704, உரை.) . 2. Collection of 12 Sālagrāma stones; 3. Womb; 4. Wife; |
| க்ஷேத்ரகணிதம் | kṣētra-kaṇitam n. <>id.+. (Math.) Geometry. See கேத்திர கணிதம். |
| க்ஷேத்ரபாலன் | kṣētra-pālaṉ n. <>id.+. See கேத்திரபாலன். (s. I. I. ii, 172.) . |
| க்ஷேத்ரஜ்ஞன் | kṣētrajaṉ n. <>id.+ ja. Soul. See கேத்திரக்கியன். |
| க்ஷேத்ரம் | kṣētram n. <>kṣētra. See க்ஷேத்திரம். . |
| க்ஷேத்ரஜன் | kṣētrajaṉ n. <>kṣētra-ja. Son born of the wife by a person duly appointed to raise up issue to the husband, one of 12 puttiraṉ, q.v.; தன்மனைவியிடம் வேறொருவனாற் பிறப்பித்துப் கொண்ட புத்திரன். |
| க்ஷேமதண்டுலம் | kṣēma-taṇṭulam n. <> kṣēma+. 1. Articles of food presented by the bride's party to the bridegroom's party when the latter arrive at the bride's house to celebrate the marriage; பிள்ளைவீட்டுக்காரார் கலியாணத்திற்கு வந்தவுடன் பெண்வீட்டார் பிள்ளைவீட்டுக்காரர்க்கு எடுத்தனுப்பும் உணவுப்பண்டமாகிய சிறப்பு. 2. Bundle of rice and dholl for a person starting on a journey; |
| க்ஷேமம் | kṣēmam n. <> kṣēma. 1. See சேமம், 1, 4. . 2. Reserve, that which is set apart as reserve; |
| க்ஷை | kṣai. . The compound of க்ஷ் and ஐ. . |
| க்ஷொ | kṣo. . The compound of க்ஷ் and ஒ. . |
| க்ஷோ | kṣō . The compound of க்ஷ் and ஓ. . |
| க்ஷோணி | kṣōṇi n. <> kṣōṇi. 1. Earth; பூமி. 2. Trillion; |
| க்ஷோபம் 1 | kṣōpam n. <> kṣōbha. Disturbance, agitation; கலக்கம். |
| க்ஷோபம் 2 | kṣōpam n. Ten thousand trillions; ஒரு பேரெண். (த. நி. போ. 25.) |
| க்ஷோபி - த்தல் | kṣōpi- 11 v. intr. <> kṣubh. To faint, swoon. See சோபி2-. |
| க்ஷோபிணி | kṣōpiṇī n. <> kṣōbhiṇī. (Mus.) A division of the seventh note of the gamut; நிஷாதஸ்வரத்துள் ஒருவகை. (பரத. இராக. 46.) |
| க்ஷௌ | kṣau. . The compound of க்ஷ and ஔ. . |
| க்ஷௌமம் | kṣaumam n. <> kṣauma. White silk; வெண்பட்டு. |
| க்ஷௌரம் | kṣauram n. <> kṣaura. Shaving. See சௌரம்2. (W.) |
| க்ஷௌளம் | kṣauḷam n. Corr. of சௌளம். See குடுமிக்கலியாணம். |
